Mohanji P M V

Mohanji P M V Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohanji P M V, Social service, Omalur.

06/08/2025
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கஞ்சநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2...
28/07/2025

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கஞ்சநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் 2(J) கள ஆய்வு செய்ய பொது தகவல் அலுவலர் / துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்து அனுமதி கடிதம் கிடைக்கப்பெற்றது இன்று காலை 11 மணிக்கு கள ஆய்வு செய்ய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்டோம் அதன் முறையாக முழுமையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறார்கள் இந்த ஊராட்சி செயலாளர் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக எங்களுக்கு தெரிய வருகிறது இதற்கு சம்பந்தப்பட்ட சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு செய்த அதன் மீது காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சி செயலாளர் மீது பணியிறக்கம் செய்து துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி மாற்றுத்திறனாளி விடுதலை முன்னணி மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

டாக்டர் மோகன்ஜிPMV,
தேசிய சமூக சேவகர்,
சிறந்த தேசிய இளைஞர் விருது பெற்றவர் 2006-2007,
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
பத்து ரூபாய் இயக்கம் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம்
உலாப்பேசி:9486689267

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் பூசாரிபட்டி கிராம ஊராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன்...
28/07/2025

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் பூசாரிபட்டி கிராம ஊராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் 2(J) கள ஆய்வு செய்ய பொது தகவல் அலுவலர் / துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்து அனுமதி கடிதம் கிடைக்கப்பெற்றது இன்று காலை 11 மணிக்கு கள ஆய்வு செய்ய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்டோம் அதன் முறையாக முழுமையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறார்கள் இந்த ஊராட்சி செயலாளர் பணியாற்றி வருகிறார் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக எங்களுக்கு தெரிய வருகிறது இதற்கு சம்பந்தப்பட்ட சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு செய்த அதன் மீது காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 கிராம ஊராட்சி செயலாளர் மீது பணியிறக்கம் செய்து துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி மாற்றுத்திறனாளி விடுதலை முன்னணி மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

டாக்டர் மோகன்ஜிPMV,
தேசிய சமூக சேவகர்,
சிறந்த தேசிய இளைஞர் விருது பெற்றவர் 2006-2007,
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
பத்து ரூபாய் இயக்கம் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம்
உலாப்பேசி:9486689267

பத்து ரூபாய் இயக்கத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள், தகவல் ஆர்வலர்கள் சமூக செயல்பாடுகள், சமூக நல களப்போராளி...
26/07/2025

பத்து ரூபாய் இயக்கத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள், தகவல் ஆர்வலர்கள் சமூக செயல்பாடுகள், சமூக நல களப்போராளிகள் பங்கேற்கும் சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு மாநாடு. நாள்:27/07/2025 அன்று ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபம், பேருந்து நிலையம் அருகில். பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. அதில் சேலம் மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சாமானிய பொது மக்களுக்கும் அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!

டாக்டர் மோகன்ஜிPMV,
தேசிய சமூக சேவகர்,
சிறந்த தேசிய இளைஞர் விருது பெற்றவர் 2006-2007,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
பத்து ரூபாய் இயக்கம் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம்.
உலாப்பேசி:9486689267

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொது தகவல் அலுவலர்/துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ.கி), குண்டுகல் கிராம ...
25/07/2025

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொது தகவல் அலுவலர்/துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ.கி), குண்டுகல் கிராம ஊராட்சியில் உதவி பொது தகவல் அலுவலர்/ ஊராட்சி செயலாளரின் அவர்களின் கடிதத்தின்படி 25/07/2025 இன்று காலை 11 மணிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் 2(J) கள ஆய்வு செய்ய ஊராட்சியில் உள்ள அனைத்து பதிவேடுகளையும் பார்வையிடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு இன்று பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பாக கள ஆய்வு செய்யப்பட்டது நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

#பத்து_ரூபாய்_இயக்கம்_சேலம்_ஒருங்கிணைந்த_மாவட்டம்
#பத்து_ரூபாய்_இயக்கம்_சேலம்_மாநகரம்
#பத்து_ரூபாய்_இயக்கம்_சேலம்மேற்கு
#பத்து_ரூபாய்_இயக்கம்_சேலம்வடக்கு #பத்து_ரூபாய்_இயக்கம்_சேலம்தெற்கு
#பத்து_ரூபாய்_இயக்கம்_கெங்கவல்லி
#பத்து_ரூபாய்_இயக்கம்_ஆத்தூர்
#பத்து_ரூபாய்_இயக்கம்_ஏற்காடு
#பத்து_ரூபாய்_இயக்கம்_ஓமலூர்
#பத்து_ரூபாய்_இயக்கம்_மேட்டூர்
#பத்து_ரூபாய்_இயக்கம்_எடப்பாடி
#பத்து_ரூபாய்_இயக்கம்_சங்ககிரி
#பத்து_ரூபாய்_இயக்கம்_வீரபாண்டி

டாக்டர் மோகன்ஜிPMV,
தேசிய சமூக சேவகர், சிறந்த தேசிய இளைஞர் விருது பெற்றவர் 2006-2007,
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
பத்து ரூபாய் இயக்கம்
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் உலாப்பேசி:9486689267

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொது தகவல் அலுவலர்/துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ.கி), பண்ணப்பட்டி கிரா...
23/07/2025

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொது தகவல் அலுவலர்/துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ.கி), பண்ணப்பட்டி கிராம ஊராட்சியில் உதவி பொது தகவல் அலுவலர்/ ஊராட்சி செயலாளரின் அவர்களின் கடிதத்தின்படி 23/07/2025 இன்று காலை 11 மணிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் 2(J) கள ஆய்வு செய்ய ஊராட்சியில் உள்ள அனைத்து பதிவேடுகளையும் பார்வை விடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டு இன்று பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பாக கள ஆய்வு செய்யப்பட்டது நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

டாக்டர் மோகன்ஜிPMV,
தேசிய சமூக சேவகர்,
சிறந்த தேசிய இளைஞர் விருது பெற்றவர் 2006-2007,
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
பத்து ரூபாய் இயக்கம் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம்

 #பத்து_ரூபாய்_இயக்கம்_சேலம்_ஒருங்கிணைந்த_மாவட்டம் #பத்து_ரூபாய்_இயக்கம்_சேலம்_மாநகரம்  #பத்து_ரூபாய்_இயக்கம்_சேலம்_மேற்...
15/07/2025

#பத்து_ரூபாய்_இயக்கம்_சேலம்_ஒருங்கிணைந்த_மாவட்டம்
#பத்து_ரூபாய்_இயக்கம்_சேலம்_மாநகரம்
#பத்து_ரூபாய்_இயக்கம்_சேலம்_மேற்கு
#பத்து_ரூபாய்_இயக்கம்_சேலம்_வடக்கு #பத்து_ரூபாய்_இயக்கம்_சேலம்_தெற்கு
#பத்து_ரூபாய்_இயக்கம்_கெங்கவல்லி
#பத்து_ரூபாய்_இயக்கம்_ஆத்தூர்
#பத்து_ரூபாய்_இயக்கம்_ஏற்காடு
#பத்து_ரூபாய்_இயக்கம்_ஓமலூர்
#பத்து_ரூபாய்_இயக்கம்_மேட்டூர்
#பத்து_ரூபாய்_இயக்கம்_எடப்பாடி
#பத்து_ரூபாய்_இயக்கம்_சங்ககிரி
#பத்து_ரூபாய்_இயக்கம்_வீரபாண்டி

Address

Omalur
636455

Telephone

+919486689267

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohanji P M V posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mohanji P M V:

Share

Category