CPIM nagai

CPIM nagai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CPIM nagai, Political Party, Nagapattinam.

சாம்சங்  தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி!சம வேலை, சம ஊதியம், அடிப்படை தேவைகள் மற்றும் சிஐடியு சங்கத்தை பதிவு செய்யக்கோரி 3...
27/01/2025

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி!

சம வேலை, சம ஊதியம், அடிப்படை தேவைகள் மற்றும் சிஐடியு சங்கத்தை பதிவு செய்யக்கோரி 37 நாட்களுக்கு மேலாக தொழிலாளர்கள் போராடிய நிலையில், ஜனவரி 26ஆம் தேதிக்குள் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டிருந்த அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை இன்று சங்கத்தை பதிவு செய்துள்ளது.

தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக...
#மார்க்சிஸ்ட்_கம்யூனிஸ்ட்_கட்சி
#நாகப்பட்டினம்

 #மார்க்சிஸ்ட்_கம்யூனிஸ்ட்_கட்சி  #நாகப்பட்டினம்
26/01/2025

#மார்க்சிஸ்ட்_கம்யூனிஸ்ட்_கட்சி
#நாகப்பட்டினம்

பருவம் தவறி பெய்த கனமழை காரணமாக , அறுவடை செய்ய முடியாமல் மடிந்து சேதமடைந்த நெல் பயிர்களுக்கு இழப்பீடும் - நிவாரணமும் வழங...
25/01/2025

பருவம் தவறி பெய்த கனமழை காரணமாக , அறுவடை செய்ய முடியாமல் மடிந்து சேதமடைந்த நெல் பயிர்களுக்கு இழப்பீடும் - நிவாரணமும் வழங்க கோரி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் நாகை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் N. வடிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் S.N.ஜீவாராமன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் நாகை மாவட்ட செயலாளர் K.சித்தார்த்தன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் விபி. நாகைமாலி,ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்

#மார்க்சிஸ்ட்_கம்யூனிஸ்ட்_கட்சி
#நாகப்பட்டினம்

23/01/2025
23/01/2025


 #மார்க்சிஸ்ட்_கம்யூனிஸ்ட்_கட்சி
23/01/2025

#மார்க்சிஸ்ட்_கம்யூனிஸ்ட்_கட்சி

1982-ஜனவரி-19,ல்அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டத்தில் காவல்துறையால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட  #திருமெய்ஞானம்_தியா...
21/01/2025

1982-ஜனவரி-19,ல்
அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டத்தில் காவல்துறையால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட #திருமெய்ஞானம்_தியாகிகள் #அஞ்சான் #நாகூரான்
43-ஆம் ஆண்டு நினைவு தினம்
#மார்க்சிஸ்ட்_கம்யூனிஸ்ட்_கட்சி சார்பில் #மயிலாடுதுறை மாவட்டம்
#தரங்கம்பாடி ஒன்றியம், #திருமெய்ஞானம் கிராமத்தில் தியாகிகளுக்கு
(19.01.2025) மாலை
நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாவட்ட குழு சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது

#

இந்திய மக்களின் விடுதலை வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.மார்க்சிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகி...
16/01/2025

இந்திய மக்களின் விடுதலை வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

மார்க்சிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டு இலட்சினையை இன்று மதுரையில் வெளியிடப்பட்டது.





05/01/2025

24வது மாநில மாநாட்டில் 80 மாநிலக்குழு உறுப்பினர்களும், மாநிலக்குழு செயலாளராக தோழர் பெ.சண்முகம் தேர்வு.

05/01/2025


Address

Nagapattinam

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPIM nagai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share