Dyfi orathanad

Dyfi orathanad அனைவருக்கும் கல்வி! அனைவருக்கும் வேலை!!

09/10/2022

"எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் இதயத்துடிப்புகள் கேட்கிறதோ, அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்"

சே குவேரா
சுட்டுக் கொல்லப்பட்ட தினம்!
(14 ஜூன் 1928 - 09 அக் 1967)

03/10/2022

எங்கே எனது வேலை?

நாடாளுமன்றம் நோக்கி DYFI மாபெரும் பேரணி

3 நவம்பர் 2022, ஜன்தர் மன்தர், புதுடெல்லி

03/10/2022

செவ்வணக்கம்!!

கேரள மாநில இடதுசாரி இயக்க தலைவர் தோழர் கொடியேறி பாலகிருஷ்ணன் அவர்கள் இயற்கை எய்தினார்.



16 November 1953 - 1 October 2022

01/07/2022
28/06/2022

அஞ்சலி!!

தமுஎகச முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும் நாடக, திரைக்கலைஞருமான

தோழர் ராமு காலமானார்

14/06/2022

உழைக்கும் மக்களின் எழுத்தாளர் அன்புத் தோழர் கு.சின்னப்பபாரதி அவர்களுக்கு வீரவணக்கம்!

20/05/2022

DYFI தியாகி தோழர் அசோக்கின் தந்தை
தோழர் முருகன் அவர்களுக்கு செவ்வணக்கம்!

20/05/2022

ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வில்லை, மாறாக இருக்கிற 72 ஆயிரம் வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளது!

ஒன்றிய அரசே!

இந்திய இளைஞர்களை ஏமாற்றாதே.

PMO India l Ministry of Railways, Government of India l
Ashwini Vaishnaw
.

14/05/2022

கல்கத்தாவில் நடைபெற்று வரும் DYFI 11-வது அகில இந்திய மாநாட்டில், தமிழக பிரதிநிதிகள்.



Address

Kallukadai Santhu
Orathanad
614625

Alerts

Be the first to know and let us send you an email when Dyfi orathanad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dyfi orathanad:

Share