Dr SVS B Sivakumar

Dr SVS B Sivakumar social activist

24/11/2023



now trending goin on 🔥🔥🔥

13/11/2023

அன்பார்ந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான வேண்டுகோள் என் முகநூல் பக்கங்கள் மற்றும் வாட்ஸ்அப் அனைத்தும் இன்று ஹேக் செய்யப்பட்டு எனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனைத்து போட்டோக்களையும் மாஃபிங் செய்யப்பட்டு எனது நண்பர்கள் மற்றும் சமூக வலைதள நண்பர்கள் எண்ணிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது

இதனை யாரும் பொருட்படுத்தாமல் எந்த பிரச்சினையும் இல்லாமல் தங்களது சமூக சேவையும் தேசிய சிந்தனையும் கொண்ட அனைத்து உள்ளங்களும் அதனை கடந்து விட்டு சமூக சேவைகள் செய்வதில் உன்னிப்பாக இருக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

இதுபோல் பல மிரட்டல்களும் பல மாப்பிங் செய்யப்பட்ட எனது புகைப்படங்களும் எனது நண்பர்கள் whatsapp குழுவுக்கும் பகிரப்பட்டுள்ளது.

அதனை யாரும் பொருட்படுத்தாமல் உங்கள் நோக்கம் சிந்தனை எதுவோ அதில் தெளிவாக இருங்கள் நான் ஆர் எஸ் எஸ் இல் பிறந்து வளர்ந்தவன் சமூக விரோதிகள் செய்யும் எந்த ஒரு தவறான செயல்பாட்டிற்கும் நான் அஞ்ச மாட்டேன் எதுவாக இருந்தாலும் என்னுடன் நேரடியாக மோதிக் கொள்ளவும் பயத்தின் உச்சத்தில் திராவிட கழகத்தால் இப்பேற்பட்ட கீழ்த்தரமான செயல்களை செய்வதை இத்தோட நிறுத்திக் கொள்ளவும் இனி என்னுடைய ஆட்டம் வேறு மாதிரியாக இருக்கும் இனிமேல் என் நண்பர்களுக்கும் என் உறவினர்களுக்கும் தேவையில்லாமல் தொந்தரவு கொடுத்தால் இனி என் ஆட்டம் வேறு மாதிரியாக இருக்கும் நான் எதற்கும் அஞ்சாதவன் துணிந்து செயல்படுபவன் பாரத தேசத்தின் நல்ல செயல்களுக்காக என்றும் துணை நிற்பவன் சங்கம் வளர்த்த சிங்கம் நான் எதற்கும் அஞ்சா நெஞ்சன் என் உயிர் போனாலும் என் தேசத்திற்காக நான் செய்யும் ஒவ்வொரு சமுதாய சேவைகளும் என் இந்திய மக்களுக்காக மட்டுமே தயவு செய்து இதுபோல் தவறான செயல்களை செய்யும் எந்த ஒரு அயோக்கிய திருட்டு ராஸ்கல்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் என்னுடன் நேரடியாக மோதிப்பார் என கேட்டுக்கொள்கிறேன் நான் தேசத்திற்காக பணி செய்பவன் என் உடல் போனாலும் கூட அது தேசத்திற்காக மட்டும்தான் பயம் அறியான் முடிந்தால் நேரடியாக மோதிக்கொள்..

சில சமூகவிரோதிகள் எனது நண்பர்கள் whatsapp எண்ணிற்கு எனது புகைப்படங்களை மாஃபிங் செய்து அனுப்பி உள்ளார்கள் அதனை யாரும் பொருட்படுத்தாமல் கவலை கொள்ளாமல் தங்களது தேச நலனையில் அக்கறை செலுத்துமாறு அன்போடு இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்

வாழ்க பாரதம் வெல்க தமிழகம்

பாரத் மாதா கி ஜெய்..

K.Annamalai Narendra Modi Amit Shah

06/11/2023

நேற்று (05/11/23) மாலை
குன்னூர் அரசு மருத்துவமனையில் பனிபுரிவதாக சொல்லிக்கொண்டு இருக்கும் ENT டாக்டர் முரளி

குன்னூரில் அவரது தனியார் மருத்துவமனையில் மது அருந்திவிட்டு போதையில் இருந்த பொழுது

காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்த ஒரு சிறுமிக்கு மது போதையில் தவறுதலாக தையல் போட்டுள்ளார்

உறவினர்கள் அந்த குழந்தையை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

மது போதையில் ஏன் தவறுதலாக தையல் போட்டுள்ளீர்கள் என உறவினர்கள் கேட்க்க டாக்டர் முரளி போதையில் மத கலவரத்தை தூண்டும் வகையில் மிரட்டல் விடுக்கிறார்

தமிழக முதல்வர் M. K. Stalin இதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா இல்லை இதுவும் விடியல் மாடல் என்று கூறுவீர்களா ???

K.Annamalai Narendra Modi Amit Shah

03/11/2023

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகள் தெரு நாய்களுக்கும் பிடிக்கவில்லை போல கிழித்து எரிந்து விட்டது இதே போல தான் மிக விரைவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியும் மக்களுக்கு செய்த துரோகமும் அண்ணாமலையாரால் கிழித்து எறியப்படும்

K.Annamalai Narendra Modi Amit Shah

31/10/2022

மன்னிப்பு கேட்கனுமாம்

அதை கேட்டது யாருணு பார்த்தீங்களா

நம்ம ராஜ்பவனில் கன்னத்தை தடவிட்டாங்கனு நாடகம் போட்டவர்

#ஐயோ லட்சுமி 🤣🤣🤣🤣🤣

மன்னிப்பா அது என் ரத்தத்திலே கிடையாது

#செம 🔥🔥🔥🔥

#நான் மீடியா வந்திருக்கேன்....

#மன்னிப்பு இருந்தா போடுங்க....

#ரூ200 கிடைக்காது சார்.....

#மன்னிப்பா....????

#வாய்ப்பில்ல ராஜா.....

K.Annamalai Anna on 🔥🔥🔥🔥🔥

14/09/2022

#அண்ணாமலை_அண்ணா :- நரிக்குறவர், குறுவிகாரர் மக்களை விரைவில் பழங்குடி ( ST ) பட்டியலில் சேர்க்கப்படும்.

#மோடிஜி :- Done ✅

பாஜக மட்டுமே உண்மையான சமூக நீதி கட்சி🔥💪

நீலகிரி மாவட்ட பாஜக இளைஞரணி அறிமுக கூட்டம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் திரு. N Surjith Kumar ji அவர்களது தலைமையில், மாவட்ட ...
11/09/2022

நீலகிரி மாவட்ட பாஜக இளைஞரணி அறிமுக கூட்டம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் திரு. N Surjith Kumar ji அவர்களது தலைமையில், மாவட்ட தலைவர் திரு. Mohanraj H Gowda ji அவர்களது முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநில இளைஞரணி செயலாளரும் நீலகிரி மாவட்ட இளைஞரணி பார்வையாளருமான திரு.டாக்டர்.யோகேஸ்வரன் ஜி DrYogi அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த அறிமுக கூட்டத்திற்கு நீலகிரி மாவட்டத்தின் செயலாளர் முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவருமான திரு. Ragunanthan ஜி அவர்கள் மற்றும் உதகை நகர தலைவர் திரு. Praveen Chinna ஜி அவர்களும் மாவட்ட,மண்டல், கிளை இளைஞரணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

என்றும் தேசப் பணியில்

SVS B SIVAKUMAR

BJYM VICE PRESIDENT & SOCIAL MEDIA INCHARGE NILGIRI DISTRICT

சிதறிய பூக்களை தூவி விட, சிதறாமல் இருக்கிறது  அழகு கொண்ட கோலங்கள்! உளி கொண்டு செதுக்கவில்லை, விரல் நுனியால்  செதுக்கி இர...
08/09/2022

சிதறிய பூக்களை தூவி விட, சிதறாமல் இருக்கிறது அழகு கொண்ட கோலங்கள்!

உளி கொண்டு செதுக்கவில்லை, விரல் நுனியால் செதுக்கி இருக்கிறாய்!

சிற்பங்கள் இங்கே கோலங்களாய்!

என் அன்பு மலையாள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது அருமை நண்பர்களுக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள்!

நீலகிரி மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட நிர்வாகிகள் மண்டல் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் N Surjith Kumar ji அ...
02/09/2022

நீலகிரி மாவட்ட பாஜக இளைஞரணி மாவட்ட நிர்வாகிகள் மண்டல் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் N Surjith Kumar ji அவர்கள் தலைமையில் மாநிலச் செயலாளரும் நீலகிரி மாவட்ட இளைஞரணி பார்வையாளருமான DrYogi ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இன்று பிறந்தநாள் காணும் மாநில பொதுச்செயலாளர் வேலூர் பெருங்கோட்ட பொறுப்பாளர் திருமதி. கார்த்தியாயினி ஜி அவர்களுக்கு நீலகி...
02/09/2022

இன்று பிறந்தநாள் காணும் மாநில பொதுச்செயலாளர் வேலூர் பெருங்கோட்ட பொறுப்பாளர் திருமதி. கார்த்தியாயினி ஜி அவர்களுக்கு நீலகிரி மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐💐💐

Address

Ooty
Nilgiris

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr SVS B Sivakumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share