25/02/2024
மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை அழைக்கிறார்..
என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு மாநாடு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார்.
நேரம் : மதியம் 12 மணி
நாள் : 27.2.2024 செவ்வாய்க்கிழமை
இடம் : மாதப்பூர், பல்லடம், திருப்பூர்.