ABVP இராமநாதபுரம்

ABVP இராமநாதபுரம் Young organization

வணக்கம் 🙏🏻ABVP பரமக்குடி சார்பாக இன்றைய தினம் (15-08-2025) சுவாமி.விவேகானந்தர் கண்ட 100 இளைஞர்கள் என்னும் தலைப்பில் மாணவ...
15/08/2025

வணக்கம் 🙏🏻

ABVP பரமக்குடி சார்பாக இன்றைய தினம் (15-08-2025) சுவாமி.விவேகானந்தர் கண்ட 100 இளைஞர்கள் என்னும் தலைப்பில் மாணவத் தலைவர்கள் சந்திப்பு எமனேஷ்வரம் மாதவ பவனத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ABVP பரமக்குடி நகர கிளை அமைக்கப்பட்டது. நகர தலைவராக போராசிரியர் திரு. பிரபாகரன் அவர்களும் நகர செயலாளராக ஶ்ரீ . ஜெயபிரகாஷ் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ABVP இராமநாதபுரம் 🚩

*வணக்கம் 🙏🏻**ABVP பரமக்குடி சார்பாக இன்றைய தினம் (15.08.2025) பாரத தேசத்தின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமனேஷ்வரம...
15/08/2025

*வணக்கம் 🙏🏻*

*ABVP பரமக்குடி சார்பாக இன்றைய தினம் (15.08.2025) பாரத தேசத்தின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எமனேஷ்வரம் நேருஜி மைதானத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.*

*ABVP இராமநாதபுரம் 🚩*

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு அகில பாரதி வித்யார்த்த பரிசு தேசிய மாணவர் அமைப்பின் சார்பாக குடியரசு தின விழா கொண்டாடப...
26/01/2023

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு அகில பாரதி வித்யார்த்த பரிசு தேசிய மாணவர் அமைப்பின் சார்பாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது...😍

இதனுடன் மத்திய அரசின் அறிவிப்பினங்க *பராக்கிரம திவஸ்* என்ற பெயரில் தேசத்து விடுதலைக்காக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடைய பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டது...🇮🇳🚩

*இதில் 68 மாணவத் தலைவர்கள் பங்கேற்றனர்🔥*

A Delegation of ABVP South Tamil Nadu led by Shri.Muthu Ramalingam - St Org Sec., CWC Member & Shri Gopi -St Sec. met wi...
13/12/2022

A Delegation of ABVP South Tamil Nadu led by Shri.Muthu Ramalingam - St Org Sec., CWC Member & Shri Gopi -St Sec. met with Hon. Governor of Tamil Nadu R.N.Ravi and presented the resolution adopted in the concluded then elucidated on pathetic state of education In Tamil Nadu.

இன்று ABVP இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திப்பு பரமக்குடியில் நடைபெற்றது.🚩🙏🏼
12/12/2022

இன்று ABVP இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திப்பு பரமக்குடியில் நடைபெற்றது.🚩🙏🏼

இன்று ABVP பரமக்குடி சார்பாக    திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் பரமக்குடியில் உள்ள சௌராஷ்டிரா பள்ளியில் நட்டு வைக்கப்பட்டத...
30/06/2022

இன்று ABVP பரமக்குடி சார்பாக திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் பரமக்குடியில் உள்ள சௌராஷ்டிரா பள்ளியில் நட்டு வைக்கப்பட்டது.🚩 🇮🇳

07/06/2022

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடற்கரையை சுத்தம் செய்த ராமநாதபுரம் ABVP

ஜீன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று ABVP தேசிய மாணவர் அமைப்பு மற்றும் SFD சார்பாக இராமேஸ்வரம் புனிதத் தீர்...
07/06/2022

ஜீன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று ABVP தேசிய மாணவர் அமைப்பு மற்றும் SFD சார்பாக இராமேஸ்வரம் புனிதத் தீர்த்தக் கடல் சுத்தம் செய்யும் பணியானது நடைபெற்றது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களின் காலில் விழுந்து அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

இதில் ABVP யின் தேசிய செயலாளர் மற்றும் மாநில துணைத் தலைவர் தீனதயாளன், மாநில இணைச் செயலாளர்கள் , .haridhana , SFD மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கண்ணன் அவர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் சபரிநாதன்
ஆகியோர் உட்பட 80க்கும் மேற்பட்ட மாணவத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.🚩

*TWITTER*

https://twitter.com/ABVPSouthTN/status/1533404338210557952?t=mXGmB0fT6DJC0vm-_zKnGw&s=08

*FACEBOOK*

https://www.facebook.com/110494323782326/posts/558831322281955/

*INSTAGRAM*

https://www.instagram.com/p/Cea-V2qJYDJ/?igshid=YmMyMTA2M2Y=

*KOO*

https://www.kooapp.com/koo/ABVPSouthTN/6afc15ca-4fea-45ad-8fae-169fffac1d5d

Kindly
Like👍🏻
Share🔁
Comment📝
Retweet🔂

Regards
*STATE SOCIAL MEDIA CELL*
*ABVP SOUTH TAMILNADU*

01/06/2022

நமஸ்தே!!

வருகின்ற ஜூன் 5-ம் நாள் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இராமேஸ்வரத்தில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பாக அக்னி தீர்த்தம் சுத்தம் செய்வது , ABVP - இன் விருச்ச மித்ரா என்கின்ற திட்டத்தின் படி மரம் நடும் விழா போன்றவை நடைபெற உள்ளது...
நண்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சமூகப் பணி ஆற்ற ABVP உங்களை அழைக்கிறது...
பயண விபரம் ; சனிக்கிழமை (ஜூன் 4 ) இரவு 10 மணிக்குள் அனைவரும் இராமேஸ்வரத்தில் இருக்க வேண்டும் ...
தங்கும் இடம் ; விவேகானந்தா வித்யாலயா , இராமநாதசுவாமி கோவில் அருகில், இராமேஸ்வரம்.
உணவு வசதி ; சனிக்கிழமை இரவு , ஞாயிற்றுக் கிழமை காலை , மதியம் உணவு ஏற்பாடு உண்டு...

மானவத்தலைவர்கள் அனைவரும் சமூகப்பணி ஆற்ற வாரீர்!!

ஜெய்ஹிந்த்!!
வந்தே மாதரம்!!
பாரத் மாதா கி ஜெய்!!
இவன் ,

ABVP ,
இராமநாதபுரம் ஜில்லா.

04/05/2022
தமிழகத்தில் கட்டாய மதமாற்ற சட்டத்தை கொண்டுவர வேண்டியும், சௌராட்டிர பாஷையில் பைபிள் நூலை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித...
04/05/2022

தமிழகத்தில் கட்டாய மதமாற்ற சட்டத்தை கொண்டுவர வேண்டியும், சௌராட்டிர பாஷையில் பைபிள் நூலை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 🚩அகில பாரத வித்தியார்த்தி பரிசத்-ABVP 🚩 இன்று நடத்திய நிகழ்ச்சியில் சுமார் 65 மாணவ தலைவர்கள் கலந்து கொண்டனர்...🚩
மாணவர் சக்தி...
தேசிய சக்தி.... 🚩🚩🚩

26/04/2022

தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் எனும் திமுகவின் மசோதாவைக் கண்டித்து ABVP தென் தமிழக மாநில செயலாளர் ஶ்ரீ.கோபி அவர்களின் காணொளி ..🚩

Address

Paramakudi
623701

Telephone

+919361386148

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABVP இராமநாதபுரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ABVP இராமநாதபுரம்:

Share

Category