47வது வார்டு மாமன்ற உறுப்பினர்

  • Home
  • India
  • Melapalayam
  • 47வது வார்டு மாமன்ற உறுப்பினர்

47வது வார்டு மாமன்ற உறுப்பினர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 47வது வார்டு மாமன்ற உறுப்பினர், Public & Government Service, Melapalayam.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையே நிறைவேற்றிய தருணம்  ...20 ஆண்டுகளுக்கு முன்பு போடபட்ட சிமெண்ட் சாலைய அகற்றி  #புதியதார்சா...
12/03/2026

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையே நிறைவேற்றிய தருணம் ...

20 ஆண்டுகளுக்கு முன்பு போடபட்ட சிமெண்ட் சாலைய அகற்றி

#புதியதார்சாலைஅமைக்கும்பணி நடைபெற்றது

நெல்லை மாநகராட்சி வார்டு 47

நமது வார்டுக்கு உட்பட்ட பூலி புதுத் தெரு தெருவில் இன்று 12/03/26 புதிய தார் சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டு துரிதப்படுத்திய போது,

என்றும் மக்கள் பணியில்
சபி அமீர் பாத் புகாரி
47 வது வார்டு கவுன்சிலர்

மக்கள் பணிகளை நிறைவேற்றுவோம், மீண்டும் கழக ஆட்சி அமைப்போம்.

நிறைவேற்றப்படும் மக்களின் கோரிக்கை  20ஆண்டுகளுக்கு நமது 47வது வார்டுக்கு உட்பட்ட பாரதியார்  தெரு,வரதராஜ பெருமாள் தெரு, அ...
24/12/2025

நிறைவேற்றப்படும் மக்களின் கோரிக்கை

20ஆண்டுகளுக்கு நமது 47வது வார்டுக்கு உட்பட்ட பாரதியார் தெரு,வரதராஜ பெருமாள் தெரு, அண்ணாவீதி -ஆசூரா தெருஇடமுக்கு 22/12/25புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

என்றும் மக்கள் பணியில்

சபி அமீர் பாத்து
புகாரி
47வது வார்டு கவுன்சிலர்

நிறைவேற்றப்படும் மக்களின் கோரிக்கை  நமது 47வது வார்டுக்கு உட்பட்ட ஞானியாரப்பா சின்ன தெரு   13/12/25புதிய சாலைகள் அமைக்கு...
13/12/2025

நிறைவேற்றப்படும் மக்களின் கோரிக்கை

நமது 47வது வார்டுக்கு உட்பட்ட ஞானியாரப்பா சின்ன தெரு 13/12/25புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

என்றும் மக்கள் பணியில்

சபி அமீர் பாத்து
புகாரி
47வது வார்டு கவுன்சிலர்

 #நெல்லைமாநகராட்சிவார்டு47 09/09/25 நமது 47வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு தைக்கா  தெரு பின்புறம் அமைந்துள்ள குணாலி  ஓடையே...
09/09/2025

#நெல்லைமாநகராட்சிவார்டு47 09/09/25

நமது 47வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு தைக்கா தெரு பின்புறம் அமைந்துள்ள குணாலி ஓடையே இன்று காலை 09/09/25 நெல்லை மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் மோனிகா ரானா IAS அவர்கள், ஆய்வு மேற்கொண்டனர். சிதிலமடைந்த ஓடையே அப்புறப்படுத்தி புதிய ஓடை அமைத்து கட்டித் தரக்கோரி மக்களின் சார்பாக கோரிக்கைகள் முன்வைத்த போது, உடன் உதவி ஆணையாளர், சுகாதார ஆய்வாளர், மற்றும் அரசு அதிகாரிகள், இருந்தனர்.

என்றும் மக்கள் பணியில்

சபி அமீர் பாத்து
Buhari Kab
47 வது மாமன்ற உறுப்பினர்

மேலப்பாளையம் மண்டலம் 47. வது வார்டு வடக்கு தைக்கா தெரு தெற்கு தைக்கா தெரு , அத்தியடி மேல தெருசாலை அமைக்கும் பணியினை துவக...
03/09/2025

மேலப்பாளையம் மண்டலம் 47. வது வார்டு வடக்கு தைக்கா தெரு தெற்கு தைக்கா தெரு , அத்தியடி மேல தெரு

சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்த மகிழ்வான தருணம்.

சிறப்புமிகு இந்நிகழ்வில்

, திமுக நெல்லை மாவட்ட செயளாலர் அன்பு அண்ணண் மு.அப்துல் வஹாப் MLA,

மேலப்பாளையம் மண்டல சேர்மன் , மாமன்ற உறுப்பினர்கள், மற்றும் கழக நிர்வாகிகள். உள்ளூர் பிரமுகர்கள், ஜமாஅத் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

என்றும் மக்கள் பணியில்

சபி அமீர் பாத்து புகாரி
47 வது வார்டுMC
திமுக மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்

மேலப்பாளையம் மாணவிகளை உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது......நெல்லை மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவ...
05/07/2025

மேலப்பாளையம் மாணவிகளை உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது......

நெல்லை மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் மஹல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் பயின்று 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை உயர்கல்வி பயில்வதற்கு விண்ணப்பிக்காத மாணவிகளின் வீடுகளுக்கு
பெரிய குத்பா பள்ளிவாசலின்

தலைவர் - மில்லத் காஜா

முத்தவல்லி லத்தீப் சார்

இணை செயலாளர் மவ்லவி
K.S.சாகுல் ஹமீது உஸ்மானி

கெளவர தலைவர் அப்துஸ்ஸலாம்

மற்றும் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா
47 வது வார்டு மாமன்ற உறுப்பினர்
சபி அமீர் பாத்து முன்னிலையில் மாவட்ட வருவாய் அதிகாரி திரு.சுகன்யா மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஹாஜர் நிஷா
சமூக செயற்பாட்டாளர் சகோதரர் ஆஷிக்

உள்ளிட்டோர் 03-07-2025 வெள்ளிக்கிழமை நேரில் சென்று மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை சந்தித்து உயர்கல்வி பயில வேண்டியதின் அவசியம், மற்றும் விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினார்கள்.

மேலும் அதற்கு தேவையான உதவிகளை செய்வதற்கு ஏற்பாடு செய்வதாக எடுத்துக்கூறினார்கள்.
முன்னதாக மேலப்பாளையம் முழுவதும் உள்ள கல்லூரி படிப்பை தொடராத மாணவிகளை கல்லூரியில் சேர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பு கவனம் எடுத்து செய்து தருவதாக நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சுகுமார் அவர்களின் உத்தரவின்பேரில்
உறுதி அளித்தார்கள்.

 #நிறைவேற்றப்படும்  #மக்களின்  #கோரிக்கை மேலப்பாளையம் மண்டலம் 47வது நமது வார்டு, தெற்கு தைக்கா தெருவில். பாளை சட்டமன்ற உ...
25/06/2025

#நிறைவேற்றப்படும் #மக்களின் #கோரிக்கை

மேலப்பாளையம் மண்டலம் 47வது நமது வார்டு, தெற்கு தைக்கா தெருவில். பாளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13.லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தை

பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் மு.அப்துல் வஹாப் M.L.A. அவர்கள் திறந்து வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு செய்தார்கள்.

இதில் மேயர் , துணை மேயர் ,சேர்மண், மாமன்ற உறுப்பினர்கள், ஊர் ஜமாத்தார்கள், கழக நிர்வாகிகள் அனைவரும் களந்துகொண்டனர்.

என்றும் மக்கள் பணியில்

சபி அமீர் பாத்து புகாரி MC
47வது வார்டு கவுன்சிலர்
திமுக நெல்லை மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்

 #நிறைவேற்றுப்படும்  #மக்களின்  #கோரிக்கைமேலப்பாளையம் மண்டலம் 47வது நமது வார்டு தெற்கு தைக்கா தெரு ஆற்றங்கரையோர பகுதியில...
23/02/2025

#நிறைவேற்றுப்படும் #மக்களின் #கோரிக்கை

மேலப்பாளையம் மண்டலம் 47வது நமது வார்டு தெற்கு தைக்கா தெரு ஆற்றங்கரையோர பகுதியில்
13 லட்சம் மதிப்பீட்டீல் பல்நோக்கு கட்டிடம் அமைக்கும் பணிகளை
திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் அண்ணண் M. Abdul Wahab MlA அவர்கள் துவக்கி வைத்தார்கள்!!!
உடன் மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன்
துணைமேயர் ராஜூ, ,மேலப்பாளையம் மண்டல சேரமன். மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்
கழக நிர்வாகிகள்.
ஊர் ஜமாத்தார்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்!!!

என்றும் மக்கள் பணியில்

சபி அமீர் பாத்து
KAB புகாரி

47வது மாமன்ற உறுப்பினர்

மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் #தடையில்லாமின்சாரம்  #மக்களுக்குகிடைக்ககூடுதலாக_புதியமின்மாற்றிTransformerஅமைக்...
30/11/2024

மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்

#தடையில்லாமின்சாரம் #மக்களுக்குகிடைக்ககூடுதலாக_புதியமின்மாற்றிTransformerஅமைக்கப்பட்டது.

#47வதுவார்டு தெற்கு தைக்காதெரு மற்றும் #வடக்கு தைக்கா தெருவில் அடிக்கடி மின்சார தடை மற்றும்சில வீடுகளில்(low voltage)குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாலும் மின்சாரத்துறை அதிகாரிகள் தெற்கு தைக்கா ,வடக்குதைக்கா தெரு, பகுதி, மற்றும் பின்புறம் வாய்க்கால் பகுதி,இந்த இரண்டு இடங்களிலும் 100KVA கொள்ளளவு கொண்ட புதிய(Transformer) மின்மாற்றி அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இன்று 30-11-24 முதலாவதாக பகுதியில் மின்மாற்றி (Transformer) அமைக்கப்பட்டு செயல்பாட்டினை பாளை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மூ.அப்துல் வஹாப் MLA,அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில்
மேயர், துணை மேயர் மாமன்ற உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள் , மின் பொறியாளர்கள் ,மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

47வது வார்டு மக்களின் சார்பாக மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு நன்றியிணை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று மக்கள் பணியில்..
47வது வார்டு மாமன்ற உறுப்பினர்.
சபி அமீர் பாத்து
புகாரி

 #நிறைவேற்றப்படும்_மக்களின் நீண்ட நாள் கோரிக்கை #நெல்லைமாநகராட்சி  #வார்டு47நமது 47 வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு தைக்கா...
11/09/2024

#நிறைவேற்றப்படும்_மக்களின் நீண்ட நாள் கோரிக்கை

#நெல்லைமாநகராட்சி
#வார்டு47

நமது 47 வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு தைக்கா தெரு - வடக்கு தைக்கா தெரு .

புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

மக்கள் பணிகளை நிறைவேற்றும்.

என்று மக்கள் பணியில்

சபி அமிர் பாத்து புகாரி
47 வது மாமன்ற உறுப்பினர்

 #நிறைவேற்றப்படும்_மக்களின் நீண்ட நாள் கோரிக்கை #நெல்லைமாநகராட்சி  #வார்டு47நமது 47 வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு தைக்கா...
10/09/2024

#நிறைவேற்றப்படும்_மக்களின் நீண்ட நாள் கோரிக்கை

#நெல்லைமாநகராட்சி
#வார்டு47

நமது 47 வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு தைக்கா தெரு .குணாலி ஓடை பழைய ஓடையேஅகற்றி (புதிய ஓடை ) அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இதை பணியே கிழக்கு பகுதி தொடங்க

சட்டமன்ற மதிப்பிட்டு குழுவிற்கு 05-09-2024. அன்று மனு அளிக்கப்பட்டு.

இன்று ஆய்வு செய்யப்பட்டது இதில்

மாவட்ட கோட்டாட்சியர் , தாசில் தார்,

மேலப்பாளையம் உதவி ஆனையாளர் , செயற்பொறியாளர்கள்.

மக்கள் பணிகளை நிறைவேற்றும்.

என்று மக்கள் பணியில்

சபி அமிர் பாத்து புகாரி
47 வது மாமன்ற உறுப்பினர்

 #நிறைவேற்றப்படும்_மக்களின் நீண்ட நாள் கோரிக்கை #நெல்லைமாநகராட்சி  #வார்டு47நமது 47 வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு தைக்கா...
06/09/2024

#நிறைவேற்றப்படும்_மக்களின் நீண்ட நாள் கோரிக்கை

#நெல்லைமாநகராட்சி
#வார்டு47

நமது 47 வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு தைக்கா தெரு .குணாலி ஓடை பழைய ஓடையேஅகற்றி (புதிய ஓடை ) அமைக்கும் பணி நடைபெறுகிறது.

மக்கள் பணிகளை நிறைவேற்றும்.

என்று மக்கள் பணியில்

சபி அமிர் பாத்து புகாரி
47 வது மாமன்ற உறுப்பினர்

Address

Melapalayam
627005

Website

Alerts

Be the first to know and let us send you an email when 47வது வார்டு மாமன்ற உறுப்பினர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share