Rajini Makkal Mandram Namakkal

Rajini Makkal Mandram Namakkal Rajini Makkal Mandram Namakkal Official FaceBook page

15/03/2020



இப்போ இல்லைனா எப்போவுமே இல்ல..

21/06/2019

#ஆன்மீக_அரசியல் #தாகம்_தீர்க்கும்_RMM

நல்லதே நினைப்போம்
நல்லதே பேசுவோம்
நல்லதே செய்வோம்
நல்லதே நடக்கும்

 #தலைவர் 🤘🤘தவறு செய்யும் பொழுது தண்டிப்பவர்கள் தந்தையும் தாயும்... ஆனால் அவர்கள் வெறுக்க மாட்டார்கள்...அதே உறவுதான் எங்க...
27/10/2018

#தலைவர் 🤘🤘

தவறு செய்யும் பொழுது தண்டிப்பவர்கள் தந்தையும் தாயும்... ஆனால் அவர்கள் வெறுக்க மாட்டார்கள்...

அதே உறவுதான் எங்களுக்கும்.... ரசிகன் தவறு செய்யும் பொழுது தண்டிகிறார் இவர்...

உணரும்பொழுது கட்டியணைத்து ஆறுதல் கூறுகிறார்...

மேன்மக்கள் எப்பொழுதும் மேன்மக்களே...

சுட்டாலும் சங்கின் நிறம் மாறாது...

இது எல்லாம் சில குள்ள நரி கூட்டத்திற்கு தெரிய வாய்ப்பில்லை...

பழசு எல்லாம் ஞாபகத்துக்கு வந்து போகும் தானே.. அதன் வெளிப்பாடுதான் இந்த புலம்பல்கள்...

இதுதான் எங்களுக்கும் எங்கள் தலைவருக்கும் உள்ள பந்தம்....

எந்த குள்ளநரிகளாலும் இதை உடைக்க முடியாது....

ரசிகனுக்கு தலைவருக்கும் நடந்த உணர்ச்சி தருணம்....

இது போன்ற உறவு எந்த மனிதருக்கும் கிடைக்காது....

இன்று நடத்துங்கள் உங்கள் விவாதத்தை, முரசொலி கட்டுரையை பார்ப்போம்...

தலைப்பு - யாராலும் பிரிக்க முடியாத பந்தம் ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் உள்ள பந்தமா?

என்ன நாம கொழுத்தி போட்டாலும் இந்த மனிதன் பின்னாலையே பொறாங்களே இவங்க?
அப்படி என்ன தான் இருக்கு இவுங்க 2 பேருக்கும்...

அது உங்களை போன்ற ஆட்களுக்கு புரியாது....

ஆரம்பியுங்கள் ...

 #ரஜினிமக்கள்மன்றம்  #தலைவர்  #வெளிப்படையானஅறிக்கை  #ஆன்மீகஅரசியல்  #புதுஅரசியல் #அன்றே_சொன்ன_ரஜினி - பணம், பேர், புகழிற...
23/10/2018

#ரஜினிமக்கள்மன்றம் #தலைவர் #வெளிப்படையானஅறிக்கை #ஆன்மீகஅரசியல் #புதுஅரசியல்

#அன்றே_சொன்ன_ரஜினி - பணம், பேர், புகழிற்காக இருப்பவர்கள் இன்றே விலகிடுங்கள்...

மற்றவர்களை போல் அரசியல் செய்ய நாம் எதற்கு?

ரசிகர் மன்றங்களை கொண்டு புது அரசியல் மாற்றத்தை கொடுக்க முடியாது... மக்களுடன் இணைந்து தான் செய்ய முடியும்...

இது
தெளிவான அறிக்கை...
காட்டமான அறிக்கை...
எச்சரிக்கை மணி சிலருக்கு...
புது வகையான அரசியல்...

இனி ஒரு விதி செய்வோம்...
புது அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம்...

Thalaivar regarding   activities🤘🤘🤘
23/10/2018

Thalaivar regarding activities🤘🤘🤘

“My statement regarding Activities 🤘🏻”

தலைவர் 🤘🤘🤘
19/10/2018

தலைவர் 🤘🤘🤘

 #ரஜினிமக்கள்மன்றம் -  #நாமக்கல்புதிய அலுவலகம் திறப்பு விழா...🤘🤘🤘நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா🤘🤘சார்பு அணி நிர்வாகிகள்...
19/10/2018

#ரஜினிமக்கள்மன்றம் - #நாமக்கல்

புதிய அலுவலகம் திறப்பு விழா...🤘🤘🤘

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா🤘🤘

சார்பு அணி நிர்வாகிகள் அறிமுக விழா🤘🤘🤘

  - Namakkal 🤘🤘🤘
04/10/2018

- Namakkal 🤘🤘🤘

வஞ்சகம் நிறைந்த இந்த உலகத்தில் யாரையும் தாழ்த்தி, இகழ்ந்து, பலித்து பேசாமல் ( #நேர்மறை சிந்தனை மட்டும்) தன்னுடைய தனி திற...
08/09/2018

வஞ்சகம் நிறைந்த இந்த உலகத்தில்

யாரையும் தாழ்த்தி, இகழ்ந்து, பலித்து பேசாமல் ( #நேர்மறை சிந்தனை மட்டும்) தன்னுடைய தனி திறமையால்

அன்று பரட்டை

இன்று பேட்ட

நாளை ???

வேற என்ன கோட்டை தான்🤘🤘🤘

நல்லதே நினைப்போம்
நல்லதே பேசுவோம்
நல்லதே செய்வோம்
நல்லதே நடக்கும் ...

இவர் வழி சினிமாவிலும் தனி வழி தான்

அரசியலிலும் தனி வழி தான்...🤘🤘

#ஆன்மீகஅரசியல்

Address

Salem Road
Namakkal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajini Makkal Mandram Namakkal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rajini Makkal Mandram Namakkal:

Share