Kanyakumari District T T V Dhinakaran Supporters

Kanyakumari District T T V Dhinakaran Supporters Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kanyakumari District T T V Dhinakaran Supporters, Political organisation, Nagercoil.

❤️❤️❤️❤️❤️
23/06/2019

❤️❤️❤️❤️❤️

திருவண்ணாமலை அர்பனா ஹோட்டல் திரு முத்துகிருஷ்ணன் அவர்களின் மகன் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி 14/06/19 அன்று லீ ராயல் மெரி...
15/06/2019

திருவண்ணாமலை அர்பனா ஹோட்டல் திரு முத்துகிருஷ்ணன் அவர்களின் மகன் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி 14/06/19 அன்று லீ ராயல் மெரிடியனில் மக்கள் செல்வர் தலைமையில் நடைபெற்றது.

ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் மாற்றம் எதிரொலி!!! அமமுகவில் இணைய விரும்பும் அதிமுக நிர்வாகிகள் இன்று மாநில கழக நிர்வாகிகளை ச...
09/06/2019

ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் மாற்றம் எதிரொலி!!! அமமுகவில் இணைய விரும்பும் அதிமுக நிர்வாகிகள் இன்று மாநில கழக நிர்வாகிகளை சந்தித்தனர்!!! அண்ணன் T. T. V.தினகரன் அவர்களின் ஆலோசனையின்படி அவர்களை புறக்கணித்ததால் வெறுங்கையுடன் திரும்பி ஓட்டம்!!!

😍😎
09/06/2019

😍😎

30/05/2019





கழகப் பொருளாளர் அண்ணன் ரங்கசாமி அவர்களின் இளைய மகன் அவர்களின் திருமணம் கழகப் பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் தலைமையில் சி...
29/05/2019

கழகப் பொருளாளர் அண்ணன் ரங்கசாமி அவர்களின் இளைய மகன் அவர்களின் திருமணம் கழகப் பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

🔥🔥💪💪
29/05/2019

🔥🔥💪💪

 #மக்களின்_தலைவன்..!!!😍😍😍
29/05/2019

#மக்களின்_தலைவன்..!!!😍😍😍

பிரச்சார வாகனம் 🚍 யார் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் ஆனால் அதில் சிங்க 🦁 பார்வையுடன் கம்பீரமாக அமர்ந்து மக்களை சந்திக்க...
28/05/2019

பிரச்சார வாகனம் 🚍 யார் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் ஆனால் அதில் சிங்க 🦁 பார்வையுடன் கம்பீரமாக அமர்ந்து மக்களை சந்திக்கும் தகுதி புரட்சித்தலைவி அம்மாவிற்கு பிறகு மக்கள் செல்வர் அண்ணன் திரு.டி.டி.வி.தினகரன் 😎அவர்களுக்கு மட்டுமே உள்ளது...👌🏻

ஆதாரமற்று கைது செய்தார்கள் ஓர் தலைவனாய் உருவெடுத்தார், ஆர்கே நகரில் ஒட்டு மொத்த கட்சிகளும் எதிர்த்து நின்றார்கள், அனைத்த...
27/05/2019

ஆதாரமற்று கைது செய்தார்கள் ஓர் தலைவனாய் உருவெடுத்தார்,

ஆர்கே நகரில் ஒட்டு மொத்த கட்சிகளும் எதிர்த்து நின்றார்கள், அனைத்தையும் பின்னுக்கு தள்ளி #டிடிவி என்பவர் யார் என நிறுபித்தார்,

ஆதாரம் தேடி ரைடு செய்தார்கள் பசுமாட்டிற்கு பழம் கொடுத்து தனது திடமான தைரியத்தை காட்டினார்,

நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் உளவியல் ரீதியாய் தாக்குதலை கொடுத்துள்ளனர் வாக்குகள் மூலம்,

அதையும் நேற்றைய பேட்டியில் உடைத்தெரிந்து #தினகரன் ஒன்றும் சாதரண ஆள் அல்ல எங்கே தவறு நடந்து இருக்கிறது என்பதை ஆராய்ந்து அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார்.

நிகழ்கால அரசியலில் #டிடிவிதினகரன் எனும் பெயரை தவிர்த்து எதுவும் நகராது -💙💙💙💙💙-

😍
27/05/2019

😍

Address

Nagercoil
629002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanyakumari District T T V Dhinakaran Supporters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share