பொறுப்பும் பொது நலமும்

பொறுப்பும் பொது நலமும் I DON NO

28/02/2018

This is life

It's just a beginning...........
05/08/2017

It's just a beginning...........

04/08/2017

வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்த விவகாரம் , தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டிஸ்!

வளர்மதியின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவிற்கு பதில் அளிக்கும் படி தமிழக உள்துறை செயலாளர், சேலம் போலீஸ் கமி‌ஷனர் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

Follow this idea
02/08/2017

Follow this idea

4 அடி வட்டத்தில் 6அடி ஆழத்தில் ஒரு குழி தோண்டி அதில் காய்ந்த தேங்கா மட்டையை

குப்பற பார்த்தவாறு அடிக்கி 1 அடியை வெளியில் விட்டு விட்டு குழியை நிறப்பி

பிறகு மண்ணை போட்டு மூடி விடலாம் அதில் மழை நீர் வந்து விழுவது போல் அமைத்தால் நிறைய நீரை உறிஞ்சி குடிக்கும்.

நீரில் தன்னிறைவு அடைய குளம் ஏரி கண்மாய்ல மட்டும் நீரை சேமிச்சா போதாது ஒவ்வொருத்தரும் வீட்ல சேமித்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

நம்மகிட்ட என்ன இருக்கோ அதை வைத்து முன்னேறுவதே தர்சார்வு பொருளாதாரம்.

14/04/2017

Address

Namakkal Main Road
Namakkal
3

Website

Alerts

Be the first to know and let us send you an email when பொறுப்பும் பொது நலமும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share