தலைவரின் உடன்பிறப்புகள்

  • Home
  • India
  • Namakkal
  • தலைவரின் உடன்பிறப்புகள்

தலைவரின் உடன்பிறப்புகள் #வாழ்க_தமிழ் #வளர்க_தமிழ்நாடு
இது தமிழக அரசியல் கள நிலவரம் செய்திகள்.,
(1)

03/06/2026

திமுகவை படுதோல்வியில்
தள்ளி கம்பீரமான கலைஞரின் உடன்பிறப்புகளை வெளியில் தலைகாட்ட முடியாத அளவிற்கு தலைகுனிவை ஏற்படுத்திய ஸ்டாலின்

03/06/2026

திமுக கூட்டணியில் 25 கட்சிகள் சேர்ந்து 1.5 கோடி வாக்குகள் வாங்கி உள்ளனர் ஆக முறையே சராசரி பார்த்தால் ஒவ்வொரு கட்சிகளுக்கும்
6 இலட்சம் வாக்குகள்🤣😂

03/06/2026

தலைவர் கலைஞரின் தொண்டர்களுக்கு தற்போது ஸ்டாலின், உதயநிதியை விட மிகவும் பிடித்தவர் தளபதி விஜய்.,

03/06/2026

கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே தலைவரின் பெயரில் இதுவரை நீங்கள் ஏமாந்தது போதும் இனியும் ஏமாறாதீர்கள்

03/06/2026

தலைவர் கலைஞர் எந்தவொரு தேர்தலிலும் தோல்வியே காணாதவர் ஆனால் ஸ்டாலின் தோற்றவர் இதுல எங்க கலைஞரின் ஆற்றல் இவரிடம் உள்ளது??

03/06/2026

தேர்தலுக்கு முன்னதாகவே தவெகவின் பெண்கள் அணியினர் சொன்னது அண்ணோவ் உதயநிதி எல்லாம் எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது🤣

03/06/2026
தமிழகம் முழுவதிலும் இருந்து கலைஞரின் தொண்டர்கள் தளபதி விஜய்யின் தமிழக அரசிற்கு மனமார்ந்த நன்றியினை  தெரிவித்து வருகின்றன...
03/06/2026

தமிழகம் முழுவதிலும் இருந்து கலைஞரின் தொண்டர்கள் தளபதி விஜய்யின் தமிழக அரசிற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்து வருகின்றனர்🙏🙏

03/06/2026

அன்பகத்தில் கொள்கை தலைவர்கள் சிலை மு.க.ஸ்டாலின் திறப்பு., ஆஹா இது அது இல்ல🤔 இதுவும் காப்பியா கோபால்??🤣

Address

Namakkal
637001

Telephone

+919095224847

Website

Alerts

Be the first to know and let us send you an email when தலைவரின் உடன்பிறப்புகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தலைவரின் உடன்பிறப்புகள்:

Share