13/07/2026
*இந்து தர்மத்தில் வேள்வி வழிபாடுகளால் பக்தகோடிகள் பெறும் நன்மைகள்*
*ஆன்மீக மற்றும் மன ரீதியான சிறப்புகள்*
மன அமைதியும் எதிர்மறை ஆற்றல் நீங்குவதும்
பாவங்கள் நீங்குதல்
தெய்வீக அருள் உடனே கிடைக்கும்
*சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் ரீதியான சிறப்புகள்*
காற்று தூய்மையடைதல்
மழை வளம் மற்றும் இயற்கை சமநிலை:
*உடல் நலம் மற்றும் வாழ்வியல் சிறப்புகள்*
ஆரோக்கியம் மேம்படுதல்
ஒற்றுமை வளர்தல்
குடும்ப ஒற்றுமை.
நல்ல எண்ணங்கள் வளர்தல்
#ரிக் வேதம்யின் முதல் மந்திரமே அக்னி தேவனைப் போற்றுகிறது. அக்னி, மனிதர்களின் வேண்டுதல்களை தெய்வங்களிடம் கொண்டு சேர்க்கும் தூதராகக் கருதப்படுகிறார்.
*ஆகவே பக்த பெருமக்கள் வேள்வி நடைபெறும்போது அந்த எல்லாம் வல்ல அம்மனிடம் வேண்டுதல்கள் வைத்தால், பக்தர்களின் வேண்டுதல்களுக்கு ஏற்ப வேண்டிய வண்ணம் அருள்புரிவார்*
தெய்வ வழிபாடு,
இயற்கைக்கு நன்றியறிதல்
உலக நலனுக்கான பிரார்த்தனை ஆகியவை முக்கிய நோக்கங்களாக #யஜுர்_வேதத்தில் சொல்லப்படுகின்றன.
#பகவத்_கீதையில் படைப்பின் தொடக்கத்திலேயே மனிதர்களுக்கு வேள்வி முறையை இறைவன் அளித்தார் என்றும், அதனால் வளமும் நலனும் பெருகும் என்றும் கூறப்படுகிறது.
*அன்னத்திலிருந்து உயிர்கள் தோன்றுகின்றன; மழையால் அன்னம் உண்டாகிறது; வேள்வியால் மழை உண்டாகிறது; வேள்வி கடமையிலிருந்து தோன்றுகிறது*
இதன் பொருள், மனிதன் இயற்கையுடனும் இறைவனுடனும் ஒத்துழைத்து வாழும் வாழ்க்கை முறையையே "வேள்வி" என்ற கருத்து வலியுறுத்துகிறது.