04/07/2025
கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னெடுப்பில் , மாவட்ட கழக செயலாளர் திரு. பூண்டி. கே.கலைவாணன் MLA அவர்கள் அறிவுறுத்தல் படி ஒன்றிய கழக செயலாளர் திரு வீ. அன்பரசன் அவர்கள் ஓரணியில் தமிழ்நாடு கழக உறுப்பினர் சேர்க்கையினை , வலங்கைமான் மேற்கு ஒன்றியம், ஆவூர் ஊராட்சியில் தொடங்கி வைத்து, தன்னை கழக உறுப்பினராக புதுப்பித்து கொண்டார்.
#ஓரணியில்_தமிழ்நாடு