NAMMA PAPPIREDDIPATTI - நம்ம பாப்பிரெட்டிப்பட்டி

  • Home
  • India
  • Pappireddipatti
  • NAMMA PAPPIREDDIPATTI - நம்ம பாப்பிரெட்டிப்பட்டி

NAMMA PAPPIREDDIPATTI - நம்ம பாப்பிரெட்டிப்பட்டி NAMMA PAPPIREDDIPATTI - நம்ம பாப்பிரெட்டிப்பட்டி

29/07/2025
17/04/2025

இடம்:

கிராமம் : இருளப்பட்டி நாகலூர்,

கடந்த 2024 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓடை ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றக் கோரி வழக்கு தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது இது தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்கா சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலர்கள் பலமுறை ஆக்கிரமிப்பு இடத்திற்கு வந்து முழுமையான ஆக்கிரமிப்பை அகற்றாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கே துணை போகிறார்கள் மேலும் ஓடை கரைப்பகுதியில் ஒரு சார்பு அதாவது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உறவினர்களுக்கு பாதை அமைத்து தந்துள்ளார்கள் ஆனால் விவசாய நிலங்களுக்குச் செல்ல ஏ.பள்ளிப்பட்டி மலை அடிவார சாலையை இணைக்கும் பாதையில் குழி தோண்டி விட்டு, அக்கிரமம் செய்து வருகிறார்கள் இதற்கு இந்த வருவாய் அலுவலர்களும் உடந்தையாக உள்ளார்கள் இதைப் பற்றி பலமுறை புகார் அளித்துள்ளோம் ஒரு வருட காலம் ஆகியும் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படாமலும் ஓடை கரைப்பகுதியில் பாதை வசதி தர வேண்டிய மக்களுக்கு துரோகமும் செய்து வருகிறார்கள் இந்த வருவாய் அலுவலர்கள், விவசாயிகளுக்கு ஓடை கரையில் பாதை வசதி செய்து தர மக்கள் ஆதரவு தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இருளப்பட்டி பஞ்சாயத்தில் : முழுமையான ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம். இந்த நாள் வரை 30.08.2024. பல புகார்கள் கொட...
30/08/2024

இருளப்பட்டி பஞ்சாயத்தில் :

முழுமையான ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம். இந்த நாள் வரை 30.08.2024. பல புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

முழுமையான ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் விசாரணையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை அரசு அதிகாரிகளும், பஞ்சாயத்து நிர்வாகமும் மதிக்காமல் அலட்சியப்படுத்தும் நிலை..

ஆகிரமிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம்

https://drive.google.com/folderview?id=1EweidTcYTObMiutGKeYeyXWq0cNn1hf-

https://youtu.be/8th6luXt9T4?si=BAinGx5AeXI8WEyL

கிராம சபை கூட்டம் வழிமுறைகள் 15.08.2024
09/08/2024

கிராம சபை கூட்டம் வழிமுறைகள் 15.08.2024

https://www.facebook.com/100064585040188/posts/913956490767177/
07/08/2024

https://www.facebook.com/100064585040188/posts/913956490767177/

முழுமையான ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம். இந்த நாள் வரை 06.08.2024. பல புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இடம் : இருளப்பட்டி பஞ்சாயத்து

நாகலூர் மலை அடிவாரம்

A. பள்ளிப்பட்டி POST

PAPPIREDDIPATTI TK

தர்மபுரி மாவட்டம்

Contacts : 9677408140

https://youtu.be/8th6luXt9T4?si=BAinGx5AeXI8WEyL

முழுமையான ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம். இந்த நாள் வரை 06.08.2024. பல புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.https:...
07/08/2024

முழுமையான ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம். இந்த நாள் வரை 06.08.2024. பல புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

https://youtu.be/8th6luXt9T4?si=BAinGx5AeXI8WEyL

25/12/2023

Address

PAPPIREDDIPATTI
Pappireddipatti
636905

Alerts

Be the first to know and let us send you an email when NAMMA PAPPIREDDIPATTI - நம்ம பாப்பிரெட்டிப்பட்டி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NAMMA PAPPIREDDIPATTI - நம்ம பாப்பிரெட்டிப்பட்டி:

Share

Category