Dravidar Kazhagam Namakkal

Dravidar Kazhagam Namakkal மானமும் அறிவும் மனிதற்கு அழகு - பெரியார்.
திராவிடர் கழகம், நாமக்கல் மாவட்டம்.

🖤♥️
02/07/2026

🖤♥️

IAS, IPS, மற்றும் IFS பதவிகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டைப் பறிக்கும் ஒன்றிய அரசைக்...
02/03/2026

IAS, IPS, மற்றும் IFS பதவிகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டைப் பறிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாள் 03.03.2026 (செவ்வாய்க்கிழமை)
காலை: 10:30 மணி
இடம்: யூனியன் பேங்க் ஆப் இந்தியா, சேரன் ஹாஸ்பிடல், பள்ளிபாளையம், நாமக்கல்.
🖤🖤🏴🏴

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மீதான தாக்குதலையும் நீதித்துறையை மிரட்டும் ஸனாதனவாதிகளின் சதியையும் கண்டித்து தமிழ்நாடு ம...
12/10/2025

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மீதான தாக்குதலையும் நீதித்துறையை மிரட்டும் ஸனாதனவாதிகளின் சதியையும் கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம்.

-தலைமை நிலையம், திராவிடர் கழகம்.

காலை வணக்கம். *9 நாட்களில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு பெருவிழா*திராவிடர் கழக...
26/09/2025

காலை வணக்கம்.

*9 நாட்களில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு பெருவிழா*

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் *கி. வீரமணி* அவர்களின் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு உயர்திரு. *மு.க.ஸ்டாலின்* அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றிட உள்ளார்.

காலை வணக்கம். *10 நாட்களில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு பெருவிழா*திராவிடர் கழ...
24/09/2025

காலை வணக்கம்.

*10 நாட்களில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு பெருவிழா*

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் *கி. வீரமணி* அவர்களின் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு உயர்திரு. *மு.க.ஸ்டாலின்* அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றிட உள்ளார்.

காலை வணக்கம். *11 நாட்களில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு பெருவிழா*திராவிடர் கழ...
23/09/2025

காலை வணக்கம்.

*11 நாட்களில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு பெருவிழா*

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் *கி. வீரமணி* அவர்களின் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு உயர்திரு. *மு.க.ஸ்டாலின்* அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றிட உள்ளார்.

காலை வணக்கம். *36 நாட்களில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு பெருவிழா*திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் *கி. வீர...
28/08/2025

காலை வணக்கம்.

*36 நாட்களில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு பெருவிழா*

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் *கி. வீரமணி* அவர்களின் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு உயர்திரு. *மு.க.ஸ்டாலின்* அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றிட உள்ளார்.

காலை வணக்கம். *38 நாட்களில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு பெருவிழா*திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் *கி. வீர...
26/08/2025

காலை வணக்கம்.

*38 நாட்களில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு பெருவிழா*

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் *கி. வீரமணி* அவர்களின் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு உயர்திரு. *மு.க.ஸ்டாலின்* அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றிட உள்ளார்.

இன்று காலை நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக தமிழ் உட்பட பிற மொழிகளை புறக்கணித்து சமஸ்கிருதத்துக்கு மட்டும் அத...
25/08/2025

இன்று காலை நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக தமிழ் உட்பட பிற மொழிகளை புறக்கணித்து சமஸ்கிருதத்துக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசை கண்டித்து KSR கல்லூரி முன்பு மாணவர்களிடத்தில் திருச்செங்கோடு நகரத் தலைவர் மற்றும் நாமக்கல் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆகியோர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போது..

இன்று நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற  பரப்புரை பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.மக்களின் உற்சாக பங்கேற்பே எங்...
17/08/2025

இன்று நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
மக்களின் உற்சாக பங்கேற்பே எங்களுக்கு மிகப்பெரிய வலிமை 💪🔥 #மாநாடு #பொதுக்கூட்டம்

Address

Tiruchengode
Namakkal
637211

Alerts

Be the first to know and let us send you an email when Dravidar Kazhagam Namakkal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share