Nagercoil, TamilNadu, India

Nagercoil, TamilNadu, India Nagercoil is the 12th largest town in the southernmost Indian state of Tamil Nadu and a municipality and administrative headquarters of Kanyakumari Dist.

Nagercoil (Tamil: நாகர்கோவில்) [3] is the 12th largest city in the Southernmost Indian state of Tamil Nadu and a municipality and administrative headquarters of Kanyakumari District. The city is situated close to the tip of the Indian peninsula is the southernmost city in the Indian mainland. The town was a part of the erstwhile Travancore state, or later Travancore-Cochin state, till almost a dec

ade after the Indian independence in 1947. In 1956, the city and the District were merged with Tamil Nadu. In its earlier days, the town and its surroundings were known as Nanjilnadu

Urgent Requirement... Reach out directly... Contact details attached...
17/02/2025

Urgent Requirement... Reach out directly... Contact details attached...

Home Made Cake.. 🎂🎂
17/07/2023

Home Made Cake.. 🎂🎂

Nagercoil Municipal Corporation !!!
16/02/2022

Nagercoil Municipal Corporation !!!

02.02.2022நாகர்கோவில் பகுதியை சார்ந்த மக்களுக்கு ஓர் அன்பார்ந்த வேண்டுகோள்;  நடக்கவிருக்கும் நாகர்கோவில் மாநகராட்சி தேர்...
02/02/2022

02.02.2022

நாகர்கோவில் பகுதியை சார்ந்த மக்களுக்கு ஓர் அன்பார்ந்த வேண்டுகோள்; நடக்கவிருக்கும் நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலில் பேரின்ப தெருவில் வசிக்கும் நமது நண்பர் திரு. பா. ரெனோ திலக் அவர்கள் (22வது வார்டு) நாம் தமிழர் கட்சி சார்பாக கவுன்சிலராக போட்டியிடுகிறார். அவருக்கு உங்களது பொன்னான வாக்கினை விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

😢😢😢😢
22/01/2022

😢😢😢😢

உங்கள் கவனத்திற்காக...
30/11/2021

உங்கள் கவனத்திற்காக...

02/07/2021

🛑 *அறிவிப்பு*🛑

#நாகர்கோவில் மாநகர பகுதிகளில் 03/07/2021 அன்று நடைபெற உள்ள சிறப்பு தடுப்பூசி முகாம்கள் விபரம்

💉 *கோவிசீல்ட் மட்டும் ( COVISHIELD*)
*1டோஸ் & 2 டோஸ் அனைவருக்கும்*

✓ இந்து கல்லூரி
✓ டதி பள்ளி
✓ குருசடி பள்ளி

இருப்பு :300 டோஸ்
அனைத்து முகாமில்

டோக்கன் வழங்கும் நேரம் :8:30
__________________________________

*ஆன்லைன் டோக்கன் மூலம் முகாம் நடைபெறும் இடங்கள்*

✓அலோசியுஸ் பள்ளி (250 டோஸ்)
✓SMRV பள்ளி (250 டோஸ்)
✓கவிமணி பள்ளி (290 டோஸ்)
✓கேந்திர வித்யாலயா (300 டோஸ்)

ஆன்லைனில் பதிவுசெய்ய
👇
https://bookmyvaccine.kumaricovidcare.in/

வெளிநாடு செல்பவர்களுக்காண 2nd டோஸ்

✓வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம்
இருப்பு :100 டோஸ்
*ஆன்லைன் டோக்கன் மட்டும்*




Book your covid vaccine slot now!

23 June 2021
22/06/2021

23 June 2021

20/06/2021

SUCHINDRUM CAR FESTIVAL 2020.
09/01/2020

SUCHINDRUM CAR FESTIVAL 2020.

02/01/2020

#இந்து_சகோதரர்களே....
நாங்கள் உங்களிடம் கேட்கிறோம்.???

800
ஆண்டுகளுக்கும் கூடுதலாக

முஸ்லீம்கள்
இந்தியாவை ஆட்சி செய்தோம்.

ஹிந்து மதம் அழியவில்லை.

புரான இதிகாசங்கள்
அழிக்கப்படவில்லை.

இந்தியா
இஸ்லாமியா நாடாகவும்
மாறவில்லை.

இஸ்லாமிய சமுகம் பெரும்பான்மை ஆகவில்லை.

வரலாற்றை
ஆய்வு செய்து பாருங்கள்.

800
ஆண்டுகளுக்கும் மேலாக
ஆட்சி செய்த....

முஸ்லீம்களுக்கு எதிராக
இந்துக்கள் யாருமே
போராட்டங்கள் நடத்தவில்லை

200 வருடத்திற்கும் மேலாக
வெள்ளைக்காரன் ஆட்சி செய்தான்.

ஹிந்து மதமும் அழியவில்லை.
இஸ்லாம் மார்க்கமும் அழியவில்லை

இந்தியா
கிருஸ்துவ நாடாகவும் மாறவில்லை.

கிறிஸ்துவ சமுகம் பெரும்பான்மை ஆகவில்லை.

ஆனால்....
ஐந்து வருட ஆட்சி நடத்தி

இந்திய மக்களை
நடுத்தெருவில் இழுத்துப்போட்டு
வேடிக்கை பார்த்த...

பயங்கரவாத
RSS பாஜக முட்டாள் கூட்டம்
ஓலமிடுகின்றது....

ஹிந்து மதத்திற்கு ஆபத்து...
ஹிந்து மதத்திற்கு ஆபத்து...
என கூக்குரல் இடுகிறார்கள்.

ஹிந்து மதத்திற்கு
யாரால் என்ன ஆபத்து வந்தது..?

இஸ்லாமியர்கள்
தீவிரவாதம் செய்கிறார்கள்
கிறிஸ்துவர்கள்
மதத்தை பரப்புகிறார்கள் என்று...

மதவெறியை பரப்பி,

மாட்டுக்காக,

ஆயிரக்கணக்கான
இஸ்ஸாமியர்களையும்,
தாழ்த்தப்பட்ட மக்களையும்
கொன்று குவித்த வெறி நாய்கள்

இன்றைக்கு...

ஓட்டுக்காக...
எல்லோருடைய கால்களையும்
நக்கித்திரிகின்ற...

பிஜேபியால் தான்...
ஹிந்து மதத்திற்கு ஆபத்து...

இந்தியாவின்
இறையாண்மைக்கும் ஆபத்து.

29
மாநிலங்கள்
அனைத்திலும் முதல்வர்கள்

இந்துக்கள் தான்!

இவர்களை

இசுலாமியர்களும்
மனமுவந்துதான்
தேர்ந்தெடுத்துள்ளோம்.

7
யூனியன்
பிரதேசங்களின் முதல்வர்களும்

இந்துக்கள் தான்!

இவர்களையும்...

இசுலாமியர்கள்
மனமுவந்து தான்
தேர்ந்தெடுத்துள்ளோம்.

543
நாடாளு மன்றத் தொகுதிகளில்

இதுவரை....
அதிகபட்சமாக
சுதந்திர இந்தியாவில்...

39
எம்பிகள் தான்
இசுலாமியர்களாக இருந்துள்ளனர்.
இது பத்து சதவீதத்திற்கும் குறைவே!

இவர்கள் போக....

ஏறத்தாழ 500 இந்து எம்பிக்களை

இசுலாமியர்களும்
வாக்களித்துதான்
அனுப்பி வைத்துள்ளோம்.

ஆகவே....
இந்து சகோதரர்களே....

இந்த...
மத மோதல்களை உண்டாக்கும்
பேச்சுக்கள் எல்லாம்...

அறிவார்ந்த
இந்திய சமூகத்தின்
அகராதியில் இருந்து
அகற்றப்பட வேண்டும்.

ஒற்றுமையோடு...
சிந்தித்து செயல்படுவோம்.

பாசிச சித்தாந்தம் கொண்ட
அயோக்கியர்களை ஓட ஓட
விரட்டியடிப்போம்.

வாழ்க நம் ஒற்றுமை
வளரட்டும் நம் சகோதரத்துவம்.
ஓங்கட்டும் நம் தேசத்தின் புகழ்.

நன்றி 🤝🤝🤝🤝

Shah Amit Shah.
28/12/2019

Shah Amit Shah.

Address

Nagercoil
629001

Alerts

Be the first to know and let us send you an email when Nagercoil, TamilNadu, India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nagercoil, TamilNadu, India:

Share