M.Sree Lija

M.Sree Lija நாகர்கோவில் மாநகர மாமன்ற உறுப்பினர், நாகர்கோவில் அஇஅதிமுக வடக்கு மண்டல செயலாளர். AIADMK

வடசேரி 12வது வார்டில்  உள்ள புரட்சி தலைவர் எம். ஜி.ஆர் திரு உருவசிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்திய போது.
25/12/2024

வடசேரி 12வது வார்டில் உள்ள புரட்சி தலைவர் எம். ஜி.ஆர் திரு உருவசிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்திய போது.

24.12.2024 எம். ஜி. ஆர் நினைவு நாளில் மரியாதை செலுத்திய போது
25/12/2024

24.12.2024 எம். ஜி. ஆர் நினைவு நாளில் மரியாதை செலுத்திய போது

நாகர்கோயில் தொகுதிக்குட்பட்ட அனந்தநாடார் குடி கீதயோன் கிறிஸ்தவ இயக்கம் நடத்தும் 3-வது மாவட்ட அளவிலான குழு பாடல் மற்றும் ...
25/12/2024

நாகர்கோயில் தொகுதிக்குட்பட்ட அனந்தநாடார் குடி கீதயோன் கிறிஸ்தவ இயக்கம் நடத்தும் 3-வது மாவட்ட அளவிலான குழு பாடல் மற்றும் குழு நடன போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுகளை வழங்கி கலந்து கொண்டபோது.

பாரதீய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் நாகர்கோவில் கிளை மற்றும் கோபால் எலும்பு முறிவு மருத்துவமனை இணைந்து நட...
01/09/2024

பாரதீய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் நாகர்கோவில் கிளை மற்றும் கோபால் எலும்பு முறிவு மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தேன்..

நாகர்கோவில் ராமன்புதூர் அன்னை தெரசா சமூகநல இயக்கம் சார்பில் புனித அன்னை தெரசாவின் 114-வது பிறந்தநாள் மற்றும் புனிதர் பட்...
01/09/2024

நாகர்கோவில் ராமன்புதூர் அன்னை தெரசா சமூகநல இயக்கம் சார்பில் புனித அன்னை தெரசாவின் 114-வது பிறந்தநாள் மற்றும் புனிதர் பட்ட நினைவு திருவிழாவில் கலந்து கொண்டு ஏழை தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்..

நாகர்கோவில் இந்து கல்லூரியில் NANJIL OASIS WELFARE TRUST நடத்திய திரை பிரபலங்கள் பங்கேற்ற ஸ்டார் நைட்  நிகழ்ச்சியில் பங்...
25/08/2024

நாகர்கோவில் இந்து கல்லூரியில் NANJIL OASIS WELFARE TRUST நடத்திய திரை பிரபலங்கள் பங்கேற்ற ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் பங்கு என்ற பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உட்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களுக்கும் இவ்விழாவின் சிறப்பான முறையில் நடத்திய ராஜன் அவர்களுக்கும் மரியாதை செலுத்தியபோது.

நாகர்கோவில் இந்து கல்லூரியில் NANJIL OASIS WELFARE TRUST திசைகள் தேடி நடத்திய திரை பிரபலங்கள் பங்கேற்ற ஸ்டார் நைட்  நிகழ...
25/08/2024

நாகர்கோவில் இந்து கல்லூரியில் NANJIL OASIS WELFARE TRUST திசைகள் தேடி நடத்திய திரை பிரபலங்கள் பங்கேற்ற ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளக்கேற்றி தொடங்கி வைத்தபோது.

தென்குமரி போட்டோகிராபர் சங்கத் தலைவர் திரு.T.சதீஷ்குமார் அவர்களின் மகனின் முதல் திருவிருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ...
25/08/2024

தென்குமரி போட்டோகிராபர் சங்கத் தலைவர் திரு.T.சதீஷ்குமார் அவர்களின் மகனின் முதல் திருவிருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது.

எனது ஊரான கீழப்புத்தளத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் கட்டப்பட்டு வரும் மண்டபத்திற்கு எனது தந்தை ந...
25/08/2024

எனது ஊரான கீழப்புத்தளத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் கட்டப்பட்டு வரும் மண்டபத்திற்கு எனது தந்தை நாஞ்சில் முருகேசன் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்..
மேலும் கட்டப்பட்டு வரும் மண்டப பணிகளை நேரில் சென்று அப்பகுதி மக்களுடன் பார்வையிட்ட போது.

#நாகர்கோவில் #அதிமுக #ஶ்ரீலிஜா

நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் ச...
24/08/2024

நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது.

Address

Nagercoil
639001

Telephone

+917598186634

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.Sree Lija posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share