Kalipatti Murgan Temple

Kalipatti Murgan Temple A famous Murgan Temple

01/02/2026
13/12/2024
காளிப்பட்டி மாரியம்மன் திருவிழா இனிதே ஆரம்பம்
31/10/2024

காளிப்பட்டி மாரியம்மன் திருவிழா இனிதே ஆரம்பம்

வணக்கம் அருள்மிகு காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில் இன்று ஆணி அமாவாசை முன்னிட்டு கந்தசாமி உற்சவர் பாலசுப்பிரமணியன் வள்ளி...
05/07/2024

வணக்கம் அருள்மிகு காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில் இன்று ஆணி அமாவாசை முன்னிட்டு கந்தசாமி உற்சவர் பாலசுப்பிரமணியன் வள்ளி தெய்வானையின் மணவாளர் உற்சவர் தங்க கவசத்தில் காட்சி அளிக்கிறார்

வணக்கம் காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு விழா 8.5.2024 தமிழ் 26 சனிக்கிழமை காலை 6 டு 9 மணி அள...
05/06/2024

வணக்கம் காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு விழா 8.5.2024 தமிழ் 26 சனிக்கிழமை காலை 6 டு 9 மணி அளவில் சங்க அபிஷேகம் சீறும் சிறப்பாக நடைபெறுகிறது அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

21/04/2024











Kalipatti Thaipoosam local festival

வணக்கம் அருள்மி காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில் நான்காம் காலம் ஆரம்பம் கும்பாபிஷேகம் சீரும் சிறப்பாக நடைபெறுவதால் பக்த...
20/04/2024

வணக்கம் அருள்மி காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில் நான்காம் காலம் ஆரம்பம் கும்பாபிஷேகம் சீரும் சிறப்பாக நடைபெறுவதால் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கந்தன் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

வணக்கம் அருள்மிகு காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் பெருவிழா சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது இரண்டாம் ...
19/04/2024

வணக்கம் அருள்மிகு காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் பெருவிழா சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது இரண்டாம் காலம் ஆரம்பம் அனைவரும் வருக கந்தன் அருள் பெறுக











Kalipatti Thaipoosam local festival

Address

Namakkal
637503

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalipatti Murgan Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share