AIKS எருமப்பட்டி ஒன்றியம்

  • Home
  • India
  • Namakkal
  • AIKS எருமப்பட்டி ஒன்றியம்

AIKS எருமப்பட்டி ஒன்றியம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AIKS எருமப்பட்டி ஒன்றியம், Public Service, Namakkal, TN, India, Namakkal.

05/09/2025

*தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காளிசெட்டிபட்டி கிளை அமைப்புக் கூட்டம்* 05-09-2025 மாலை 8.30 மணியளவில் தோழர் *ஹரி கிருஷ்ணன் * இல்லத்தில் *தேவதாஸ்* தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் தோழர் *பி.பெருமாள்* ஒன்றிய தலைவர் தோழர் *மு.து.செல்வராஜ்* மாவட்டகுழு உறுப்பினர் தோழர் *SK.சிவச்சந்திரன்* ஆகியோர் பங்கேற்றனர்
இதில்
தலைவர்
*பி.தேவதாஸ்*
செயலாளர்
*Sஹரிகிருஷ்ணன்*
பொருளாளர்
*Sவீரக்குமார்*
துணை தலைவர்
*மருதம்பால்,கௌசல்யா*

துணைச் செயலாளர்
*பத்மாவதி,சந்திரசேகர்*

தீர்மானங்கள்

1) ஏற்கனவே செயல்பட்டு வந்த 21 No 19 No போன்றவை கடந்த காலத்தில் செயல்பட்டது போல் இயக்க வேண்டும்.!

2) ஊரில் பாதிப்பை ஏற்படுத்தும் வெறி நாயை கட்டுப்படுத்த வேண்டும்.!

3) விவசாயத்திற்கு தடையின்றி மும்முனை மின்சாரம் அமல்படுத்த வேண்டும்.!

4) ஊரில் முறையான சாக்கடை வசதி செய்து தர வேண்டும்.!

5) வீடுகள் தோறும் தனி நபர் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும்.!

6) ஊரில் உள்ள சுகாதார மையம் மருத்துவர்,மருந்து வசதிகளை தரம் உயர்த்த வேண்டும்.!

7) ஊரில் கிராம வங்கி வசதியும் ATM வசதியும் செய்து தர வேண்டும்.!

8) கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும்.!

*தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காவக்காரபட்டி  கிளை அமைப்புக் கூட்டம்* 05-09-2025 மாலை 5 மணியளவில் தோழர் *ராஜேந்திரன்* ...
05/09/2025

*தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காவக்காரபட்டி கிளை அமைப்புக் கூட்டம்* 05-09-2025 மாலை 5 மணியளவில் தோழர் *ராஜேந்திரன்* இல்லத்தில் *பழனிசாமி* தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் தோழர் *பி.பெருமாள்* ஒன்றிய தலைவர் தோழர் *மு.து.செல்வராஜ்* மாவட்டகுழு உறுப்பினர் தோழர் *SK.சிவச்சந்திரன்* ஆகியோர் பங்கேற்றனர்
இதில்
தலைவர்
*N.ராஜேந்திரன்*
செயலாளர்
*பி.பழனிசாமி*
பொருளாளர்
*T.பாரதி*
துணை தலைவர்
*கணேசன், சங்கீதா*

துணைச் செயலாளர்
*பொன்னம்மாள், ஜெயா*

தீர்மானங்கள்

1) குடிதண்ணீர் தினசரி தடையில்லாமல் வழங்க கோரி.!

2) ஆற்றுத் தண்ணீர் வீதிக்கு ஒரு குழாய் அமைக்க கோரி..!!

3) குப்பைகளை அள்ளுவது வீதிதோறும் குப்பைத்தொட்டி அமைக்க கோரி...!

4) சாக்கடை பராமரிக்க கோரி..!

5) வீடு தோறும் தனிநபர் கழிப்பிடம் அமைத்திட கோரி..!!

6) காவக்காரபட்டி அனைத்து தெரு விளக்கும் வீடு தோறும் அமைத்திடக்கோரி...!

7) வீட்டுமனை நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை குடி இருப்பவர்களுக்கு பட்டா வழங்க கோரி..!

8) மருத்துவ வசதிக்காக கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திடக்கோரி...!!

9) பத்ரகாளியம்மன் காட்டு கோயிலுக்கு செல்ல பாதை வசதி சரி செய்து வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கொடுத்து தரக்கோரி...!

10) 100 நாள் வேலை தகுதியுள்ள அனைவருக்கும் தரக்கோரி..!

04/09/2025
பத்திரிக்கை செய்தி.!*நாமக்கல் மாவட்டம்**எருமப்பட்டி ஒன்றியம்*எருமப்பட்டி பேரூராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாள...
03/09/2025

பத்திரிக்கை செய்தி.!

*நாமக்கல் மாவட்டம்*
*எருமப்பட்டி ஒன்றியம்*
எருமப்பட்டி பேரூராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து காத்திருப்புப் போராட்டம் 3/9/2025 அன்று காலை 11 மணி அளவில் நடைபெறுவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சந்தப்பேட்டை கிளை அறிவிப்பு செய்யப்பட்டது மேலும் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களை அழைத்து செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சித் தலைவர் மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் சமூக உடன்பாடு எட்டப்பட்டநிலையில் தற்காலிகமாக காத்திருப்பு போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் விவசாய சங்க தலைவர் தோழர் மு.து.செல்வராஜ் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் எஸ்.கே.சிவசந்திரன் தோழர் பி.கருப்பன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தோழர்S.சசிகுமார் தோழர்N.சங்கர் கிளைசெயலாளர் தோழர்விக்னேஸ்வரன், தோழர்கவிமணி, தோழர்சித்ரா மேலும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்காடு விவசாயிகள் சங்கத்தின் பொட்டிரெட்டிபட்டி கிளை அமைப்புக் கூட்டம் 02-09-2025 இரவு 8 மணியளவில் தோழர் T.நரேஷ் இல்லத...
02/09/2025

தமிழ்காடு விவசாயிகள் சங்கத்தின் பொட்டிரெட்டிபட்டி கிளை அமைப்புக் கூட்டம் 02-09-2025 இரவு 8 மணியளவில் தோழர் T.நரேஷ் இல்லத்தில் A.இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் தோழர். P.பெருமாள் ஒன்றிய தலைவர் தோழர் மு.து.செல்வராஜ் மாவட்டகுழு உறுப்பினர் தோழர் SK.சிவச்சந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர் தோழர் என்.சிவசங்கர்
ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் தலைவர்
N.கணேசன்
செயலாளர்
A.இளங்கோ
பொருளாளர்
T. நரேஷ் குமார்
துணை தலைவர்
N.இளவரசன்
துணைச் செயலாளர்
R.ஜெய்சங்கர்

தீர்மானங்கள்

1) பஸ் ஸ்டாப் வேறு இடம் மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்.!

2) தெரு நாய் தொல்லையை கட்டுபடுத்த வேண்டும்.!!

3) சாலையில் பள்ளி மற்றும் பஸ் ஸ்டாப் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும்.!!!

4) கால்நடை மருத்துவமணை உள்ளூரில் அமைக்கப்பட வேண்டுள்..!

5) தெருவிளக்கு முறையாக எரியவில்லை சரி செய்ய வேண்டும்...!

6) குடிநீர் தேவையான வசதி செய்து தர வேண்டும்...!!!

7) புதுக்கோட்டை பிரிவில் உள்ள 60 சென்ட் இடத்தை தனியார் ஆக்கிறமிப்எலிருகிது மீட்க வேண்டும்..!!!

8) கெஜ கோம்பையில் அங்கன் வாடி ரேசன் கடை அமைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் இணைந்த விரிவடைந்த மாவட்ட குழு கூட்டம்  நாமக்கல் ...
02/09/2025

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் இணைந்த விரிவடைந்த மாவட்ட குழு கூட்டம் நாமக்கல் சங்க அலுவலகத்தில் 02-09-2025 செவ்வாய்
11 மணி அளவில் நடைபெற்றது.

Address

Namakkal, TN, India
Namakkal
637001

Website

Alerts

Be the first to know and let us send you an email when AIKS எருமப்பட்டி ஒன்றியம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category