Muslim Students Federation - Cuddalore North Dist

Muslim Students Federation - Cuddalore North Dist Our motto is increase the educational standardization of people Muslim Students Federation is the student front of Indian Union Muslim League.

MSF upholds the vision of late Qaide Millath Mohammed Ismail Sahib. MSF prepares the students to carry on the mission of making a vibrant community to participate in the nation-building activities.Our motto is to increase the educational standardization of people. To help poor students to continue their school.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் சார்பில் கடலூர் மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன் அவர்கள் ஒரு...
15/03/2024

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் சார்பில் கடலூர் மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன் அவர்கள் ஒருங்கிணைப்பில் கடலூர் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விசிக மாநில பொதுச் செயலாளர் ம.சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ அவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எஸ் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர், அவர்களை முன்னாள் மாவட்ட செயலாளர் சா.முல்லைவேந்தன் அவர்கள் கௌரவித்தார்.

மாணவர் பேரவை தேசிய செயலாளர் A.R.அபுபக்கர் ரஸ்வி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

விசிக மாநில பொதுச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செலவன் அவர்களுக்கு முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

முஸ்லிம் லீக் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டத்திற்கு  கடலூரில் இருந்து புறப்படும் மாணவர் பேரவை...
12/03/2024

முஸ்லிம் லீக் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டத்திற்கு கடலூரில் இருந்து புறப்படும் மாணவர் பேரவை தேசிய செயலாளரும் தொகுதி சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினருமான அபுபக்கர் ரஸ்வி (Rasvi Rahimulla) அவர்களை முஸ்லிம் லீக் வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் ரயில் நிலையத்தில் வழியனுப்பினார்கள்...

இ.யூ.முஸ்லிம் லீக் கடலூர் வடக்கு மாவட்ட தலைவராக தேர்வு பெற்றுள்ள S.அப்துல் ரஜாக் உலவி அவர்களுக்கு மாவட்ட மாணவர் அணி தலைவ...
05/03/2024

இ.யூ.முஸ்லிம் லீக் கடலூர் வடக்கு மாவட்ட தலைவராக தேர்வு பெற்றுள்ள S.அப்துல் ரஜாக் உலவி அவர்களுக்கு மாவட்ட மாணவர் அணி தலைவர்கள் S.வெங்கடேசன் மற்றும் நெல்லிக்குப்பம் நகர மாணவரணி தலைவர் N.சாலமன் சந்துரு ஆகியோர் சால்வை அணிவித்து கௌரவித்தனர்...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லிக்குப்பம் நகர தலைவர் அப்துல் ரஜாக் உலவி அவர்களின் பேத்தி ஜாஸ்மின் முனவரா பன்னிரண்டாம்...
08/05/2023

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லிக்குப்பம் நகர தலைவர் அப்துல் ரஜாக் உலவி அவர்களின் பேத்தி ஜாஸ்மின் முனவரா பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 87 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். கடலூர் வடக்கு மாவட்ட முஸ்லிம் மாணவர் பேரவை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

27/02/2023

Pondicherry University msf Committee has inaugurated a membership drive for this academic year. msf National Secretary Adv. Razvi Rahimullah handed over the first membership to Mubashira Maryam.

25/02/2023

msf Pondicherry University starting membership drive in this academic year. The drive will be inaugurated by Abubacker Rasvi, msf National Secretary. We gladly welcome all msf companions to the function at 4:00 PM

Indian Union Muslim League Cuddalore North District General Body Meeting.   A.S Abdul Rahman Rabbani A.R Rasvi Rahimulla...
16/02/2023

Indian Union Muslim League Cuddalore North District General Body Meeting.



A.S Abdul Rahman Rabbani
A.R Rasvi Rahimulla

Cordially invited
V.M Raja Rahimulla

01/02/2023
17/01/2023

“My Birth Is My Fatal Accident”- Rohit Vemula

January 17
Remembering Rohit Vemula

Address

Nellikuppam
607105

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Students Federation - Cuddalore North Dist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Muslim Students Federation - Cuddalore North Dist:

Share