We The Leaders Foundation Palladam

We The Leaders Foundation Palladam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from We The Leaders Foundation Palladam, Social service, 8/614 A, DRG Compound, Palldam Road, Arulpuram, Palladam.

We The Leaders Foundation: An organisation working for education, women empowerment, child care, skill development and leadership program for underprevileged community.


நமது வீ த லீடர்ஸ் இலவச கற்றல் மையத்தில் சிறப்பு யோகா (INTUTION) வகுப்பில் பயிற்சி முடித்த மாணவ மாணவிகளை பெங்களூரில் உள்ள...
23/01/2025

நமது வீ த லீடர்ஸ் இலவச கற்றல் மையத்தில் சிறப்பு யோகா (INTUTION) வகுப்பில் பயிற்சி முடித்த மாணவ மாணவிகளை பெங்களூரில் உள்ள The Art Of Living International Head Quarters ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி அவர்களிடம் வாழ்த்து மற்றும் ஆசீர்வாதம் பெற்றனர். மேலும் ஆசிரமத்தில் உள்ள கோசாலை, பூங்காக்கள், இயற்கை விவசாயம், கோவில்கள் உட்பட பல இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரண்டு நாட்கள் பயணம் முடிந்து அனைவரும் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
14/01/2025

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

05-01-2025 வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற சிறப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ...
07/01/2025

05-01-2025
வீ தி லீடர்ஸ் பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற சிறப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் பதிவு மற்றும் ஆலோசனைகள் சிறப்பாக வழங்கப்பட்டது.

21/12/2024Capacity Building Program for Volunteers நமது தன்னார்வலர்களுக்கு ஆளுமை மற்றும் திறனூக்க பயிற்சி வழங்கப்பட்டது....
07/01/2025

21/12/2024
Capacity Building Program for Volunteers

நமது தன்னார்வலர்களுக்கு ஆளுமை மற்றும் திறனூக்க பயிற்சி வழங்கப்பட்டது.
10 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

திரு. ராஜா அவர்கள் இந்த பயிற்சி முகாமை அவர்களது குழுவினருடன் அருமையாக வழங்கினார்.

இது போன்ற பயிற்சிகள் தன்னார்வலர்கள், தொடர்ந்து சமூகப்பணியில் பயணிக்கவும், திறம்பட செயல்படவும் ஏதுவாக அமைகிறது.

கலந்து கொண்ட தன்னார்வலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.

We The Leaders Foundation,
palladam

22/12/2024 இன்று மூன்றாவது நாளாக வீ த லீடர்ஸ் அமைப்பு மற்றும் வாழும் கலை அமைப்புடன் இணைந்து 20 மாணவர்களுக்கு Intutional ...
07/01/2025

22/12/2024

இன்று மூன்றாவது நாளாக வீ த லீடர்ஸ் அமைப்பு மற்றும் வாழும் கலை அமைப்புடன் இணைந்து 20 மாணவர்களுக்கு Intutional Program (உயர்தர யோகப்பயிற்சி) வழங்கப்பட்டது...

அன்புடன்
We The Leaders Foundation

21/12/2024 இன்று இரண்டாவது நாளாக வீ த லீடர்ஸ் அமைப்பு மற்றும் வாழும் கலை அமைப்புடன் இணைந்து 20 மாணவர்களுக்கு Intutional ...
07/01/2025

21/12/2024

இன்று இரண்டாவது நாளாக வீ த லீடர்ஸ் அமைப்பு மற்றும் வாழும் கலை அமைப்புடன் இணைந்து 20 மாணவர்களுக்கு Intutional Program (உயர்தர யோகப்பயிற்சி) வழங்கப்பட்டது...

அன்புடன்
We The Leaders Foundation

20/12/2024 வீ த லீடர்ஸ் அமைப்பு மற்றும் வாழும் கலை அமைப்புடன் இணைந்து 20 மாணவர்களுக்கு Intutional Program (உயர்தர யோகப்ப...
07/01/2025

20/12/2024

வீ த லீடர்ஸ் அமைப்பு மற்றும் வாழும் கலை அமைப்புடன் இணைந்து 20 மாணவர்களுக்கு Intutional Program (உயர்தர யோகப்பயிற்சி) வழங்கப்பட்டது...

தொடர்ந்து 17 நாட்கள் வழங்கப்பட உள்ளது...

அன்புடன்
We The Leaders Foundation

Capacity Building Program for Volunteers  நமது தன்னார்வலர்களுக்கு ஆளுமை மற்றும் திறனூக்க பயிற்சி வழங்கப்பட்டது. 12 தன்னா...
07/01/2025

Capacity Building Program for Volunteers

நமது தன்னார்வலர்களுக்கு ஆளுமை மற்றும் திறனூக்க பயிற்சி வழங்கப்பட்டது.
12 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

திரு. ராஜா அவர்கள் இந்த பயிற்சி முகாமை அவர்களது குழுவினருடன் அருமையாக வழங்கினார்.

இது போன்ற பயிற்சிகள் தன்னார்வலர்கள், தொடர்ந்து சமூகப்பணியில் பயணிக்கவும், திறம்பட செயல்படவும் ஏதுவாக அமைகிறது.

கலந்து கொண்ட தன்னார்வலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.

We The Leaders Foundation,
Tirupur

Joy of Learningகற்றலின் கொண்டாட்டம்நமது டியூஷன் சென்டரில் 128 குழந்தைகளுக்கு கலை பயிற்சி அறிமுக வகுப்பு நடைபெற்றது. மாணவ...
07/01/2025

Joy of Learning
கற்றலின் கொண்டாட்டம்

நமது டியூஷன் சென்டரில் 128 குழந்தைகளுக்கு கலை பயிற்சி அறிமுக வகுப்பு நடைபெற்றது.

மாணவர்கள் தங்களின் திறமைகளை அழகாக வெளிக்கொணர இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

1. பாடல்
2. கதை
3. நாடகம்
4. கைவினை பொருட்கள்
5. ஓவியம்
6. கலை புத்தகம்
கலைகளை செயல்முறையில் கற்று கொண்டனர்.

இன்றைய வகுப்பு மாணவர்களுக்கு நற்பண்பு, சமூக அக்கறை, கல்வி, ஒழுக்கம் மேம்பட வழிவகுத்தது.

இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தி கொடுத்த
திரு. டிராமா செல்வம்
& குழுவினர் அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

We The Leaders Foundation

12/12/2024 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனிக்கம்பட்டி கிராமத்தில், 151 நபர்களுக்கு மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்ட...
07/01/2025

12/12/2024 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனிக்கம்பட்டி கிராமத்தில், 151 நபர்களுக்கு மத்திய அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

We The Leaders Foundation - Tirupur

Address

8/614 A, DRG Compound, Palldam Road, Arulpuram
Palladam
641605

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders Foundation Palladam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category