ADMK Mulanur

ADMK Mulanur அதிமுக மூலனூர் ஒன்றியம்

27/09/2023
எடைக்கல்பாடி அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு CM MLA அவர்கள் சுவாமி தரிசனம் செய்த...
21/09/2023

எடைக்கல்பாடி அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு CM MLA அவர்கள் சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஊராட்சி ஒன்றியம், எடைக்கல்பாடி ஊராட்சி, எடைக்கல்பாடி அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் மண்டல பூஜை விழா வில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான, மாண்புமிகு C.மகேந்திரன் M.A.,MLA. அவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

அன்புடன்,
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு....

August 20✌️✌️✌️✌️    EPS போர்ப் படை-அஇஅதிமுக Edappadi K. Palaniswami
13/08/2023

August 20✌️✌️✌️✌️
EPS போர்ப் படை-அஇஅதிமுக Edappadi K. Palaniswami

🌱✌️
06/07/2023

🌱✌️

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நரிக்குறவர் இன மக்களுக்கு கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்...
03/01/2023

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நரிக்குறவர் இன மக்களுக்கு கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தன்சொந்த செலவில் கட்டிக் கொடுத்த 20 குடியிருப்புகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனி்சாமி அவர்கள் திறந்து வைத்தார்.
Edappadi K. Palaniswami AIADMK

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம்,மூலனூர் தெற்கு ஒன்றியம், மூலனூர் பேரூராட்சி மற்றும் கன்னிவாடி பேரூராட்சியில் மாபெரும...
14/12/2022

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம்,மூலனூர் தெற்கு ஒன்றியம், மூலனூர் பேரூராட்சி மற்றும் கன்னிவாடி பேரூராட்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நமது திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. C. மகேந்திரன் M.A.,MLA. அவர்களின் ஆலோசனை படி
மக்கள் விரோத விடியா திமுக அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து மற்றும் சொத்துவரி,மின் கட்டணம், பால் விலை, குடிநீர்வரி உயர்வை கண்டித்து , நமது மூலனூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.M. ராஜரத்தினம் மற்றும் மூலனூர் பேரூர் கழக செயலாளர் திரு. V. வெற்றிவேல் மற்றும் கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் திரு. லட்சுமணசாமி ஆகியோர் தலைமையில் இன்று 14/12/2022 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்தில் மூலனூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் திரு. குழந்தைசாமி , மூலனூர் தெற்கு ஒன்றிய பிரதிநிதி திரு. பாஸ்கர், இளைஞர் அணி திரு. வேலுசாமி, மூலனூர் பேரூர் கழக நிர்வாகி திரு.LIC பாலசுப்பிரமணி, பொன்னிவாடி ஊராட்சிமன்ற தலைவர் திரு. பன்னீர்செல்வம் , மற்றும் கழக ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள்,ஊராட்சி மற்றும் வார்டு பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் கழக தொண்டர்கள்* கலந்து கொண்டனர்.

மக்கள் விரோத விடியா திமுக அரசின் சர்வாதிகார  போக்கை  கண்டித்து மற்றும் சொத்துவரி,மின் கட்டணம், பால் விலை, குடிநீர்வரி உய...
07/12/2022

மக்கள் விரோத விடியா திமுக அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து மற்றும் சொத்துவரி,மின் கட்டணம், பால் விலை, குடிநீர்வரி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

அணைத்து ஒன்றிய கழகம், பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள்,வார்டு நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள்,மற்றும் கழக தொண்டர்கள் கலந்துகொள்ளுமாறுகேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 9/12/2022
நேரம்: காலை 10 மணி.

இன்று மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  இன்று  திருப்பூர...
05/12/2022

இன்று மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் , மூலனூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலனூர் டெம்போ ஸ்டாண்ட் அருகில் ,மற்றும் கன்னிவாடி பேரூர் கழகம் மற்றும் குமாரபாளையம் ஊராட்சி நீலாங்காளிவலசு ஆகிய இடங்களில் நமது மூலனூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.M. ராஜரத்தினம் அவர்கள் மற்றும் மூலனூர் பேரூர் கழக செயலாளர் திரு. V. வெற்றிவேல் அவர்கள் மற்றும் கன்னிவாடி பேரூர் கழக செயலாளர் திரு. லட்சுமணசாமி ஆகியோர் தலைமையில் காலை 9 மணியளவில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து🌺💐 மலர் தூவி💐🌺 மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மூலனூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் திரு.V.S. குழந்தைசாமி, மற்றும் தலைவர் திரு செல்லமுத்து, கன்னிவாடி பேரூர் கழக அவைத்தலைவர் திரு.மணி மற்றும் கழக ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள்,ஊராட்சி நிர்வாகிகள்,வார்டு உறுப்பினர், மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

திருமதி பெரியாச்சி அவர்கள்  2-12-2022 மதியம் இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தோம். அவரை இழ...
03/12/2022

திருமதி பெரியாச்சி அவர்கள் 2-12-2022 மதியம் இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தோம்.

அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர்,
அஇஅதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
திரு.C.மகேந்திரன் M.A.,MLA.

மூலனூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்
திரு. M. ராஜரத்தினம்

11/11/2022

கொத்தடிமைகள் கவனத்திற்கு. 2018 இல் தமிழக அமைச்சரவை கொண்டு வந்த தீர்மானத்தின் வழியில் தான் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

Address

Mulanur
Mulanur

Alerts

Be the first to know and let us send you an email when ADMK Mulanur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share