thamarai.raj.7

thamarai.raj.7 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from thamarai.raj.7, komarapalayam, Namakkal.

COIN COLLECTION AND EXHIBITION

we are conducting the Coin and Antiques Exhibitions in Schools and Colleges for Creating the Awareness of History and our Heritage

தினமலர் நாளிதழில்
15/02/2026

தினமலர் நாளிதழில்

இன்று 13/02/2026 (காலை) கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, எச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாணயம் மற்றும் ...
13/02/2026

இன்று 13/02/2026 (காலை) கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, எச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாணயம் மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


(மாலை) லிங்கேகவுண்டனஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நாணயம் மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது...

இன்று 12/02/26கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காலை நெல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாணயம் மற்றும் அஞ்சல் தல...
12/02/2026

இன்று 12/02/26
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை காலை நெல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாணயம் மற்றும் அஞ்சல் தலைக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

மேலும் மதியம் ராயக்கோட்டை முகலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாணய கண்காட்சி நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் சொன்னே நாயக்கன் ஹல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களும், குப்பக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களும் நாணய கண்காட்சியை பார்வையிட்டு தகவல்களை கேட்டறிந்தனர்.

09/01/2026இராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலை பள்ளியில் நாணயம் அஞ்சல் தலை அஞ்சலட்டை பணத்தால் கண்காட...
09/01/2026

09/01/2026
இராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலை பள்ளியில் நாணயம் அஞ்சல் தலை அஞ்சலட்டை பணத்தால் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் பள்ளியின் தாளாளர் தலைமை ஆசிரியர் மற்றும் வரலாற்று துறை ஆசிரியர்கள் முன்னிலையில் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
இக்கணாட்சியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டு நாணய தகவல்களை கேட்டு அறிந்தனர்

stignatius stignatiusschools Numismatics numisparadise thamaraicoins thamaraicoincollector thamaraiexhibitions thamarairaj

08/01/2026 மதியம் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நாணயம் மற்றும் அஞ்சல்தலை கண்காட்சி நடைபெற...
08/01/2026

08/01/2026 மதியம்
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நாணயம் மற்றும் அஞ்சல்தலை கண்காட்சி நடைபெற்றது.

08/01/2026 காலை கிருஷ்ணகிரி மாவட்டம் நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நாணயம் மற்றும் அஞ்சல்தலை கண்காட்சி நடைபெற்ற...
08/01/2026

08/01/2026 காலை
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நாணயம் மற்றும் அஞ்சல்தலை கண்காட்சி நடைபெற்றது.

இன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளாசிக் வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி மற்றும் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாணயக் கண்காட்சி...
07/01/2026

இன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளாசிக் வித்யாஷ்ரம் சிபிஎஸ்சி மற்றும் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாணயக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு நாணயக் கண்காட்சியை பார்வையிட்டு சிறப்பித்தனர்.

07/01/2026
CLASSIC VIDYASHRAM CBSE ACADEMY
JAYAM MATRI HR SEC SCHOOL

atturschools numisparadise thamaraicollections

இன்று சேலம் மாவட்டம் வாழப்பாடி வைகை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாணயக் கண்காட்சி நடைபெற்றது. #24/12/2025       numispa...
24/12/2025

இன்று சேலம் மாவட்டம் வாழப்பாடி வைகை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாணயக் கண்காட்சி நடைபெற்றது.

#24/12/2025

numisparadise thamaraicoinexhibitor

19/12/2025
இன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் நாணயம் மற்றும் பழங்கால பொருட...
18/12/2025

இன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாணயம் மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட மகளிர் கல்லூரி மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டு நாணய தகவல்களை கேட்டறிந்தனர்.


Address

Komarapalayam
Namakkal
638183

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919942845666

Alerts

Be the first to know and let us send you an email when thamarai.raj.7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to thamarai.raj.7:

Share