19/04/2017
வைகைச் செல்வன் பேட்டி .
செங்கோட்டையன் பேட்டி .
வெற்றி வேல் பேட்டி .
தம்பிதுரை பேட்டி .
ஜெயக்குமார் பேட்டி .
இப்படி கண்டவன்லாம் பேட்டி கொடுக்குறீங்களே ? செரைக்குறதுக்கா செய்தி தொடர்பாளர் பதவி இருக்கு ? வரச்சொல்லுங்கடா "அம்மா இட்லி சாப்பிட்டார்" புகழ் சி.ஆர்.சரஸ்வதிய . பார்த்து ரொம்ப நாளாச்சு