Welcome kumari

Welcome kumari Social Help And Social Media

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்...                        ...
04/03/2026

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்...


゚viralシ

📸_Priyanth Elber

நாகர்கோவில் நாகராஜா கோவில் 9ம் நாள் தேர்திருவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு                📸_Priyanth Elber
01/02/2026

நாகர்கோவில் நாகராஜா கோவில் 9ம் நாள் தேர்திருவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு



📸_Priyanth Elber

குடியரசு தின விழாவை முன்னிட்டு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைப்பெற்ற குடியரசு தினவிழாயில் கலெக்டர் அ...
26/01/2026

குடியரசு தின விழாவை முன்னிட்டு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைப்பெற்ற குடியரசு தினவிழாயில் கலெக்டர் அழகு மீனா மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்



📸_Priyanth Elber

🌾✨ PONGAL BIG SALE & FRAGRANCE FEST COMBO OFFER ✨🌾Celebrate this Pongal with divine fragrance, pooja essentials & festiv...
13/01/2026

🌾✨ PONGAL BIG SALE & FRAGRANCE FEST COMBO OFFER ✨🌾

Celebrate this Pongal with divine fragrance, pooja essentials & festive savings 🪔🙏

🔥 PONGAL BIG SALE – UP TO 50% OFF
🛍️ Selected pooja essentials at special prices
📅 Offer Valid: 13th – 18th Jan 2026

🔥 50% வரை தள்ளுபடி – தேர்ந்தெடுக்கப்பட்ட பூஜை பொருட்களுக்கு
📅 சலுகை காலம்: 13 – 18 ஜனவரி 2026

🎁 ₹499 பொங்கல் ஸ்பெஷல் ஆஃபர்
🎉 அதிர்ஷ்ட குலுக்கலில் அருமையான பரிசுகளை வெல்லுங்கள்

🎁 Pongal Special Combo @ ₹499
Buy selected pooja products & 🎉 Win exciting Lucky Draw prizes
📅 Lucky Draw: 19th Jan 2026 (Monday)

🌸 Fragrance Fest – Pongal Special Offer 🌸
🎊 Get 5 Sambrani Boxes at a Special Price

💥 MRP (5 Boxes): ₹525
🔥 Offer Price: Just ₹100
💚 You Save ₹425!

💥 5 Boxes – வெறும் ₹100 மட்டும்
💚 ₹425 சேமிப்பு

🙏 பூஜைக்கும், இல்லத்திற்கும் தெய்வீக நறுமணம்

✨ Fill your home & pooja space with pure, calming Cup Sambrani fragrance
✨ Perfect for daily pooja & festive rituals

🛒 Order Now: www.psproduction.in
📞 Contact: 95143 75407


25/12/2025

Christmas Coral Celebration in Nagercoil Pothys

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி  திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
25/12/2025

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது                📸_P...
03/12/2025

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது



📸_Priyanth Elber

கோட்டாறு புனித சவேரியார் பேராலய 10ம் நாள் திருவிழா தேர்பவனியில் எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு                   📸_Priya...
03/12/2025

கோட்டாறு புனித சவேரியார் பேராலய 10ம் நாள் திருவிழா தேர்பவனியில் எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு



📸_Priyanth Elber

கோட்டாறு புனித சவேரியார் பேராலய 9ம் நாள் திருவிழா தேர்பவனி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்...                ...
02/12/2025

கோட்டாறு புனித சவேரியார் பேராலய 9ம் நாள் திருவிழா தேர்பவனி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்...



📸_Priyanth ELber

21/11/2025

We need Sales, Marketing, and Delivery staff in Nagercoil, Marthandam, and Kanyakumari. Experience: 1 year. Salary: Rs. 10,000 + petrol expenses. Contact: 9514375407 or [email protected]

வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது                      📸_Priyanth Elber
14/11/2025

வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது



📸_Priyanth Elber

Address

Nagercoil
629001

Alerts

Be the first to know and let us send you an email when Welcome kumari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Welcome kumari:

Share

Category