கொழுமங்கொண்டான் -Kolumankondan - Palani

  • Home
  • India
  • Palani
  • கொழுமங்கொண்டான் -Kolumankondan - Palani

கொழுமங்கொண்டான் -Kolumankondan - Palani The India Village Kolumakondan/Kolumankondan nearby Palani under Oddanchatram Constituency, is locat

கொழுமங்கொண்டான் (Kolumankondan) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்
அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்). பழனி வருவாய் வட்டத்தின் ஏழாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:7) ஆகும்.

அமைவிடம்
பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பழனியிலிருந்து சுமார் 23 கி.மீ.தூரம் வடமேற்கிலும், தாழையூத்து - நால

்ரோடு செல்லும் சாலையில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 534 மீட்டர் உயரத்தில் உள்ளது.

நிருவாக அமைப்பு
• வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
• சட்டமன்ற தொகுதி : ஒட்டன்சத்திரம்
• ஊராட்சி ஒன்றியம் : தொப்பம்பட்டி
• வருவாய் கோட்டம் : பழனி
• வருவாய் வட்டம் : பழனி

மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொழுமங்கொண்டானில் கிராமத்தில் 426 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 1666 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.84 %. இதில் 847 பேர் ஆண்கள்; 819 பேர் பெண்கள். இக்கிராத்தில் ஆரம்பப் பள்ளிகள் 2 மட்டுமே உள்ளது.
முக்கிய பயிர்
அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
காற்றாலைகள்
பழனி வட்டம்த்தின் உயரமான மேட்டுப் பகுதியானதால், அதிக எண்ணிக்கையில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. About Kolumakondan
Kolumakondan is a Village in Thoppampatti Taluk in Dindigul District of Tamil Nadu State, India
It is located 73 KM towards west from District head quarters Dindigul
11 KM from Thoppampatti
483 KM from State capital Chennai Kovilammapatti ( 3 KM ) , Pushpathur ( 4 KM ) , Korikadavu ( 5 KM ) , Midapadi ( 5 KM ) , Thalaiyuthu ( 5 KM ) are the nearby Villages to Kolumakondan
Kolumakondan is surrounded by Thoppampatti Taluk towards East , Palani Taluk towards South , Udumalpet Taluk towards west , Dharapuram Taluk towards North
Palani , Udumalaipettai , Oddanchatram , Pollachi are the nearby Cities to Kolumakondan
This Place is in the border of the Dindigul District and Tiruppur District
Tiruppur District Dharapuram is North towards this place
Demographics of Kolumakondan Tamil is the Local Language here. Location Details
Taluk Name : Thoppampatti
District : Dindigul
State : Tamil Nadu
Language : Tamil
Time zone: IST (UTC+5:30)
Elevation / Altitude: 325 meters. Above Seal level
Telephone Code / Std Code: 04545
Alternate Village Name : Kolumamkondan

Nearby Railway Stations:
Madattukulam- 11 KM
Palani- 17 KM
Udumalaippettai- 23 KM
Oddamchatram- 39 KM

Places to Visit:
Palani Hills- 26 KM
Kodaikanal- 42 KM
Pollachi- 53 KM
Anaimalai- 62 KM
Tirupur- 66 KM

https://www.youtube.com/watch?v=AvymjJreFvU&t=36s
29/08/2023

https://www.youtube.com/watch?v=AvymjJreFvU&t=36s

கொழுமங் கொண்டான் பரிசு-போட்டி கொண்டாட்டம்- விநாயகர் திருக்கோவில் விழா -Kolumankondan: Vinayagar Temple Function Games || FEB 2023

https://www.youtube.com/watch?v=1ruJSO7Xov4&t=20s
29/08/2023

https://www.youtube.com/watch?v=1ruJSO7Xov4&t=20s

கொழுமங் கொண்டான்: அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில் விழா சிறப்பு- பாகம் -3Kolumankondan: Arulmigu Shakthi Vinayagar Temple Highlights-Video-3 : FEB 2023

https://www.youtube.com/watch?v=6IefpsIO4Uc&t=221s
29/08/2023

https://www.youtube.com/watch?v=6IefpsIO4Uc&t=221s

கொழுமங் கொண்டான்: அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில் விழா சிறப்பு- பாகம் -2Kolumankondan: Arulmigu Shakthi Vinayagar Temple Highlights-Video -2 : FEB 2023

https://www.youtube.com/watch?v=1goqdJlAGmM&t=133s
29/08/2023

https://www.youtube.com/watch?v=1goqdJlAGmM&t=133s

கொழுமங் கொண்டான்: அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில் விழா சிறப்பு- பாகம் -1Kolumankondan: Arulmigu Shakthi Vinayagar Temple Highlights-Video-1: FEB 2023

https://www.youtube.com/watch?v=1nzvEoG2iUU&t=9s
29/08/2023

https://www.youtube.com/watch?v=1nzvEoG2iUU&t=9s

கொழுமங் கொண்டான்: அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில் விழா சிறப்பு - மாலை- Kolumankondan Highlight video 3: Arulmigu Shakthi Vinayagar Temple Highlights- E...

https://www.youtube.com/watch?v=5mBV1bAcyRA
29/08/2023

https://www.youtube.com/watch?v=5mBV1bAcyRA

Kolumankondan: Arulmigu Vinayagar Temple-Highlight Video 2 -கொழுமங்கொண்டான்:விநாயகர் திருக்கோவில் விழா - FEB 2023

https://www.youtube.com/watch?v=rEhESz3NrWE&t=4s
29/08/2023

https://www.youtube.com/watch?v=rEhESz3NrWE&t=4s

கொழுமங் கொண்டான்: அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில் விழா சிறப்பு- Kolumamkondan: Arulmigu Shakthi Vinayagar Temple Highlights- FEB 2023

Kolumankondan-Youtube channel:
03/05/2023

Kolumankondan-Youtube channel:

கொழுமங்கொண்டான் (Kolumankondan) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம...

02/02/2023

Address

Kolumankondan, Melkaraipatti (PO)
Palani
624617

Website

Alerts

Be the first to know and let us send you an email when கொழுமங்கொண்டான் -Kolumankondan - Palani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share