08/12/2025
நன்றி!
டிசம்பர் 6 — பாசிச எதிர்ப்பு நாள்!
இழந்த உரிமைகளை மீட்போம்!
வக்ஃப் சொத்துகளை காப்போம்!
இந்த முழக்கங்களுடன், நேற்று டிசம்பர் 6 அன்று நாடு முழுவதும் பாசிசத்துக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பாக நீதி கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இக் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற
முனைப்புடன் உழைத்த
நாகர்கோவில் மாநகர தலைவர் செய்யது இஸ்ஹாக்,
நாகர்கோவில் தொகுதி பொறுப்பாளர் சலீம்
அவர்களுடன் இணைந்து பணியாற்றிய
அனைத்து நிர்வாகிகளுக்கும், செயல்வீர்ர்களுக்கும்
மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள்!
மேலும், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், பொருளாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்,
கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம்,
குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய
அனைத்து தொகுதி தலைவர்கள், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நகர தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள்,
கிளை நிர்வாகிகள்,
கட்சியின் உறுப்பினர்கள், செயல்வீரர்கள்
எல்லோருக்கும் எங்கள் இதயபூர்வ நன்றிகள்!
அத்துடன், கட்சியின் தோழமை அமைப்புகளான
SDTU, வர்த்தகர் அணி, ஊடக பிரிவு, விவசாய அணி, பொறியாளர் அணி
தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள்,
விமன் இந்தியா மூவ்மென்ட். தலைவர், செயலாளர், நிர்வாகிகள். கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
அனைவருக்கும்
எஸ்டிபிஐ கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக
எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
⸻
M. முகைதீன் நாகூர் மீரான்
மாவட்ட பொதுச் செயலாளர்
SDPI கட்சி, கன்னியாகுமரி மாவட்டம்