பாப்புலர் ஃப்ரண்ட் திருப்பூண்டி யூனிட்

  • Home
  • India
  • Nagappattinam
  • பாப்புலர் ஃப்ரண்ட் திருப்பூண்டி யூனிட்

பாப்புலர் ஃப்ரண்ட்  திருப்பூண்டி யூனிட் இலட்சியத்தை நோக்கி ஒரு பயணம்.......

சங்க பரிவாரம் ஒரு நாள் மண்டியுடும்...
14/09/2018

சங்க பரிவாரம் ஒரு நாள் மண்டியுடும்...

பாப்புலர் ஃப்ரண்ட் நாகை மாவட்டம்
23/05/2017

பாப்புலர் ஃப்ரண்ட் நாகை மாவட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா
23/02/2017

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா

பிப்ரவரி 17 பாப்புலர்ஃபரண்ட்ஆஃப்இந்தியா யுனிட்டி மார்ச்..
16/02/2017

பிப்ரவரி 17 பாப்புலர்ஃபரண்ட்ஆஃப்இந்தியா யுனிட்டி மார்ச்..

மராத்தான் ஓட்டப் பந்தயம்..
12/11/2016

மராத்தான் ஓட்டப் பந்தயம்..

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்..நம் பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரன் முஸ்தபா,.கர்நாடகா..Rss நாய்களால் வெட்டி படுகொலை செய்...
12/11/2016

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்..

நம் பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரன் முஸ்தபா,.
கர்நாடகா..Rss நாய்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.சகோதரனுக்காக துஆ செய்யுங்கள் சகோதரா.

பாஸிசம் விரைவில் அழிந்தே தீரூம்..

22/04/2016

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்:-
இப்பதிவு # எங்கள்_ஊர்_திரு
ப்பூண்டி .,,
நாகை மாவட்டம்' கீழ்வேளூர் தாலுக்கா 'வேளாங்கண்ணி அடுத்து உள்ளது தான்
# திருப்பூண்டி ...
இங்கு எல்லாம் ஒற்றுமை உணர்வோடு தான் வாழ்ந்து வருகிறோம்..
(ஒற்றுமை யை பற்றி இன்னொரு நாள் பார்க்கலாம்)
இப்போது இங்கு உள்ள. அத்தியாவாசிய பிரச்சனை பார்க்கலாம்,.
எங்கள் ஊர் முஸ்லிம்கள் நிறைந்த ஊர்..
இங்கு அனைத்து தரப்பு மக்களும் இருக்கின்றனர்..
இந்த ஊரில் தண்ணீர் தான் முக்கிய பிரச்சனை ..இங்கு ஒரு தெருவிற்கு 20நாள் ஒரு தடவை குடிப்பதற்கு தண்ணீர் விநியோகிப்படும்..
ஏன் இந்த நிலை?
இங்கு இரண்டு பெரிய கட்சி கள் உள்ளன..
DMK மற்றும் ADMk
இதில் அதிகம் அங்கம் வைப்பது நமது ஊர் இஸ்லாமிய பெரியோர்கள் மற்றும் அண்ணண்கள்..பல்ல
ாண்டு காலமாக இதில் இருக்கிறார்கள்..
அதான் வேதனையாக இருக்கிறது..
குறிப்பு:-
இது யாரும் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.
ADMK வேட்பாளர் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கும் போது தண்ணீர்காக சொல்லும் போது அதலாம் இனிமேல் சரிசெய்யப்படும்
,ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்கப்படும் என்று சொன்னவர் இப்போது DMKமேலே குறை சொல்கிறார்..
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பஞ்சாயத்து தலைவராக பதவி வகிக்கும் அண்ணன் # மு .ப_ஞானசேகரன் அவர்கள் நினைத்தால் தண்ணீர் கொண்டு வரலாம்..ஆனால் கொண்டு வரமுடியவில்லை ..கேட்டால் # கொள்ளிடம் வாட்டர் டேங்க் # கீழப்பிடாகை அருகில் கட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் சப்ளை பண்ணமுடியலனு ஓர் செய்தி ..
ஆனால் திருப்பூண்டி வழியாக செல்லும் இதே கொள்ளிடத்து தண்ணீர் அச்சக்கரை செல்லுவது எப்படி? ?
இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சொல்லி மக்களை ஏமாற்றி பாதிக்கப்படுவது நாங்கள் தான்,.போர் வசதி உள்ளவர்கள் கவலையில்லை,.
போர் வசதி இல்லாதவர்களின் நிலை பரிதாபமானது,.
இரு கட்சி களில் முக்கிய பொறுப்பு வசிக்கும் இஸ்லாமிய அண்ணண்கள் இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்..
பக்கத்து ஊர் சிந்தாமணி அங்கு ADMK வேட்பாளாராக நின்ற அண்ணண்
# சாகுல்_ஹமிது அவர்கள் அக்கிராமத்திற்க
ு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறார்.ஆனால் இங்கு 25வருடங்களுக்கு மேலாக பதவி வகிக்கும் திருப்பூண்டி பஞ்சாயத்து தலைவர்??????????????????
அதையும் கேட்டால் தம்பி அது சின்ன கிராமம் பா,அங்கு தண்ணீர் எளிதாக கொடுக்கலாம் அப்டினு சொல்றாங்க..
இதை எல்லாம் எங்க போய் சொல்றது.,.
ஓட்டு கேட்கும் போது மட்டும் மக்களை பகடை காய்களாக பயண்படுத்துகிறார்கள்..
எல்லாம் வெற்று வாக்குறுதி மட்டுமே மிச்சம்.,
நான் இரு கட்சிகளுக்கும் எதிரானவன் இல்ல...திருப்பூ
ண்டி க்கு இந்த முறை வீட்டு தண்ணீர் சப்ளை கிடைக்கவில்லை என்றால் இதைவிட கேவலம் எதும் இல்லை..
நம்
சமுதாயத்திற்கு ..,
# கஷ்டம்_கஷ்டம்_க
ேவலம்_ஓட்டு_வேட்பாளர்
காலம் முழுவதும் இப்படித்தான் கஷ்டப்படனும்..
உங்களால் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை என்றால் தயவு செய்து ஓட்டு கேட்டு வராதீர்கள்...
கோரிக்கையை நிறை வேற்றுவனுசொன்னவர்கள் எல்லாம் ஏப்பம் மட்டுமே விடுகிறார்கள்.
இப்படிக்கு
முகமது பைசல்
திருப்பூண்டி
# சாதாரணமக்களின்குரல்

அஸ்ஸலாமு அலைக்கும் …..FEB 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு எங்கள் ஊர் (திருப்பூண்டி கடைத்தெருவில் வைக்கப்பட்டுள்...
16/02/2016

அஸ்ஸலாமு அலைக்கும் …..

FEB 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு எங்கள் ஊர் (திருப்பூண்டி கடைத்தெருவில் வைக்கப்பட்டுள்ள பேனர் (15*10))….

16/02/2016

இலட்சியத்தை நோக்கி ஒரு பயணம்.......

சீருடை அணிந்து பேரணி நடத்தபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்இந்தியாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!பிப்ரவரி 15, 2016சென்னைஇந்தி...
15/02/2016

சீருடை அணிந்து பேரணி நடத்த
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியாவிற்கு சென்னை உயர்
நீதிமன்றம் அனுமதி!
பிப்ரவரி 15, 2016
சென்னை
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, மற்றும்
சிறுபான்மை இன மக்களின்
உரிமைகளுக்காக தொடர்ந்து
போராடிவரும் நவீன சமூக அரசியல்
இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா தொடங்கப்பட்ட தினமான
பிப்ரவரி 17-ம் தேதியை பாப்புலர்
ஃப்ரண்ட் தினமாக நாடு முழுவதும்
கொண்டாட முடிவு செய்யப்பட்டு
கடந்த பல வருடங்களாக கொடியேற்ற
நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள்,
விளையாட்டு போட்டிகள் என மக்கள்
நல பணிகளிலும் பேரணி மற்றும்
பொதுக்கூட்டங்கள் மூலமாக
மக்களின் உரிமைகளை பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்தியும்
வருகின்றது.
அதுபோல் இவ்வருடமும் மாநிலம்
முழுவதும் பல்வேறு நிகழ்சிகள் நடத்த
தீர்மானிக்கப்பட்டு அதன் ஒரு
பகுதியாக கன்னியாகுமரி மற்றும்
திருப்பூரில் சீருடை அணிந்த
அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம்
நடத்துவதற்கு காவல்துறையிடம்
அனுமதி கோரப்பட்டது. காவல்துறை
அனுமதி மறுக்கவே பாப்புலர்
ஃப்ரண்ட் உயர்நீதிமன்றத்த
ை அணுகியது. சென்னை
உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்
சுப்பையா அவர்களின் அமர்வில்
இன்று (15-02-2016) வந்த இந்த
வழக்கில் கன்னியாகுமரி மற்றும்
திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா சீருடை அணிந்து ஒற்றுமை
பேரணி (UNITY MARCH)
நடத்துவதற்கு அனுமதி
வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு
நீதிக்கான போராட்டத்திற்கு கிடைத்த
வெற்றியாகும்.
எனவே வேற்றுமையில் ஒற்றுமையை
நிலைநாட்டி நம்தேசத்தை
வலுப்படுத்த உயிர்மூச்சு இருக்கும்
வரை போராடுவோம் என்ற
முழக்கத்துடன் நடைபெறும்
ஒற்றுமை பேரணியில் மக்கள் திரளாக
கலந்துகொண்டு பாப்புலர் ஃப்ரண்டின்
கரங்களை வலுப்படுத்த வேண்டும்
என கேட்டு கொள்கின்றேன்.

பத்திரிகை செய்திதீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில்முஸ்லிம் சமூகத்தை குறிவைப்பதைநிறுத்த வேண்டும்: பாப்புலர்ஃப்ரண்ட்!ஐ.எஸ்.ஐ....
15/02/2016

பத்திரிகை செய்தி

தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில்
முஸ்லிம் சமூகத்தை குறிவைப்பதை
நிறுத்த வேண்டும்: பாப்புலர்
ஃப்ரண்ட்!
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன்
தொடர்பு என்ற குற்றச்சாட்டில்
சமீபத்தில் முஸ்லிம் இளைஞர்கள்
கைது செய்யப்பட்டதை தொடர்ந்து,
அப்பாவி முஸ்லிம்களை
தொல்லைபடுத்துவதற்கு புதிய
ஆயுதமாக ஐ.எஸ்.ஐ.எஸ்.
அச்சுறுத்தலை அரசாங்க ஏஜென்சிகள்
தவறாக பயன்படுத்துவதாக பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய
தலைவர் கே.எம்.ஷரீஃப்
தெரிவித்துள்ளார்.
இதே போன்ற காவல்துறையின்
குற்றப்படுத்தும் செயல்களால்
சமுதாயம் ஏற்கெனவே
பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர்
தெரிவித்தார். ஏதேனும் ஒரு தீவிரவாத
இயக்கத்தின் பெயரை கூறிக்கொண்டு
அப்பாவி இளைஞர்களை கைது
செய்தனர், அவர்களில் சிலரை போலி
என்கௌண்டர்களில் சுட்டுக்
கொன்றனர். சிறைகளில் தள்ளப்பட்ட
நூற்றுக்கணக்கான அப்பாவி
இளைஞர்கள் நீதிமன்றங்களால் பின்னர்
விடுவிக்கப்பட்டனர். ஆனால்
அப்போது அவர்கள் வாழ்வின் பெரும்
பகுதியை பல்வேறு சிறைகளில்
அவர்கள் தொலைத்துவிட்டனர்.
ஒட்டுமொத்த சமூகமும் தவறாக
சித்தரிக்கப்பட்டு சந்தேக கண்
கொண்டே பார்க்கப்பட்டது.
பழைய பெயர்களுக்கு பதிலாக புதுப்
பெயர்களுடன் அதே செயல்திட்டம்
பின்பற்றப்படுவதைதான் சமீபத்திய
நிகழ்வுகள் காட்டுகின்றன. இந்திய
முஸ்லிம்கள் வெளிநாட்டு தீவிரவாத
இயக்கங்களுடன் எவ்வித
தொடர்பிலும் இல்லை என்று மத்திய
உள்துறை அமைச்சர் சமீபத்தில்தான்
தெரிவித்திருந்தார். அதே போன்று,
இந்தியாவில் உள்ள எந்த முஸ்லிம்
இயக்கமும் ஐ.எஸ்.ஐ.எஸ்.
இயக்கத்தையோ அல்லது அது
போன்ற இயக்கங்களையோ
ஆதரிக்கவில்லை என்பதும் தெளிவாக
உள்ளது. இருந்தபோதும்
ஐ.எஸ்.ஐ.எஸ். பெயரால் கைதுகளும்
பூதாகரமாக சித்தரிக்கும் போக்கும்
தொடர்கிறது. வழக்கம்போல்
யு.ஏ.பி.ஏ. போன்ற கொடிய
சட்டங்களின் கீழ் முஸ்லிம்
இளைஞர்கள் மீது வழக்கு
தொடரப்படுகிறது.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்
ஆதாரங்களின் அடிப்படையில்
மேற்கொள்ளப்பட வேண்டும்.
அல்லாமல் அரசியல் மற்றும்
வகுப்புவாத சிந்தனைகளால்
மேற்கொள்ளப்படவில்லை என்பதை
அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்
என்று கே.எம்.ஷரீஃப் கேட்டுக்
கொண்டார்.

இப்படிக்கு

மக்கள் தொடர்பு அதிகாரி
,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

http://popularfronttn.org/

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் “பள்ளி செல்வோம்” என்ற தொடர் பிரச்சாரத்தை கடந்த 5 வருடங்களாக செய்து வருகிறது. இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக

Address

Thirupoondi
Nagappattinam
611110

Alerts

Be the first to know and let us send you an email when பாப்புலர் ஃப்ரண்ட் திருப்பூண்டி யூனிட் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to பாப்புலர் ஃப்ரண்ட் திருப்பூண்டி யூனிட்:

Share

Category