கோ.மனோகரன்

கோ.மனோகரன் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கோ.மனோகரன், Social service, Nagapattinam.

இன்று (12.04.2026)நாகப்பட்டினம் மாவட்டம், 2026  சட்டமன்ற தேர்தல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர்களுக்கு ப...
12/04/2026

இன்று (12.04.2026)நாகப்பட்டினம் மாவட்டம், 2026 சட்டமன்ற தேர்தல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய வருகை புரிந்த கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் #இளந்தலைவர் அவர்களை வரவேற்ற மகிழ்வான தருணம்🙏🙏🙏
#ஸ்டாலின்_தொடரட்டும்‌
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#திமுக_மாநில_மீனவர்_அணி

நாள்: 06.04.2026 , தஞ்சை மாவட்டம்,  திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை புரிந்த , கழக இளைஞரணி...
07/04/2026

நாள்: 06.04.2026 , தஞ்சை மாவட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை புரிந்த , கழக இளைஞரணி செயலாளர் & மாண்புமிகு துணை முதலமைச்சர் #இளம்தலைவர் அவர்களை வரவேற்ற மகிழ்வான தருணம்🙏🙏
#திருவையாறு_தொகுதி_பார்வையாளர்
#திமுக_மாநில_மீனவர்_அணி

நாள்; 04.04.2026, நாகப்பட்டினம் மாவட்டம், நாகை தெற்கு ஒன்றியம், அக்கரைபேட்டை ஊராட்சிக்கு வருகை புரிந்த, நாகை சட்டமன்றத் ...
05/04/2026

நாள்; 04.04.2026, நாகப்பட்டினம் மாவட்டம், நாகை தெற்கு ஒன்றியம், அக்கரைபேட்டை ஊராட்சிக்கு வருகை புரிந்த, நாகை சட்டமன்றத் தொகுதியின், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் பேராசிரியர் திரு. #ஜவஹிருல்லா அவர்களை வரவேற்ற மகிழ்வான தருணம்🙏
#வாக்களிப்பீர்_உதயசூரியன்
#வெல்வோம்ஒன்றாக
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#திமுக_மாநில_மீனவர்_அணி

இன்று (01.04.2026)நாகப்பட்டினம் மாவட்டம், 164_கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியின் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூ...
01/04/2026

இன்று (01.04.2026)நாகப்பட்டினம் மாவட்டம், 164_கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியின் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி (CPM) வெற்றி வேட்பாளர் திருமதி. #தோழர்_லதா அவர்கள் எனது இல்லத்தில் வருகை புரிந்தார், அப்போது வாழ்த்துக்களை தெரிவித்த போது🙏, உடன் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. V.P. Nagai Maali MLA அவர்கள், சிபிஎம் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு. மாரிமுத்து அவர்கள் மற்றும் சி.பி.எம்.கட்சி தோழர்கள் உடன்ருந்தனர்.
#வெல்வோம்ஒன்றாக
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#திமுக_மாநில_மீனவர்_அணி

எமது இஸ்லாமிய பெருமக்கள், அனைவருக்கும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏 #தமிழ்நாடு_அரசு_மீனவர்_நலவாரியம்  #திமுக_...
21/03/2026

எமது இஸ்லாமிய பெருமக்கள், அனைவருக்கும் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏
#தமிழ்நாடு_அரசு_மீனவர்_நலவாரியம்
#திமுக_மாநில_மீனவர்_அணி

18/03/2026

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#திமுக_மாநில_மீனவர்_அணி

04/03/2026

#தமிழ்நாடு_அரசு_மீனவர்_நலவாரியம்
#திராவிட_மாடல்_அரசு
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#திமுக_மாநில_மீனவர்_அணி

இன்று(01.03.2026)சென்னையில்,நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் & மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அண்ணன் திரு. Anbil Mah...
01/03/2026

இன்று(01.03.2026)சென்னையில்,நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் & மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அண்ணன் திரு. Anbil Mahesh Poyyamozhi அவர்களை நேரில் சந்தித்த மகிழ்வான தருணம் 🙏
#திமுக_மாநில_மீனவர்_அணி

இன்று(01.03.2026)சென்னையில், கழக முதன்மை செயலாளர் & மாண்புமிகு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் அண்ணன் திரு. K.N.NEHRU அவர்...
01/03/2026

இன்று(01.03.2026)சென்னையில், கழக முதன்மை செயலாளர் & மாண்புமிகு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் அண்ணன் திரு. K.N.NEHRU அவர்களை, கழக நிர்வாகிகளுடன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்த போது...🙏
#திமுக_மாநில_மீனவர்_அணி

இன்று(01.03.2026)சென்னை அண்ணா அறிவாலயத்தில், எங்கள் அன்புத் தலைவர், திராவிட மாடல் அரசின் நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு மு...
01/03/2026

இன்று(01.03.2026)சென்னை அண்ணா அறிவாலயத்தில், எங்கள் அன்புத் தலைவர், திராவிட மாடல் அரசின் நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் #தளபதியார் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மகிழ்வான தருணம்🙏
#வாழ்க_பல்லாண்டு
M. K. Stalin Udhayanidhi Stalin DMK - Dravida Munnetra Kazhagam
#திமுக_மாநில_மீனவர்_அணி

 #திருவையாறு_தொகுதி_பார்வையாளர்  #திமுக_மாநில_மீனவர்_அணி
28/02/2026

#திருவையாறு_தொகுதி_பார்வையாளர்
#திமுக_மாநில_மீனவர்_அணி

Address

Nagapattinam
611001

Telephone

+919443526482

Alerts

Be the first to know and let us send you an email when கோ.மனோகரன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கோ.மனோகரன்:

Share

Category