Nagapattinam MLA

Nagapattinam MLA MLA, Nagapattinam Constituency.
(1)

      #நாகப்பட்டினம்
27/10/2025


#நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் தொகுதி திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் புதிய வகுப்பறைகள் கட்டடப் பணியை பார்வையிட்டு ...
26/10/2025

நாகப்பட்டினம் தொகுதி திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் புதிய வகுப்பறைகள் கட்டடப் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.


#நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் தொகுதி திட்டச்சேரி பேரூராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைய உள்ள சாலை...
26/10/2025

நாகப்பட்டினம் தொகுதி திட்டச்சேரி பேரூராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைய உள்ள சாலையோரப் பூங்கா பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் - சந்திப்புகள்! #நாகப்பட்டினம்  #நாகை
26/10/2025

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் - சந்திப்புகள்!
#நாகப்பட்டினம் #நாகை

நாகப்பட்டினம் எரவாஞ்சேரி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டைகள் நகர்வுப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
24/10/2025

நாகப்பட்டினம் எரவாஞ்சேரி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டைகள் நகர்வுப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தோம்.


நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேரடி நெல் கொள்முதல்...
23/10/2025

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வுப் பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து, விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தினோம்.


நாகப்பட்டினம் சிக்கலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் - நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மாண்புமிகு உணவுத் துறை அ...
23/10/2025

நாகப்பட்டினம் சிக்கலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் - நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மாண்புமிகு உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களுடன் ஆய்வு செய்தோம்.


நாகப்பட்டினம் நரிமணம் ஊராட்சியில் விவசாயிகளிடம் கனமழை பாதிப்புகளை கேட்டறிந்தேன். மழை நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களுக்க...
23/10/2025

நாகப்பட்டினம் நரிமணம் ஊராட்சியில் விவசாயிகளிடம் கனமழை பாதிப்புகளை கேட்டறிந்தேன். மழை நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமென உறுதியளித்தேன்.

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபர அறிக்க...
26/09/2025

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபர அறிக்கையை, நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு ப.ஆகாஷ் IAS என்னிடம் வழங்கினார்.

நாகப்பட்டினம் சர் ஐசக் நியூட்டன் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி மகிழினி, 4 நிமிடங்களில் 103 திருக்குறளை ஒப்...
25/09/2025

நாகப்பட்டினம் சர் ஐசக் நியூட்டன் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி மகிழினி, 4 நிமிடங்களில் 103 திருக்குறளை ஒப்புவித்து பரிசு வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

Address

Nagapattinam
611001

Alerts

Be the first to know and let us send you an email when Nagapattinam MLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nagapattinam MLA:

Share