VPK Media

VPK Media அரசியல் விழிப்புணர்வு
நாயக்கர் வரலாறு பதிவுகள்

வெள்ளையனையை தூக்கிலிட்ட  #கம்பளத்து_சிங்கம்  #தலி_எத்தலப்ப_நாயக்கர் அவர்களின் பிறந்தநாள் தினம் இன்று இந்நாளில் ஐயா அவர்க...
12/02/2023

வெள்ளையனையை தூக்கிலிட்ட #கம்பளத்து_சிங்கம்

#தலி_எத்தலப்ப_நாயக்கர்

அவர்களின் பிறந்தநாள் தினம் இன்று

இந்நாளில் ஐயா அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்

#இராஜகம்பளத்து_நாயக்கர்

ஜனவரி 29 ல் இராஜகம்பளத்தாரின் முப்பெரும் விழாநம் இன சொந்தங்கள் அனைவரும்  #சென்னை  #கலைவாணர்_அரங்கம் நோக்கி அலைகிடலன திரண...
28/01/2023

ஜனவரி 29 ல்
இராஜகம்பளத்தாரின் முப்பெரும் விழா

நம் இன சொந்தங்கள் அனைவரும் #சென்னை #கலைவாணர்_அரங்கம் நோக்கி அலைகிடலன திரண்டு வாரீர்..

11/01/2023

முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் ⚔️வீரபாண்டிய கட்டபொம்மன்⚔️ ஐயா அவர்களின் 🔥264🔥 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திண்ட...
29/12/2022

முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் ⚔️வீரபாண்டிய கட்டபொம்மன்⚔️ ஐயா அவர்களின் 🔥264🔥 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் N.ஊத்துப்பட்டி யில் திறக்கப்பட உள்ள ஐயாவின் திருவுருவ பலகை....💥💥⚔️💥💥

அஇஅதிமுக சார்பில்முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஐயா அவர்களின் ஜெயந்தி விழாவிற்கு மாலை அணிவ...
29/12/2022

அஇஅதிமுக சார்பில்

முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரர்

வீரபாண்டிய கட்டபொம்மன் ஐயா அவர்களின் ஜெயந்தி விழாவிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அறிவிப்பு வெளியானது🔥🔥🔥🔥⚔️💥💥💥💥

மற்ற கட்சிகள் மௌனம் சாதிப்பது ஏன் எங்கள் மக்களின் ஓட்டுகள் தேவையில்லையோ 🤔

🔥💥🔥
26/12/2022

🔥💥🔥

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட  #தேசத்தலைவர்  #வீரபாண்டிய_கட்டபொம்மன் ஐயா அவர்களுக்கு  #ஜனவரி_3_ல்_264 வது பிறந்தநாள் வ...
05/12/2022

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட

#தேசத்தலைவர்

#வீரபாண்டிய_கட்டபொம்மன்

ஐயா அவர்களுக்கு

#ஜனவரி_3_ல்_264 வது பிறந்தநாள்

விழாவை முன்னிட்டு

அனைத்து சொந்தங்களும்

#மதுரையை நோக்கி வாரீர் வாரீர்......

19/11/2022

நவம்பர் 21ஆம் தேதி மாவீரர்
#விருப்பாச்சி_கோபால_நாயக்கர் வீரவணக்க நாள்
#விடுதலைக்_களம் கட்சிகள் சார்பாக நடைபெற இருப்பதால்
நம் இன சொந்தங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஐயா அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்கி ஆசி பெறுவோம்

Address

Nayakar Street Nilakottai
Nilakkottai
624208

Website

Alerts

Be the first to know and let us send you an email when VPK Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to VPK Media:

Share