24/07/2025
அஸ்ஸலாமு அலைக்கும் இன்று 24/07/2025 நாகை மாவட்டம் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட செயற்குழு நடைபெற்றது.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாத்திமா வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்டத் தலைவர் சையது சுல்தான் பீவி தலைமை உரையாற்றினார்.
மாவட்ட பொதுச்செயலாளர் நஸ்ரின் பேகம் இந்த கூட்டத்தை நடத்தி வைத்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் சுலைகா சிறப்புரையாற்றினார்.
இதில் உறுப்பினர் சேர்க்கை பற்றியும்,AMC program நடத்துவது பற்றியும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
புதிய கிளை உருவாக்குவது பற்றியும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
நிகழ்வின் முடிவாக மாவட்ட பொருளாளர் அனீஸ் பாத்திமா நன்றியுரை ஆற்றினார்.