NTK - Naam Tamilar katchi Nagercoil

NTK - Naam Tamilar katchi Nagercoil NTK is a Leading Political and Social Organization in India.

30/04/2026

சிந்தித்துப் பார் தமிழா.
நீ விற்பது வாக்கு அல்ல. உன் மண்ணின் மானம்.
உன் அடுத்த தலைமுறையின் எதிர்காலம்.

வாக்குக்குப் பணம் வாங்காதே.
தரமான ஆட்சியைக் கேள்.

வாக்குக்குப் பணம் வாங்கும் ஒவ்வொரு கையும்,
இந்த மண்ணின் புனிதத்தைக் கொல்கிறது.

இனியாவது மாறு.
பணம் வாங்காதே.
உன் வாக்கு உன் ஆயுதம். விலை அல்ல.

வாக்குக்கு பணம் வாங்கும் நிலை மாற வேண்டும்.
அந்த மாற்றம் உன்னிடமிருந்து தொடங்கட்டும்.

ிவசாயி

27/04/2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில், சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தெப்பத்திருவிழா நடைபெற்று வருகிறது. சில மாதங்களாகத் தூர்வாரும் பணி சரியாக நடைபெறாததால் தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டு, பாரம்பரிய முறையில் சீரமைக்கப்பட்டது. தெப்பத்திருவிழாவை முன்னிட்டு, முழுமையாகச் சாக்கடை கலந்த பழையாற்றின் நீரைக் குழாய் மூலம் நிரப்பியுள்ளனர்.

மக்களுக்கான குடிநீரையோ, பாசனத்திற்கான நீரையோ, இறைவழிபாட்டிற்கான நீர்நிலைகளையோ எதையும் பாதுகாத்து மக்கள் பயன்பாட்டிற்குத் தர முடியாத இந்த அரசுகள், வெறுமனே மத உணர்வுகளைத் தூண்டி வருகின்றன. பாஜகவும், 'மதச்சார்பற்ற அரசியல் செய்கிறோம்' என்று சொல்லிக்கொள்ளும் திமுகவும், மக்களின் வழிபாட்டு நம்பிக்கையையோ உணர்வுகளையோ துளியும் புரிந்துகொள்ளாமல், அதில் எவ்வித அக்கறையும் காட்டாமல் நாட்டின் இயற்கை வளங்களைச் சீரழித்துக்கொண்டிருக்கின்றன.

இந்த திராவிட, தேசியக் கட்சிகள் மக்களை வெறும் வாக்காளர்களாக மட்டுமே கருதுகின்றன. இவர்களுக்கு மண்ணின் வளமோ, மக்களின் நலனோ, இயற்கை வளத்தைக் காக்க வேண்டும் என்ற அக்கறையோ துளியளவும் இல்லை.

இந்த அவல நிலை மாறுவதற்கு மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நாம் தமிழர் கட்சி ஒன்றே தீர்வு.

#மக்களோடுமுத்துகுமார் #வெல்வான்விவசாயி #நாகர்கோயில்

22/04/2026

மழலையின் சேமிப்பு பணம் நாம் தமிழர் தேர்தல் பணிக்காக கிடைத்தது வெற்றி கிடைத்ததற்க்கு சமம்....
#வெல்வான்விவசாயி ் #நாகர்கோயில்பொலிடிக்ஸ்

21/04/2026

திருட்டு திமுக வாக்கிற்காக கொடுத்த ஆயிரம் ரூபாயை நாம் தமிழர் கட்சியின் தேர்தல் நிதிக்காக கொடுத்த மானத்தமிழச்சி. திராவிட கட்சிகள் வெட்கி தலைக்குனிய வேண்டும்.

#வெல்வான்விவசாயி

21/04/2026

இறுதி நாள் பரப்புரை...

#வெல்வான்விவசாயி

19/04/2026

தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக நாளை (20.04.2026) மாபெரும் வாகன பரப்புரை மேற்கொள்ள இருக்கிறோம். நாகர்கோவிலில் வசிக்கும் நம் சொந்தங்கள் இதில் கலந்து கொண்டு நாம் தமிழர் கொள்கையையும் நம் பணித்திட்டங்களையும் மக்களிடத்தில் சென்றாடைய செய்வோம்.

புரட்சி ஒருநாள் வெல்லும், நாளை நமது வெற்றி அதை சொல்லும்!

#வெல்வான்விவசாயி #மக்களோடுமுத்துகுமார் #நாகர்கோயில் ntkitwing

17/04/2026

நாகர்கோவில் மக்களே.... நம் ஊரின் மண் வளம், நீர் வளம், கடல் வளம், கனிம வளம் காக்க உங்களில் ஒருவனாய் தேர்தல் களத்தில் என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின் படி போட்டியிடுக்கிறேன். உங்களுக்காக போராடுவதற்காகவாவது வாக்கு பெட்டியில் வரிசை எண் மூன்றில் (3) விவசாயி சின்னத்தில் வாகளித்து என்னை வெற்றிடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிரேன்.

தமிழதாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!

இலக்கு ஓன்று தான், இனத்தின் விடுதலை!

நாம் தமிழர்!

#வெல்வான்விவசாயி #நாகர்கோயில்

16/04/2026

#வெல்வான்விவசாயி

10/04/2026

Address

2nd Floor, Madha Complex, Woman's Christians College Road
Nagercoil
629001

Opening Hours

Monday 5pm - 8pm
Tuesday 5pm - 8pm
Wednesday 5pm - 8pm
Thursday 5pm - 8pm
Saturday 5pm - 8pm
Sunday 5pm - 8pm

Telephone

+918056106055

Alerts

Be the first to know and let us send you an email when NTK - Naam Tamilar katchi Nagercoil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NTK - Naam Tamilar katchi Nagercoil:

Share