District Employment and Career Guidance Centre, Namakkal

District Employment and Career Guidance Centre, Namakkal District Employment and Career Guidance Centre, Namakkal

24/02/2026
23/02/2026

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ள BT/BRTE ASSISTANT (CHEMISTRY) தேர்விற்கான ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 03.03.2026 செவ்வாய்கிழமை முதல் துவங்கப்பட உள்ளது. இத்தேர்வில் கலந்துக் கொள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இளங்கலை/முதுகலை வேதியியல் மற்றும் B.Ed பயின்றிருக்க வேண்டும். விருப்பமுள்ள மனுதாரர்கள் கீழ்காணும் Google-படிவத்தை நிரப்பவும்.

RRB GROUP-D 2026 SYLLABUS
16/02/2026

RRB GROUP-D 2026 SYLLABUS

இரயில்வே தேர்வு வாரியம்(RRB) குரூப் D தேர்வின் பல்வேறு பணிகளில் உள்ள  22195 காலிப்பணியிடங்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டு...
12/02/2026

இரயில்வே தேர்வு வாரியம்(RRB) குரூப் D தேர்வின் பல்வேறு பணிகளில் உள்ள 22195 காலிப்பணியிடங்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 31.01.2026 முதல் 02.03.2026 வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ள விரும்பும் மனுதாரர்கள் கீழ்காணும் Google Form-யை நிரப்பவும்.

இரயில்வே தேர்வு வாரியம் குரூப் D தேர்வின் பல்வேறு பணிகளில் உள்ள 22195 காலிப்பணியிடங்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்...

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் SSC, RRB, BANKING  பயிற்சி வகுப்புகள் எடுப்பதற்கான...
27/01/2026

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் SSC, RRB, BANKING பயிற்சி வகுப்புகள் எடுப்பதற்கான ஆசிரியர் விண்ணப்பப்படிவம். முன்அனுபவமுள்ள விருப்பமுள்ள ஆசிரியர்கள் கீழ்காணும் google-படிவத்தை நிரப்பவும்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் SSC, RRB, BANKING பயிற்சி வகுப்புகள் எடுப்பதற்கா...

DECGC NAMAKKAL Our Students TNPSC GROUP-IV achievers were honoured by district collector, Namakkal. Congratulations on t...
21/01/2026

DECGC NAMAKKAL Our Students TNPSC GROUP-IV achievers were honoured by district collector, Namakkal. Congratulations on taking charge as Junior Assistant/Typist/Bill Collector under various department.

Address

District Employment Office
Namakkal
637001

Opening Hours

Monday 10am - 5:45pm
Tuesday 10am - 5:45pm
Wednesday 10am - 5:45pm
Thursday 10am - 5:45pm
Friday 10am - 5:45pm

Telephone

+914286222260

Alerts

Be the first to know and let us send you an email when District Employment and Career Guidance Centre, Namakkal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to District Employment and Career Guidance Centre, Namakkal:

Share