மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம்

  • Home
  • India
  • Namakkal
  • மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம்

மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம், Public Service, Kavignar Ramalingam Street, Namakkal.

மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்,

தொடர்புக்கு :
மாநில அமைப்பு செயலாளர் :
தொடர்பு :
Whatsapp:
9384538885

🎓🏆🥇🇮🇳🎤தமிழக விருதுகள் -2026 முன் பதிவு🫵தமிழக ஆண்களே! பெண்களே!.. நீங்கள் ஏதேனும் ஒரு துறையில் சாதனையாளரா?.. உங்கள் குழந்த...
07/06/2026

🎓🏆🥇🇮🇳🎤தமிழக விருதுகள் -2026 முன் பதிவு

🫵தமிழக ஆண்களே! பெண்களே!.. நீங்கள் ஏதேனும் ஒரு துறையில் சாதனையாளரா?..

உங்கள் குழந்தைகள் கலை, விளையாட்டு (அ) ஏதேனும் ஒரு பிரிவில் சிறந்தவரா?..

சமூக அமைப்பு மூலம் பல்வேறு சேவைகளை செய்து வரும் அமைப்பினரா?..

உங்கள் வணிக நிறுவனம் சிறந்த சேவைகளை செய்து வருகிறதா?.. சிறந்த தொழில் நிறுவனம் மா??..

சிறந்த ஆசிரியராக திகழ்பவரா? (அ) ஏதேனும் ஒரு துறையில் சிறந்து திகழ்பவரா?..

மேலும் பல பிரிவுகள்

நீங்கள் ஒரு சமூக சேவை செய்ய கூடிய சமூக ஆர்வலரா சமூக சேவகரா??

சமூகத்தில் உங்களுக்கான அங்கீகாரம்..

"விருது என்பது வார்த்தை அல்ல, சமுதாயம் மற்றும் உங்கள் வாழ்நாளில் நமக்கான ஓர் தலைசிறந்த ஓர் அடையாளம்.."

தங்களின் திறமைகளையும் சமூகத்தில் தாங்கள் அர்ப்பணிக்கும் அக்கறைக்குமான ஓர் மணிமகுடம் அளிக்கிறது மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின்

"தமிழக விருதுகள் 2026!!.."

உலகெங்குமுள்ள சாதனையாளர்களுக்கும், சமூகசேவையாளர்களுக்குமான ஒர் அங்கீகார மேடை!

நாள் : ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9 மணி
இடம்: சத்திரம் பேருந்து நிலையம் திருச்சி.

📢இப்போதே முன் பதிவு செய்து கொள்ளவும்.

தங்களுடைய நண்பர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் சமூக சேவையாளர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டிட பகிரவும் விருப்பமிருந்தால் அவர்களின் சேவையும், சாதனையையும் உலகறியட்டும்.

உங்கள் நண்பர்களின் சாதனையும், நற்சேவைகளையும் உலகமறிய நீங்கள் துணையிருக்க வேண்டாம்மா?..

அனைவருக்கும் பகிருங்கள் இது அனைவருக்குமான அடையாளத்துடன் கூடிய அங்கீகார மேடை

சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக சேவகராகிய தங்களது நண்பர்களுக்கும் இத்தகவலை அனுப்பி சமூகத்தில் அவருக்கும் அங்கீகாரம் கிடைக்க வழிவகை செய்யலாம்மே!!.

📢இப்போதே முன் பதிவு செய்து கொள்ளவும்.

விருதுக்கான பதிவு செய்ய தங்களது போட்டோ மற்றும் தங்களைப் பற்றிய முழு விபரங்களுடன் , போட்டோக்கள் உடனே அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்.

🖋️குறிப்பு : பதிவு கட்டணம் நன்கொடையாக பெறப்பட்டு சமூக சேவை பணிகளுக்கும் , முதியோர் குழந்தைகள் காப்பகத்திற்கும் & சமூக சேவை நற்பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

பதிவுக்கு : மாநில அமைப்புச்செயலாளர்
🪀9384538885.

👆👆👆⚖️🇮🇳⚖️ தமிழக  பொதுமக்களே !..சட்டம் சார்ந்த சமூக சேவை அமைப்பு மூலமாக சமூகத்தில் உங்களுக்கான அங்கீகாரம்!.. வாருங்கள் ஒன...
23/05/2026

👆👆👆
⚖️🇮🇳⚖️ தமிழக பொதுமக்களே !..

சட்டம் சார்ந்த சமூக சேவை அமைப்பு மூலமாக சமூகத்தில் உங்களுக்கான அங்கீகாரம்!.. வாருங்கள் ஒன்றிணைவோம்.

நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த சமூக அக்கறையுள்ள ஆண்/பெண் பொறுப்பாளர்கள் நியமனம்

*மாவட்டங்கள் முழுவதும் பகுதி வாரியாக சமூக சேவை எண்ணமுள்ள பொறுப்பாளர்கள் (ஆண்/ பெண் ) நியமனம் நடைபெறுகிறது.

நாமக்கல்

உங்களுக்கான சட்ட உரிமைகள் பெற இணைவீர்!!... அடிதள பாமர மக்களுக்கான சட்ட வழிகாட்டி!!!...

சட்டம் சார்ந்த சமூக சேவை பணியில் இணைந்து செயல்பட விருப்பம்மா ?...

*தமிழகம்* முழுவதும் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது.

1. சொத்து பிரச்சனைகள், தகராறுகள், பாகவினை பிரச்சினைகள்

2.நிலம் ஆக்கிரமிப்புகள் சம்பந்தமாகவும் தீர்வு காண...

3. பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட சட்ட ஆலோசனை...

4. பட்டா சிட்டா மோசடி பத்திரம் மோசடிகள் மற்றும் பத்திரம் ரத்து செய்தல் வழித்தடம் பிரச்சினைகள்

5. நிலங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான சட்டம் சார்ந்த உதவிகள்

6.செக் மோசடி

7.கந்து வட்டிக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவிகள்

8. மேலும் உங்கள் அடிப்படை பிரச்சினைகள் சம்பந்தமாகவும் தீர்வு காண

9. தண்ணீர் பிரச்சினைகள்
10. மின் விளக்குகள் பிரச்சினைகள் அடிப்படை வசதிகள் சார்பான தீர்வுகள்

11. ஊராட்சிகள் தொடர்பான அனைத்து சட்ட சார்ந்த ஆலோசனைகள் மற்றும் உதவிகள்
மேலும் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சட்டம் உதவிகள் பெற இணைவீர்!...

மாவட்டந்தோறும் நகரம், தாலுக்கா, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் பஞ்சாயத்து வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெறுகிறது.
----------------------
மேலும் விபரங்களுக்கு :

மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்,

🫵தங்களுடைய போட்டோ மற்றும் தங்களைப்பற்றிய விபரங்களை அனுப்ப வேண்டிய

தொடர்புக்கு :

மாநில அமைப்பு செயலாளர் :

🪀9384538885

20/05/2026
20/05/2026
இன்று 20.5.2026 புதன் கிழமை நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை பகுதியில் கோடைகால அக்னி நட்சத்திரம் என்பதால் பொது மக்கள் நலனில...
20/05/2026

இன்று 20.5.2026 புதன் கிழமை நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை பகுதியில் கோடைகால அக்னி நட்சத்திரம் என்பதால் பொது மக்கள் நலனில் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோடை கால நீர் மோர் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தேசிய தலைவரும் நிறுவனருமான சமுக சேவகர், சேவை செம்மல் திரு. டாக்டர். எல். சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் திருமதி. சுதா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை பாதுகாப்பு இயக்கம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் மாநில அமைப்புச் செயலாளர் திரு. சுரேஷ் குமார் அவர்களும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதியதாக பொறுப்பேற்றுள்ள பொறுப்பாளர்களின் மக்கட் சேவை பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். மாநில அமைப்புச் செயலாளர் what...
13/05/2026

புதியதாக பொறுப்பேற்றுள்ள பொறுப்பாளர்களின் மக்கட் சேவை பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

மாநில அமைப்புச் செயலாளர்
whatsapp:
9384538885

👆👆👆⚖️🇮🇳⚖️ தமிழக  பொதுமக்களே !..நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த சமூக அக்கறையுள்ள ஆண்/பெண் பொறுப்பாளர்கள்  நியமனம்  *மாவட்டங...
10/05/2026

👆👆👆
⚖️🇮🇳⚖️ தமிழக பொதுமக்களே !..

நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த சமூக அக்கறையுள்ள ஆண்/பெண் பொறுப்பாளர்கள் நியமனம்

*மாவட்டங்கள் முழுவதும் பகுதி வாரியாக சமூக சேவை எண்ணமுள்ள பொறுப்பாளர்கள் (ஆண்/ பெண் ) நியமனம் நடைபெறுகிறது.

நாமக்கல்

உங்களுக்கான சட்ட உரிமைகள் பெற இணைவீர்!!... அடிதள பாமர மக்களுக்கான சட்ட வழிகாட்டி!!!...

சட்டம் சார்ந்த சமூக சேவை பணியில் இணைந்து செயல்பட விருப்பம்மா ?...

*தமிழகம்* முழுவதும் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது.

1. சொத்து பிரச்சனைகள், தகராறுகள், பாகவினை பிரச்சினைகள்

2.நிலம் ஆக்கிரமிப்புகள் சம்பந்தமாகவும் தீர்வு காண...

3. பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட சட்ட ஆலோசனை...

4. பட்டா சிட்டா மோசடி பத்திரம் மோசடிகள் மற்றும் பத்திரம் ரத்து செய்தல் வழித்தடம் பிரச்சினைகள்

5. நிலங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான சட்டம் சார்ந்த உதவிகள்

6.செக் மோசடி

7.கந்து வட்டிக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவிகள்

8. மேலும் உங்கள் அடிப்படை பிரச்சினைகள் சம்பந்தமாகவும் தீர்வு காண

9. தண்ணீர் பிரச்சினைகள்
10. மின் விளக்குகள் பிரச்சினைகள் அடிப்படை வசதிகள் சார்பான தீர்வுகள்

11. ஊராட்சிகள் தொடர்பான அனைத்து சட்ட சார்ந்த ஆலோசனைகள் மற்றும் உதவிகள்
மேலும் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சட்டம் உதவிகள் பெற இணைவீர்!...

மாவட்டந்தோறும் நகரம், தாலுக்கா, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் பஞ்சாயத்து வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெறுகிறது.
----------------------
மேலும் விபரங்களுக்கு :

மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் மற்றும் மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்,

🫵தங்களுடைய போட்டோ மற்றும் தங்களைப்பற்றிய விபரங்களை அனுப்ப வேண்டிய

தொடர்புக்கு :

மாநில அமைப்பு செயலாளர் :

🪀9384538885

Address

Kavignar Ramalingam Street
Namakkal

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category