07/10/2022
பொதுமக்களுக்கு பரமக்குடி நகராட்சி சார்பாக ஒரு அன்பான வேண்டுகோள் நோய் தொற்று பரவும் அபாயத்தை கருத்தில் கொண்டு நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தங்கள் வீடுகளையும் தங்கள் பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள நகராட்சியுடன் இணைந்து செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்....
இணைந்து செயல்பட்டு நோய் தொற்றிலிருந்து பரமக்குடியை முற்றிலுமாக தவிர்க்கவும் என்று உறுதி ஏற்போம் எங்கு ஊரில் இருந்து நம் நகரத்தை பாதுகாப்போம்.. தங்கள் வீடுகளையும் தங்கள் வீடுகளை சுற்றியும் மழைநீர் தேங்காயும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தியும் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்..