20/12/2021
சிக்மா ஜூனியர்ஸ் உறுப்பினர் அக்ஷன் கிறாஸ்பர் அவர்கள் மாநில அளவிலான வாள் விளையாட்டு போட்டியில் குமரி மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு தனி நபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்து நமது மன்றத்திற்கும் குமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறோம்.உங்கள் வெற்றியில் சிக்மா பெருமை கொள்கிறது.