DMK தொப்பம்பட்டி மேற்கு

DMK தொப்பம்பட்டி மேற்கு DMK தொப்பம்பட்டி மேற்கு - அதிகாரப்பூர்வ பக்கம்

15/11/2024

R Sakkarapani 🖤❤️🙏

குழந்தைகளின் புன்னகை சிறகாக,தமிழ்நாட்டு முதல்வர் M. K. Stalin அவர்கள்!Udhayanidhi Stalin R Sakkarapani
15/11/2024

குழந்தைகளின் புன்னகை சிறகாக,
தமிழ்நாட்டு முதல்வர் M. K. Stalin அவர்கள்!

Udhayanidhi Stalin R Sakkarapani

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M. K. Stalin  அவர்களது வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங...
09/11/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M. K. Stalin அவர்களது வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.R Sakkarapani அவர்கள் #கிருஷ்ணகிரி மாவட்டம் - #சூளகிரி ஊராட்சி ஒன்றியம் - #அத்திமுகம் பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கான கட்டுமானப் பணிகள் மற்றும் குடிசாதனப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின்போது #ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.Y Prakash , கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சரயு இ.ஆ.ப உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

கழகத்தின் முதன்மைச் செயலாளர் - மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. K.N.NEHRU  அவர்களுக்கு இனிய பிறந்தநாள் ந...
09/11/2024

கழகத்தின் முதன்மைச் செயலாளர் - மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. K.N.NEHRU அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

R Sakkarapani M. K. Stalin Udhayanidhi Stalin

கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin  அவர்களது வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு உணவு மற்றும் ...
09/11/2024

கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களது வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. R Sakkarapani அவர்கள் #கிருஷ்ணகிரி மாவட்டம் - #சாப்பரம் ஊராட்சி - #பந்தேரி பகுதியில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று புதிய நியாய விலைக் கடையை திறந்துவைத்து உரையாடினார்.

இந்நிகழ்வின்போது #பருகூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. D.Mathiazhagan , கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சரயு இ.ஆ.ப உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

*ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியம் பழனி கிழக்கு ஒன்றியம் கீரனூர்பேரூர் க்கு உட்பட்ட பாக முகவ...
09/11/2024

*ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியம் பழனி கிழக்கு ஒன்றியம் கீரனூர்பேரூர் க்கு உட்பட்ட பாக முகவர்கள்(BLA 2) ஆலோசனைக் கூட்டம் தொப்பம்பட்டி வீரக்குமார் திருமண மண்டபத்தில் நமது உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களின் ஆலோசனை படி தொகுதி பொறுப்பாளர் பரணி மணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது*
*இந்நிகழ்வில் மாவட்ட துனைச்செயலார் ராஜாமணி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் பழனி கிழக்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி கீரனூர்பேரூர் செயலாளர் அன்பு தலைவர் கருப்புசாமி பொதுக்குழு உறுப்பினர் வெங்கிடுசாமி மாவட்ட விவசாய அணி தலைவர் சின்னச்சாமி மாவட்ட அமைப்பு சார ஓட்டுனர் அணி அமைப்பாளர் செல்வராஜ் அவைத் தலைவர் கதிர்வேல் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கழந்து கொண்டனர்*..

நாடு போற்றும் நல்லாட்சி நாயகர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களது வழிகாட்டுதலின்படி, மாண்பும...
09/11/2024

நாடு போற்றும் நல்லாட்சி நாயகர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களது வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. R Sakkarapani அவர்கள் #கிருஷ்ணகிரி மாவட்டம் - #வேப்பனஹள்ளி அரசு மாதிரி & அரசு ஆண்கள் - பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உரையாடினார்.

இந்நிகழ்வின்போது #ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. Y Prakash , கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சரயு இ.ஆ.ப உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

 #சாதனைகளால்_சிறக்கும்_உணவுத்துறை 12 ஆண்டுகளுக்குப் பின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது!M. K. Stalin  | R...
01/11/2024

#சாதனைகளால்_சிறக்கும்_உணவுத்துறை

12 ஆண்டுகளுக்குப் பின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது!

M. K. Stalin | R Sakkarapani | Udhayanidhi Stalin | DMK - Dravida Munnetra Kazhagam | DMK ITWing | DIPR TN

அனைவருக்கும் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..
30/10/2024

அனைவருக்கும் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்..

25/10/2024

கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. R Sakkarapani அவர்களது தலைமையில், #திண்டுக்கல் மேற்கு மாவட்டம் - #ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, #தொப்பம்பட்டி கிழக்கு - மேற்கு - #பழனி கிழக்கு ஆகிய ஒன்றியங்கள் & #கீரனூர் பேரூர் வாக்குச்சாவடி முகவர்கள் ( BLA 2) & வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள் (BLC) ஆலோசனைக் கூட்டம் தொப்பம்பட்டியில் நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது ஒட்டன்சத்திரம் தொகுதி பார்வையாளர் திரு. பரணி கே.மணி, மாவட்ட துணைச் செயலாளர் திரு. இராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் திரு. தங்கராஜ், திரு. சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் திரு.பொன்ராஜ், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் திரு.வெங்கிடுசாமி, ஒன்றியக்குழு பெருந்தலைவர் திருமதி. சத்தியபுவனா இராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் திரு.சு.கிருஷ்ணசாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணியினர் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

| Udhayanidhi Stalin | DMK - Dravida Munnetra Kazhagam

Address

Oddanchatram

Website

Alerts

Be the first to know and let us send you an email when DMK தொப்பம்பட்டி மேற்கு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share