Munnar Pravin

Call Directions Contact the organization

Munnar Pravin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Munnar Pravin, Social service, Munnar.

வட்டவடையில் AIYF தலைமையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தலில் நல்ல முன்னேற்றத்தை சிபிஐ கட்சி முன்...
31/12/2025

வட்டவடையில் AIYF தலைமையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தலில் நல்ல முன்னேற்றத்தை சிபிஐ கட்சி முன் வைத்தது இதை தாங்கிக் கொள்ளாத பிஜேபி ஆர் எஸ் எஸ் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தொண்டர்களை மிரட்டும் விதமாக செய்து கொண்டிருக்கின்றனர் இதை எதிர்த்து ஏ ஐ ஒய் எப் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது கண்டன ஊர்வலத்தின் தலைமை தாங்கியது AIYF மண்டல செயலாளர் தோழர் பிரவீன் குமார், கண்டன ஊர்வலத்தை துவக்கி வைத்து பேசியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் T.கணேஷன் அவர்கள் வாழ்த்துரை AIYF மண்டல தலைவர் அஜித்குமார், சுதன் DCM, முனிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மண்டலம் கமிட்டி உறுப்பினர்களான
SM. குமார், தோழர்.DS. குப்தா
, விநாயகம், தோழர் சந்தோஷ் ,தோழர் சிவக்குமார் போன்ற எண்ணற்ற தலைவர்கள் உரையாற்றினார்கள் நன்றியுறையாக
CPI Mc உறுப்பினர் செந்தில்குமார் அவர்கள் நன்றி சொல்லி கூட்டத்தை முடித்து வைத்தார்...

Address

Munnar
685612

Telephone

+919447825887

Website

Alerts

Be the first to know and let us send you an email when Munnar Pravin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Munnar Pravin:

Shortcuts

Share

Category