Maiam Nagapattinam

Maiam Nagapattinam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maiam Nagapattinam, Political organisation, Nagapattinam.

lமாற்றத்தின் விளிம்பில் நிற்கும் மக்களிடம், நம்மவர் கமல் ஹாசன் எழுச்சி உரையாற்றுகிறார். இடம் : வானொலி நிலையம் அருகில்நாள...
16/04/2019

lமாற்றத்தின் விளிம்பில் நிற்கும் மக்களிடம், நம்மவர் கமல் ஹாசன் எழுச்சி உரையாற்றுகிறார்.

இடம் : வானொலி நிலையம் அருகில்
நாள் : 16.04.2019
நேரம் : மதியம் 2.00 மணி முதல்

அனைவரும் வாரீர்!! நாளை நமதே!

#தேடித்தீர்ப்போம்வா

K.Guruvaiyya Ret Judge, Nagapattinam Candidate Speech  | Makkal Neethi Maiam
15/04/2019

K.Guruvaiyya Ret Judge, Nagapattinam Candidate Speech | Makkal Neethi Maiam

K.Guruvaiyya Ret Judge Nagai Candidate Speech | Makkal Neethi Maiam| nba 24x7 Watch the full video & subscribe for more: https://goo.gl/4MXDBx To catch all t...

15/04/2019

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் உறுதிமொழி.

விவசாயம் காப்போம். தமிழகத்தின் பொருளாதாரத்தை வளர்ப்போம்.

வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு.

உங்கள் நான்.

14/04/2019

மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் உறுதிமொழி.

50 லட்சம் வேலைவாய்ப்பு

வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு.

உங்கள் நான்.

13/04/2019

K.Guruvayya | Nagapattinam Candidate | Makkal Needhi Maiam

12/04/2019

நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்!

புது வெளிச்சம் பிறக்கட்டும்!

வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு.

உங்கள் நான்.

நாகை பாராளுமன்ற வேட்பாளர் திரு. குருவையா அவர்களுக்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்குகளை சேகரிக்க நம்மவர் கமலஹாசன் அவர்கள்...
11/04/2019

நாகை பாராளுமன்ற வேட்பாளர் திரு. குருவையா அவர்களுக்கு டார்ச் லைட் சின்னத்தில் வாக்குகளை சேகரிக்க நம்மவர் கமலஹாசன் அவர்கள் மாலை 6 மணியளவில் நாகை அவுரி திடலில் பிரச்சாரம் செய்ய உள்ளார்..
நமது சின்னம் டார்ச் லைட்..
நாளை நமதே...

Address

Nagapattinam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maiam Nagapattinam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share