23/01/2025
DYFI போராட்டம் வெற்றி!...
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க
ஏல அறிவிப்பு ரத்து!
மண்ணை மீட்கும் மக்களை காக்கும் போராட்டத்தில் மக்களே வென்றார்கள்!
போராட்டத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்