Nagapattinam District Police

Nagapattinam District Police Official page of Nagapattinam District Police

05/06/2026
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் தலைமையில், மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்கள...
05/06/2026

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் தலைமையில், மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் 05.06.2026 இன்று Foot Patrolling மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்ய காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை :–   நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் தலைமையில், ...
04/06/2026

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை :–

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் தலைமையில், மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் 04.06.2026 இன்று Foot Patrolling மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்ய காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை :– காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்...
03/06/2026

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை :–

காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில், மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் 03.06.2026 அன்று Foot Patrolling மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை உறுதி செய்ய காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Address

Kadambadi
Nagapattinam
611001

Alerts

Be the first to know and let us send you an email when Nagapattinam District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nagapattinam District Police:

Share