20/08/2025
நவீன இந்தியாவின் சிற்பி முன்னாள் பாரதத்தின் பிரதமர் அமரர் #ராஜீவ்காந்தி அவர்களின் 81 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாவட்ட காங்கிரஸ் தலைவர் #நவீன்குமார்,MC தலைமையில் டதி பள்ளி ரவுண்டானாவில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பெற்றது நிகழ்ச்சியில் அனைத்து மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் மண்டல தலைவர்களும் மாமன்ற உறுப்பினர்களும் வார்டு தலைவர்களும் துணை அமைப்பை நிர்வாகிகளும் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினோம்.