நாகை நகர கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு

  • Home
  • India
  • Nagapattinam
  • நாகை நகர கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு

நாகை நகர கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு ADMK NAGAI TOWN IT WING

எந்தக் கட்சியும் சாராத நபர்....பொங்கல் தொகுப்பில் பல்லி  இருந்ததாக கூறிய தன் தந்தை திரு.நந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப...
12/01/2022

எந்தக் கட்சியும் சாராத நபர்....

பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறிய தன் தந்தை திரு.நந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற திரு.குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது,

அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும்,
தெரிவித்து கொள்கிறேன்,
வலைத்தளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்,
உண்மையை கூறினால் ஜாமினில் வெளிவரா வழக்கு என திமுகஆட்சியில் ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி தொடர்கிறது,

கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம்தான் பதிலாக கிடைக்கிறது!

இது தற்கொலை அல்ல,ஜனநாயக படுகொலை!

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி k.பழனிச்சாமி.. கண்டன அறிக்கை...

11/01/2022

நாகப்பட்டினம் மாவட்டத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல #தலைவர்_எடப்பாடியார் தந்த திட்டங்களும்❣️

நமது முன்னாள் அமைச்சர் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. ்_மணியன் அவர்களும்❣️

நகர கழகச்செயலாளர் அண்ணன் திரு #திரு_தங்க_கதிரவன் அவர்களும் ❣️

மேற்கொண்ட முயற்சிகள் அளவிடமுடியாதது அளப்பரியது❣️

பாரிபாலன் என்று பெயர் வைத்துக் கொண்டு இன்னும் பாலகனாவே இருக்கும் உனக்கு பதில் சொல்வது நோக்கமல்ல. நீ எழுதியிருப்பது உண்மை...
01/01/2022

பாரிபாலன் என்று பெயர் வைத்துக் கொண்டு இன்னும் பாலகனாவே இருக்கும் உனக்கு பதில் சொல்வது நோக்கமல்ல. நீ எழுதியிருப்பது உண்மை என்று நினைப்பவர்களுக்காக.. இந்த பதிவு.
கட்சியில் உழைத்து பதவி வாங்குபவர்கள் மத்தியில் இப்படி அவதூறு பரப்பி வேதாரண்யம் ஒன்றிய பொறுப்புக்குழு தலைவராகி இருக்கும் உன் அறியாமையை போக்கத்தான் இந்தப் பதிவு.
முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு.ஓ.எஸ்.மணியன் அவர்கள் முயற்சியால் வேதாரண்யம் நகரம் பொலிவு பெறுவதை வேதாரண்யம் நகர மக்களும் வர்த்தகர்களும் நன்கறிவார்கள்.
வேதாரண்யம் நகரத்தில் 4 வீதிகளிலும் சாலையின் இரு பக்கங்களிலும் வடிகால் கட்டுவது குறித்து நீ எழுதியுள்ள பதிவிற்கான பதில் இதுதான்
நடைபெறும் பணியில் உனக்கு திருப்தி இல்லை என்கிறாய். 6 எம் எம் கம்பி பயன்படுத்தப் படுகிறது என்கிறாய்.( அங்கு 8 எம் எம் கம்பி பயன்படுத்தப் படுகிறது) இதையெல்லாம் நீ சொல்ல வேண்டியது நகராட்சி பொறியாளரிடத்தில். அவரும் கவனிக்கத் தவறினால் நகராட்சி ஆணையரிடத்திலும், மேலதிகாரிகளிடத்திலும் புகார் கொடுக்கலாம். நடப்பது தி.மு.க ஆட்சி. அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுத்து பணிகள் செவ்வனே நடைபெறுவதற்கு உங்கள் ஆட்சியின் அதிகாரிகள்தான் ஈடுபடவேண்டும். தவறு நடந்திருந்தாக நீ சொல்வது உண்மையாக இருந்தால் அரசு அதிகாரிகள் தான் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நீ அவர்களிடத்தில் எல்லாம் முறையிடாமல் சமூக வலைதளங்களில் முறையிடுவது நீ வக்கீலாக இருந்து கொண்டு அறிவிலியாக இருபதையேக் காட்டுகிறது.
இதை வன்மையாக கண்டிக்கிறோம்

"பால் சோறு" கண்டிராத குழந்தைகளுக்கு "சுடு சோறு"தந்தவர் புரட்சித் தலைவர்.....❤️கூலி வேலை செய்து பிழைக்கும் கோடிக்கணக்கான ...
24/12/2021

"பால் சோறு" கண்டிராத குழந்தைகளுக்கு "சுடு சோறு"தந்தவர் புரட்சித் தலைவர்.....❤️

கூலி வேலை செய்து பிழைக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வயிறு நிறைய சாப்பிட "அம்மா உணவகம்" கொடுத்தவர் புரட்சித் தலைவி ❤️

இப்படி ஏழ்மையின் விளிம்பில் உள்ள மக்களுக்காகவே அர்ப்பணித்த தலைவர்கள் ❤️

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34 வது நினைவு நாள் நிகழ்ச்சிகள்.நாகப்பட்டினம் மாவட்ட அ.இ.அண்ணா தி.மு.கழக அலுவலகம்....
24/12/2021

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34 வது நினைவு நாள் நிகழ்ச்சிகள்.

நாகப்பட்டினம் மாவட்ட அ.இ.அண்ணா தி.மு.கழக அலுவலகம்.
மற்றும் நாகப்பட்டினம் நகரம் புதிய பேரூந்து நிலையத்தில் நகரக்கழகச்செயலாளர் அண்ணன் திரு. #தங்க_கதிரவன் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் மாவட்ட கழக அவைத்தலைவர் முன்னாள் அமைச்சர் திரு.இரா.ஜீவானந்தம் அவர்கள் மாவட்ட கழக பொருளாளர் திரு.சண்முகராசு அவர்கள்மற்றும் திரளான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

 #காலத்தை_வென்றவன்_நீ  #காவியமாய்_நின்றவன்_நீ✌️🖤🤍❤️🖤🤍❤️🖤🤍❤️🖤🤍❤️ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக்கண்டவரை... வணங்குகிறோம்... 🙏🙏
24/12/2021

#காலத்தை_வென்றவன்_நீ
#காவியமாய்_நின்றவன்_நீ✌️
🖤🤍❤️🖤🤍❤️🖤🤍❤️🖤🤍❤️
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக்கண்டவரை... வணங்குகிறோம்... 🙏🙏

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34வது நினைவு நாளில் அவர்தம் புகழ் போற்றி வணங்குகிறோம்
24/12/2021

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34வது நினைவு நாளில் அவர்தம் புகழ் போற்றி வணங்குகிறோம்

23/12/2021

போன வருசம் பொங்கல் பரிசு 2500 பத்தாது 5000 குடுக்க சொன்ன விடியா அரசே இப்ப என்னத்த குடுக்க போரிங்க 🐒🐒

மக்கள் வரிபணத்தில் மஞ்சபை விளம்பரம் தேவையாஏற்கனவே  #எடப்பாடியார் ஆட்சியில் நடைமுறையில் நெகிழி (பிளாஸ்டிக்) தடை இதற்கு ஸ்...
23/12/2021

மக்கள் வரிபணத்தில் மஞ்சபை விளம்பரம் தேவையா

ஏற்கனவே #எடப்பாடியார் ஆட்சியில் நடைமுறையில் நெகிழி (பிளாஸ்டிக்) தடை இதற்கு ஸ்டிக்கர் ஒட்டி மஞ்சபை ஊதாபை பெயர் வச்சா மக்களுக்கு புரியாதா.

#கொத்தடிமைதிமுக அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைத்தே பழகிட்டீங்க கேவலத்தின் உச்சம்

23/12/2021
திமுக ஆட்சிக்கு வந்து 7 மாதங்களில் எடப்பாடியாரின் அருமை புரிந்தது..அன்று தவறு செய்பவர்கள் காவல் நிலையத்தில் வழுக்கி  விழ...
22/12/2021

திமுக ஆட்சிக்கு வந்து 7 மாதங்களில் எடப்பாடியாரின் அருமை புரிந்தது..

அன்று தவறு செய்பவர்கள் காவல் நிலையத்தில் வழுக்கி விழுந்து கட்டு போடுவது வாடிக்கையாக இருந்தது

ஆனால் இன்று ,

தினம் ஒரு கொலை தற்கொலை செய்தி , மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை . அந்த மாவட்டத்தில் , இந்த மாவட்டத்தில் மாணவி .. என்று வெட்கப்பட கூடிய செய்திகள்..

சட்ட ஒழுங்கு இப்படி...

மறுபக்கம் , கருத்து சுதந்திரம் , சமூக நீதி என்று வாய் கிழிய பேசும் திமுகவின் ஆட்சியில் கருத்து கூற முடியவில்லை , எதிர்கட்சியாக இருந்தபோது அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளை இப்போது நினைவூட்டினால் உடனே கைது தான்..

சிறையில் இருக்கும் கைதிகளை அண்ணா பிறந்தநாள் அன்று விடுதலை செய்ய முடிவெடுத்த இந்த அரசு , தங்களுக்கு எதிராக பேசும் யூட்டியூபர்களை கைது செய்கிறது..

நீங்கள் என்னதான் உங்கள்
இயலாமையை இந்த ஊடகங்கள் மூலம் மறைத்து வைத்தாலும் , "கெட்டிக்காரன் பொய் எட்டு நாள் தான் " என்பதை போல விரைவில் அனைத்தும் வெளிவரும்..

எடப்பாடியார் ஆட்சியே அனைவருக்கும் சிறப்பாகவும் , சுதந்திரமாகவும் இருந்தது என்பது தான் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை...

Edappadi K. Palaniswami ..💚✌🏻

🖤🤍❤️ தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பு எடப்பாடியார்
22/12/2021

🖤🤍❤️
தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பு எடப்பாடியார்

Address

Nagapattinam

Website

Alerts

Be the first to know and let us send you an email when நாகை நகர கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share