DYFI Minjur

DYFI Minjur Official page of DYFI Minjur Area Committee, Thiruvallur District

மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் NEET தேர்வை ரத்த செய்திடவும்!  தேசிய தேர்வு முகமையை NTA கலைக்ககோரியும்!! DYFI - SFI ...
19/05/2026

மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் NEET தேர்வை ரத்த செய்திடவும்!
தேசிய தேர்வு முகமையை NTA கலைக்ககோரியும்!! DYFI - SFI - AIYF - AISF சார்பில் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகில் SFI மாவட்ட செயலாளர் தோழர் R.சஞ்சய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. DYFI மாவட்ட தலைவர் தோழர் D.மதன், மாவட்ட து.செயலாளர்கள் தோழர் வசந்த் பௌத்தா, தோழர் M.சிவா, பொன்னேரி பகுதி து.செயலாளர் தோழர் சந்தோஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள்     #மேதினம்
01/05/2026

உலக தொழிலாளர்கள் அனைவருக்கும்
மேதின வாழ்த்துக்கள்

#மேதினம்

ஒன்றிய மோடி அரசே!திருநங்கை உரிமைகள் திருத்த மசோதாவை திரும்பப் பெறு!
26/03/2026

ஒன்றிய மோடி அரசே!
திருநங்கை உரிமைகள் திருத்த மசோதாவை
திரும்பப் பெறு!

புரட்சி என்பது வெறுமனே ஒரு எழுச்சியோ இரத்தக் களரியோ அல்ல; நிலவும் அரசமைப்பை முற்றாக அழித்து அதனிடத்தில் புதியதொரு சிறப்ப...
23/03/2026

புரட்சி என்பது வெறுமனே ஒரு எழுச்சியோ இரத்தக் களரியோ அல்ல; நிலவும் அரசமைப்பை முற்றாக அழித்து அதனிடத்தில் புதியதொரு சிறப்பான சமூகத்தை மறுகட்டமைக்கும் சரியான திட்டத்தைப் புரட்சி கோருகிறது

விடுதலைப் போராட்டத்த தியாகிகள்
பகத்சிங் சுகதேவ் ராஜகுரு
நினைவு தினம் மார்ச் 23,1931

21/03/2026
21/03/2026

கீழே உள்ள LINK-ஐ பயன்படுத்தி தாங்கள் வருகையை பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
🩸🩸👇👇🩸🩸
https://dyfi.vercel.app

#மீஞ்சூர்

இரத்ததானம் செய்வோம்! மகத்தான மனித உயிர்களை கப்போம்!!அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!https://dyfi.vercel.app
19/03/2026

இரத்ததானம் செய்வோம்! மகத்தான மனித உயிர்களை கப்போம்!!
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!

https://dyfi.vercel.app

உங்கள் கனவுகளில் கூட பெண்களைப் பொருளாய் பார்க்கும் மனச்சிதைவு கொண்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர் … கொடூர மனம் கொண்ட  இந்...
17/03/2026

உங்கள் கனவுகளில் கூட பெண்களைப் பொருளாய் பார்க்கும் மனச்சிதைவு கொண்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர் …

கொடூர மனம் கொண்ட இந்த கயவர்களை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம் …

தமிழக காவல்துறை சி.வி.சண்முகம் என்னும் மனநோயாளியை கைது செய்ய வேண்டும்!

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டுஇந்திய ஜனநாயக வாலிபர் சங...
17/03/2026

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
நடத்தும்
மாபெரும் இரத்ததான முகாம்
நாள்: 22.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு DVS ரெட்டி மேல்நிலைப்பள்ளி, மீஞ்சூர்

அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!! இரத்ததானம் செய்து மனிதநேயம் காப்பீர்!!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
#மீஞ்சூர், #சோழவரம் - பகுதி குழுக்கள்
#திருவள்ளூர் மாவட்டம் 8438910264-9445201589-9566443147

#2026

Address

Surya Nagar
Minjur
601203

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Minjur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share