நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் சார்ந்த செய்திகள் மற்றும் பதிவுகள் பார்க்க இப்பக்கத்தை LIKE செய்து பின்தொடரவும்

10/01/2026

|| கல்லுரி விடுதியில் அதிர்ச்சி.. மாணவன் எடுத்த விபரீத முடிவு - நடந்தது என்ன..? ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில்...

13/09/2025

நாமக்கல் மாவட்டம் கோனூர் கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்கள் சுமார் ஐந்து முதல் ஆறு கிலோமீட்டர் வரை தினமும் காலை மாலை என சுமார் 12 கிலோமீட்டர் நடைபயணமாகவும் சைக்கிள் வழி யாகவும் அதிகமான தூரத்திலிருந்து பள்ளிக்கு மாணவ மாணவியர்கள் வந்து செல்கின்றனர் இதுவரை பள்ளி செல்லும் நேரத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் என அந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்கியது இல்லை என மாணவ மாணவியரும் வருத்தத்தை தெரிவிக்கின்றனர் இந்த வழித்தடத்தில் காலையில் பள்ளி செல்லும் நேரமும் மாலையில் வீடு திரும்பும் நேரமும் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது மாணவ மாணவியர்கள் மற்றும் அந்த ஊர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை

மாணவ மாணவியர்கள் வெகு தூரத்தில் இருந்து கோனூர் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் ஊர்களின் பெயர்கள்
1. பொன்னேரிப்பட்டி
2. பிலிக்கில்பாளையம்
3. கீழ்சாத்தம்பூர். பெருமாபாளையம்
4. ராசாம்பாளையம்

மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட அரசியல் தலைவர்கள் இந்த வழித்தடத்தில் இரு நேரமும் பஸ்கள் இயக்கிட வழிவகை செய்து தருமாறு உங்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் இந்த வழித்தடத்தில் காலை மாலை என பள்ளி செல்லும் நேரத்திற்கும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரத்துக்கும் பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றோம்

இப்படிக்கு மாணவ மாணவியர்கள் மற்றும் ஊர் கிராம மக்கள்🙏

புதிதாக துவங்கியுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்கள் நேரடி சேர்க்கை 31.12.2024 வரை நடைபெறுகிறது.
20/12/2024

புதிதாக துவங்கியுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்கள் நேரடி சேர்க்கை 31.12.2024 வரை நடைபெறுகிறது.

20/10/2024
  | “இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின...
29/06/2024

| “இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

| |

நாமக்கல் மாவட்டம் மக்களின் விழிப்புணர்வுக்காக இந்தப் பதிவு👇👇👇👇
24/06/2024

நாமக்கல் மாவட்டம் மக்களின் விழிப்புணர்வுக்காக இந்தப் பதிவு👇👇👇👇

  | உணவில் கலப்படமா என விசாரணை: நாமக்கல் ஆட்சியர்  |
01/05/2024

| உணவில் கலப்படமா என விசாரணை: நாமக்கல் ஆட்சியர்

|

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய உங்கள் கோரிக்கைகள் என்ன என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.     ...
07/04/2024

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய உங்கள் கோரிக்கைகள் என்ன என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.

ரேசன் கடைகளில் சோப்பு போன்றவை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது - அமைச்சர் எச்சரிக்கைRation Card: ரேசன் கடைகளில் சோப்பு உள்ள...
24/11/2023

ரேசன் கடைகளில் சோப்பு போன்றவை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது - அமைச்சர் எச்சரிக்கை
Ration Card: ரேசன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் கட்டாயப்படுத்த கூடாது - அமைச்சர் எச்சரிக்கை

உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் கட்டாயப்படுத்த கூடாது என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நியாயவிலை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை பாமாயில், மண்ணெண்ணை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான கடைகளில் அத்தியாவசிய பொருட்களுடன் சோப்பு, உப்பு போன்ற மற்ற பொருட்களையும் வாங்க ஊழியர்கள் பொதுமக்களை கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபோன்ற பொதுமக்களை கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரித்துள்ளார்.

Address

Namakkal

Website

Alerts

Be the first to know and let us send you an email when நாமக்கல் மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category