Narrthunai Arakkattalai

Narrthunai Arakkattalai TRUST PLS CHENG MY ID

13/06/2020
💥 *திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுகா, சுத்தமல்லி,கொண்டியாறு,மணபால்குடி, ஒரத்தூர்,கோவில் வெண்ணி, கீழப்பட்டு,காலாச்ச...
18/05/2020

💥 *திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுகா, சுத்தமல்லி,கொண்டியாறு,மணபால்குடி, ஒரத்தூர்,கோவில் வெண்ணி, கீழப்பட்டு,காலாச்சேரி ஆகிய கிராமபுற பகுதிகளில் நற்துணை அறக்கட்டளை சார்பில் இலவச மூலிகை கபசுர குடிநீர் சேவை1000 நபர்கள் வழங்கப்பட்டது. இந்த சேவையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கபசுர குடிநீரை வாங்கி அருந்தினார்கள்.*

*திருவாரூர் மாவட்டக்குழு உறுப்பினர் திரு. T.K.முருகேசன் அவர்கள் முதல் கபசுர குடிநீர் கொடுத்து தொடங்கிய வைத்தார். மாவட்ட எழுத்தாளர் ஊராட்சி செயலாளர் சங்கம் திரு.P.கருப்பையா, ஓட்டுனர் சங்க மாவட்ட பொருளாளர் M.J.சங்கர் நீடாமங்கலம் ஓட்டுனர் சங்கம் செயலாளர் திரு.தங்கப்பாண்டியன் நற்துணை நண்பர்கள் கீழப்பட்டு தினகரன் , கோவில்வெண்ணி முருகானந்தம், சுத்தமல்லி ஜெகன், ஒரத்தூர் குமரேசன், கொண்டியான் செந்தில்நாதன், காலாச்சேரி காளிதாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டு சேவைகளை செய்தார்கள்.*

* #நற்துணை செய்திகள்*
* NEWS*

💥 *மதுரை மாவட்டத்தில் 1000 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.!**மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, எரவார்பட்டி ஊ...
09/05/2020

💥 *மதுரை மாவட்டத்தில் 1000 நபர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.!*

*மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, எரவார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, அரசமரத்துப்பட்டியிலும், சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சிகுட்பட்ட எட்டுமூலைப்பட்டியிலும் நற்துணை அறக்கட்டளை சார்பில் 1000-க்கும் மேற்பட்டோர்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பானமுறையில் இலவச கபசுர மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. எரவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு. பாண்டி அவர்கள் முதல் குடிநீரை கொடுத்து தொடங்கி வைத்தார்.*

*இந்த சேவையில் நற்துணை நண்பர்கள்*
பானாமுப்பன்பட்டி குழு உறுப்பினர்
*திரு. மொக்கையாண்டி*
கவுல்பட்டி குழு உறுப்பினர்
*திரு. வீருச்சாமி*
சொக்குப்பிள்ளைபட்டி குழு உறுப்பினர்
*திரு. அஜித்*
எட்டுமூலைப்பட்டி குழு உறுப்பினர்
*திரு. சின்னமருதன்* ஆகியோர்களும்
மற்றும் *அரசமரத்துப்பட்டி, எட்டுமூலைப்பட்டி கிராம முக்கியஸ்தர்களும்,பொதுமக்கள்களும் கலந்து கொண்டார்கள்.*

*மேலும் வருகின்ற 12 ஆம் தேதி விக்கிரமங்கத்திலும் கபசுர குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.*

தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி வரும் கிராம முக்கியஸ்தர்களுக்கும்,பொதுமக்களுக்கும் நற்துணை அறக்கட்டளை நண்பர்கள் சார்பில் நன்றியினை உறித்தாக்குகிறோம்.

*நற்துணை அறக்கட்டளை நண்பர்கள் -தமிழ்நாடு*

Address

Nilakkottai

Telephone

+918870380268

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narrthunai Arakkattalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share