Aiadmk Palani அஇஅதிமுக பழனி

Aiadmk Palani அஇஅதிமுக பழனி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக
பழனி கிழ‌க்கு சட்டமன்ற தொகுதி

22/04/2026

திருடர்களை வீட்டுக்கு அனுப்பும் நாள் நாளை 🙏🙏🙏

15/04/2026

Making video leaked 🤣🤣🤣

Followers

08/04/2026

இங்க பாருயா 😍😍

இங்க பாருங்கைய்யா 😍😍

எங்கள் பொது செயலாள‌ர் சிரிப்ப பாருங்களேன் 🥰🥰
Followers Edappadi K Palaniswami Fans EPS 24×7 Edappadi K. Palaniswami

06/04/2026
06/04/2026

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தனது வெற்றி மனுவை தாக்கல் செய்தார் நாளைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தமிழர் திரு. Edappadi K. Palaniswami அவர்கள்!

#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
🌱

வீதி எங்கும் மக்கள் அலை... வெற்றிச் சின்னம் இரட்டை இலை! பழனி சட்டமன்றத் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு. K. ரவி மனோகரன்...
06/04/2026

வீதி எங்கும் மக்கள் அலை... வெற்றிச் சின்னம் இரட்டை இலை!

பழனி சட்டமன்றத் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு. K. ரவி மனோகரன் அவர்கள், இன்று ஓம் சண்முகா திரையரங்கம் பகுதியில் பிரச்சார வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கழக நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சியினரும் அணிவகுத்து வர, வழிநெடுகிலும் திரண்ட பொதுமக்கள் எழுச்சியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்!

05/04/2026

பழனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் திரு. K. ரவி மனோகரன் அவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். கோம்பைபட்டி, பச்சளநாயக்கன்பட்டி, ஜவஹர் நகர், கந்தப்ப கவுண்டன் வலசு, பெரும்பாறை மற்றும் கோதைமங்கலம் பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து தொகுதி முன்னேற இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார்

05/04/2026

“எங்களின் எதிர்காலம்… எங்கள் அண்ணன்!” ✊🔥

நாளைய நம்பிக்கையை நம்முள் விதைக்கும்
நேர்மையும் துணிவும் கொண்ட தலைவர்…

எங்கள் கனவுகளுக்கு திசை காட்டும் ஒளி,
எங்கள் பாதையை பாதுகாக்கும் பலம்…

நம்பிக்கை என்றால் அது அவர்,
எதிர்காலம் என்றால் அது எங்கள் அண்ணன்! ❤️

Ravi Manoharan EPS 24×7 Edappadi K Palaniswami Fans Followers H Prakash

பழனியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் K.ரவிமனோகரன் DME, அவர்கள்.
04/04/2026

பழனியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் K.ரவிமனோகரன் DME, அவர்கள்.

Address

Palani

Telephone

+918870108108

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aiadmk Palani அஇஅதிமுக பழனி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share