I Love Mettupalayam

I Love Mettupalayam News and awareness about Mettupalayam.

21/10/2025

நேற்றைய தினம் நமது சிறுமுகை பகுதியில்

அருள்மிகு ஸ்ரீ வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்றைய தினம் குண்டம் கண் திறப்பு விழாயுடன் தொட...
15/07/2025

அருள்மிகு ஸ்ரீ வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு இன்றைய தினம் குண்டம் கண் திறப்பு விழாயுடன் தொடங்கியது

15/06/2025

🙏அனைவருக்கும் வணக்கம் !

⛈️நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பில்லூர்
அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது.💦
🛑எனவே, கரையோரம் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பாக இருக்குமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறது.🛑

மின்தடை அறிவிப்புமேட்டுப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை(மே.29) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளளது. இதனால்...
28/05/2025

மின்தடை அறிவிப்பு

மேட்டுப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை(மே.29) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளளது. இதனால் மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம் ஆகிய பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

26/05/2025

பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 16000 கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டிருக்கிறது

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த காரணத்தினால். பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மிக கனமழை...
25/05/2025

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த காரணத்தினால்.

பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக மிக கனமழை பெய்து கொண்டிருக்கும் காரணத்தினால் பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு அணையின் 2 மதகுகள் திறக்கப்பட உள்ளது.

பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருந்திட மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

23/05/2025

மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு ராட்சச குழாய் மூலமாக திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் குழாயில் நடுர் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு 50 அடி உயரத்திற்கு அறிவிப்போல் காட்சியளிக்கிறது

14/05/2025

மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை ஸ்ரீ சக்தி தியேட்டர் முன்பாக இருக்கும் பள்ளத்தில் பல வருடங்களாக இந்த பிரச்சனை இருக்கிறது இதற்கு என்று தீர்வு காணப்படும் என்று தெரியவில்லை இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்த சாலை கடப்பது மிக கடினமாக இருக்கிறது மழை காலங்களில் இரண்டு மூன்று இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து நீரில் அடித்துச் சொல்லப்படுகிறது அருகில் இருக்கும் பொதுமக்கள் ஓடி சென்று காப்பாற்றுகிறார்கள் உயிரிழப்பு ஏற்படுவதற்குள் இதற்கு நிரந்தர தீர்வு கண்டு அந்தப் பாலத்தை இடித்து உயரம் ஆக்கி கட்டினாலே இதற்கு தீர்வு கிடைக்கும்

01/05/2025

இன்று மாலை சிறுமையைப் பகுதியில் வீசிய சூறைக்காற்று மற்றும் கனமழை

01/05/2025

பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஆலங்கொம்பு முதல் ரங்கம்பாளையம் வரை சாலைகள் முழுவதும் மரங்கள் சாலையில் விழுந்த காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

14/04/2025

சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Cuddles play school Annual Day Celebration
13/04/2025

Cuddles play school Annual Day Celebration

NAVARASAM, ANNUAL DAY - 2025 , NAVARASAM CUTURALS ,

Address

Kovai Main Road
Mettupalaiyam
641301

Website

Alerts

Be the first to know and let us send you an email when I Love Mettupalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share