SDPI Namakkal District

SDPI Namakkal District பசியிலிருந்து விடுதலை!
பயத்திலிருந்து விடுதலை!!

நாமக்கல் மாவட்ட அதிகாரபூர்வ முகநூல் பக்கம்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், SDPI கட்சியின் ஆதரவு பெற்ற இராசிபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளா் மருத்துவர் ம...
22/04/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், SDPI கட்சியின் ஆதரவு பெற்ற இராசிபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளா் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்களை ஆதரித்து நடைப்பெற்ற இறுதிகட்ட பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தோம்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

-SDPI கட்சி, தேர்தல் பணிக்குழு.

#நாமக்கல்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், SDPI கட்சியின் ஆதரவு பெற்ற நாமக்கல் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளா் திருமதி ப.ராணி...
22/04/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், SDPI கட்சியின் ஆதரவு பெற்ற நாமக்கல் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளா் திருமதி ப.ராணி அவர்களை ஆதரித்து நடைப்பெற்ற இறுதிகட்ட பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தோம்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

-SDPI கட்சி, தேர்தல் பணிக்குழு.

#நாமக்கல்

22/04/2026
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்களுக்கு ஆதரவா, மாண்புமிகு தமிழ்நாடு ...
19/04/2026

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்களுக்கு ஆதரவா,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி செயலாளர் உயர்திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இராசிபுரம் வருகை தந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் SDPI கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் & செயல்வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

#ராசிபுரம்

பசியிலிருந்து விடுதலை!பயத்திலிருந்து விடுதலை!! #நாமக்கல் மாநகரம், பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் அவர்கள் மாற்றுக...
18/04/2026

பசியிலிருந்து விடுதலை!
பயத்திலிருந்து விடுதலை!!

#நாமக்கல் மாநகரம், பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் அவர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தேசிய நீரோட்டமான SDPI கட்சியில் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் தலைமையில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ரஹ்மான் (@)பாபுஜி,
மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் முஹம்மது இப்ராஹிம்(@) ரஃபி,
நாமக்கல் தொகுதி செயலாளர் முகமது ரஃபி,
தொகுதி துணை தலைவர் அப்துல் ரஹீம்,
நகர தலைவர் அனீஸ்,
நகர செயலாளர் பயாஸ்தீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

#நாமக்கல்

18/04/2026

| | | #திராவிட_மாடல் | #முகம்மது_முபாரக் | #உதயசூரியன் | #நன்னிலம் | #வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் இராசிபுரம...
18/04/2026

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் இராசிபுரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து வெற்றியின் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

இந்த பிரச்சாரத்தில் SDPI கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் & செயல்வீரர்கள் பலர் திரளாக கலந்து கொண்டு SDPI கட்சியின் ஆதரவு பெற்ற உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.

#ராசிபுரம்

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் இராசிபுரம...
17/04/2026

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இராசிபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் இராசிபுரம் ஜாமிஆ மஸ்ஜித்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை முடித்து வெளியே வந்த மக்களிடம் அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து வெற்றியின் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

இந்த பிரச்சாரத்தில் SDPI கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் & செயல்வீரர்கள் பலர் திரளாக கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.

#ராசிபுரம்

 #நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து திமு'கழகத் தலைவர் மாண்ப...
17/04/2026

#நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து திமு'கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பரப்புரை பொதுக்கூட்டத்தில்..

கட்சியின் நாமக்கல் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் தலைமையில் நிர்வாகிகள் பலர் திரளாக பங்கேற்றனர்.

17/04/2026

#நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து திமு'கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பரப்புரை பொதுக்கூட்டத்தில்..

கட்சியின் நாமக்கல் மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் தலைமையில் நிர்வாகிகள் பலர் திரளாக பங்கேற்றனர்.


Address

Namakkal

Telephone

+919944314397

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Namakkal District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share